Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 9:5 in Tamil

Home Bible Leviticus Leviticus 9 Leviticus 9:5

லேவியராகமம் 9:5
மோசே கட்டளையிட்டவைகளை அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சபையார் எல்லாரும் சேர்ந்து, கர்த்தருடைய சந்நிதியில் நின்றார்கள்.

Tamil Indian Revised Version
மோசே கட்டளையிட்டவைகளை அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சபையார் எல்லோரும் சேர்ந்து, கர்த்தருடைய சந்நிதியில் நின்றார்கள்.

Tamil Easy Reading Version
எனவே, அனைத்து ஜனங்களும் மோசே கட்டளையிட்டபடியே அவர்கள் பொருட்களையும் எடுத்துக்கொண்டு ஆசரிப்புக் கூடாரத்துக்கு வந்து, கர்த்தரின் சந்நிதானத்தில் நின்றனர்.

Thiru Viviliam
அவர்கள் மோசே கட்டளையிட்டவற்றைச் சந்திப்புக் கூடாரத்திற்கு முன்பாகக் கொண்டு வந்தார்கள். சபையார் அனைவரும் வந்து ஆண்டவர் முன்பாக நின்றனர்.

Leviticus 9:4Leviticus 9Leviticus 9:6

King James Version (KJV)
And they brought that which Moses commanded before the tabernacle of the congregation: and all the congregation drew near and stood before the LORD.

American Standard Version (ASV)
And they brought that which Moses commanded before the tent of meeting: and all the congregation drew near and stood before Jehovah.

Bible in Basic English (BBE)
And they took the things ordered by Moses, before the Tent of meeting, and all the people came near, waiting before the Lord.

Darby English Bible (DBY)
And they brought what Moses commanded before the tent of meeting; and all the assembly approached and stood before Jehovah.

Webster’s Bible (WBT)
And they brought that which Moses commanded before the tabernacle of the congregation: and all the congregation drew near and stood before the LORD.

World English Bible (WEB)
They brought what Moses commanded before the Tent of Meeting: and all the congregation drew near and stood before Yahweh.

Young’s Literal Translation (YLT)
And they take that which Moses hath commanded unto the front of the tent of meeting, and all the company draw near and stand before Jehovah;

லேவியராகமம் Leviticus 9:5
மோசே கட்டளையிட்டவைகளை அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சபையார் எல்லாரும் சேர்ந்து, கர்த்தருடைய சந்நிதியில் நின்றார்கள்.
And they brought that which Moses commanded before the tabernacle of the congregation: and all the congregation drew near and stood before the LORD.

וַיִּקְח֗וּwayyiqḥûva-yeek-HOO
אֵ֚תʾētate
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
צִוָּ֣הṣiwwâtsee-WA
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
אֶלʾelel
פְּנֵ֖יpĕnêpeh-NAY
אֹ֣הֶלʾōhelOH-hel
מוֹעֵ֑דmôʿēdmoh-ADE
וַֽיִּקְרְבוּ֙wayyiqrĕbûva-yeek-reh-VOO
כָּלkālkahl
הָ֣עֵדָ֔הhāʿēdâHA-ay-DA
וַיַּֽעַמְד֖וּwayyaʿamdûva-ya-am-DOO
לִפְנֵ֥יlipnêleef-NAY
יְהוָֽה׃yĕhwâyeh-VA

Cross Reference

யாத்திராகமம் 19:17
அப்பொழுது ஜனங்கள் தேவனுக்கு எதிர்கொண்டுபோக, மோசே அவர்களைப் பாளயத்திலிருந்து புறப்படப்பண்ணினான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள்.

உபாகமம் 31:12
புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் உன் வாசல்களிலிருக்கும் அந்நியர்களும் கேட்டு, கற்றுக்கொண்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படி யெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படிக்கும்,

1 நாளாகமம் 15:3
அப்படி கர்த்தருடைய பெட்டிக்குத் தான் ஆயத்தப்படுத்தின அதின் ஸ்தலத்திற்கு அதைக் கொண்டுவரும்படி தாவீது இஸ்ரவேலையெல்லாம் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.

2 நாளாகமம் 5:2
பின்பு கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரின் வம்சத் தலைவரெல்லாரையும் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.

நெகேமியா 8:1
ஜனங்கள் எல்லாரும் தண்ணீர்வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள்.


Tags மோசே கட்டளையிட்டவைகளை அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள் சபையார் எல்லாரும் சேர்ந்து கர்த்தருடைய சந்நிதியில் நின்றார்கள்
Leviticus 9:5 in Tamil Concordance Leviticus 9:5 in Tamil Interlinear Leviticus 9:5 in Tamil Image