Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 8:9 in Tamil

Home Bible Leviticus Leviticus 8 Leviticus 8:9

லேவியராகமம் 8:9
அவன் தலையிலே பாகையைத் தரித்து, பாகையின்மேல் அவன் நெற்றியிலே பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டத்தைக் கட்டினான்.

Tamil Indian Revised Version
அவன் தலையிலே தலைப்பாகையை அணிவித்து, தலைப்பாகையின்மேல் அவன் நெற்றியிலே பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டத்தைக் கட்டினான்.

Tamil Easy Reading Version
மோசே ஆரோனின் தலையில் தலைப்பாகையைக் கட்டி, அதன் முன் பக்கத்தில் பொற்பட்டத்தைக் கட்டினான். அது பரிசுத்த கிரீடமாக விளங்கியது. மோசே இவற்றையெல்லாம் கர்த்தர் கட்டளையிட்டபடியே செய்து முடித்தான்.

Thiru Viviliam
தலையில் பாகை அணிவித்து, பாகையின்மேல் முன்பக்கம், புனித பொன்முடியான பொற்பட்டத்தைக் கட்டினார்.⒫

Leviticus 8:8Leviticus 8Leviticus 8:10

King James Version (KJV)
And he put the mitre upon his head; also upon the mitre, even upon his forefront, did he put the golden plate, the holy crown; as the LORD commanded Moses.

American Standard Version (ASV)
And he set the mitre upon his head; and upon the mitre, in front, did he set the golden plate, the holy crown; as Jehovah commanded Moses.

Bible in Basic English (BBE)
And on his head he put the head-dress, and in front of the head-dress the plate of gold, the holy crown, as the Lord gave orders to Moses.

Darby English Bible (DBY)
and he put the turban upon his head; and upon the turban, on the front of it, he put the golden plate, the holy diadem; as Jehovah had commanded Moses.

Webster’s Bible (WBT)
And he put the miter upon his head; also upon the miter, even upon his front, did he put the golden plate, the holy crown; as the LORD commanded Moses.

World English Bible (WEB)
He set the turban on his head; and on the turban, in front, he set the golden plate, the holy crown; as Yahweh commanded Moses.

Young’s Literal Translation (YLT)
and doth put the mitre on his head, and doth put on the mitre, over-against its front, the golden flower of the holy crown, as Jehovah hath commanded Moses.

லேவியராகமம் Leviticus 8:9
அவன் தலையிலே பாகையைத் தரித்து, பாகையின்மேல் அவன் நெற்றியிலே பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டத்தைக் கட்டினான்.
And he put the mitre upon his head; also upon the mitre, even upon his forefront, did he put the golden plate, the holy crown; as the LORD commanded Moses.

וַיָּ֥שֶׂםwayyāśemva-YA-sem
אֶתʾetet
הַמִּצְנֶ֖פֶתhammiṣnepetha-meets-NEH-fet
עַלʿalal
רֹאשׁ֑וֹrōʾšôroh-SHOH
וַיָּ֨שֶׂםwayyāśemva-YA-sem
עַֽלʿalal
הַמִּצְנֶ֜פֶתhammiṣnepetha-meets-NEH-fet
אֶלʾelel
מ֣וּלmûlmool
פָּנָ֗יוpānāywpa-NAV
אֵ֣תʾētate
צִ֤יץṣîṣtseets
הַזָּהָב֙hazzāhābha-za-HAHV
נֵ֣זֶרnēzerNAY-zer
הַקֹּ֔דֶשׁhaqqōdešha-KOH-desh
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
צִוָּ֥הṣiwwâtsee-WA
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֶתʾetet
מֹשֶֽׁה׃mōšemoh-SHEH

Cross Reference

யாத்திராகமம் 28:4
அவர்கள் உண்டாக்கவேண்டிய வஸ்திரங்களாவன; மார்ப்பதக்கமும், ஏபோத்தும், அங்கியும், விசித்திரமான உள்சட்டையும், பாகையும், இடைக்கச்சையுமே. உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவனுக்கும் அவன் குமாரருக்கும் பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணவேண்டும்.

யாத்திராகமம் 28:36
பசும்பொன்னினால் ஒரு பட்டத்தைப் பண்ணி கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று அதிலே முத்திரை வெட்டாகவெட்டி,

யாத்திராகமம் 29:6
அவன் தலையிலே பாகையையும் வைத்து, பரிசுத்த கிரீடத்தைப் பாகையின்மேல் தரித்து,

யாத்திராகமம் 39:28
மெல்லிய பஞ்சுநூலால் பாகையையும், அலங்காரமான குல்லாக்களையும், திரித்த மெல்லிய சணல்நூலால் சல்லடங்களையும்,

சகரியா 3:5
அவன் சிரசின்மேல் சுத்தமான பாகையை வைப்பார்களாக என்றார்; அப்பொழுது சுத்தமான பாகையை அவன் சிரசின்மேல் வைத்து, அவனுக்கு வஸ்திரங்களைத் தரிப்பித்தார்கள். கர்த்தருடைய தூதன் அங்கே நின்றார்.

சகரியா 6:11
அங்கே அவர்கள் கையிலே வெள்ளியையும் பொன்னையும் வாங்கி, கிரீடங்களைச் செய்வித்து யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய சிரசிலே வைத்து,

பிலிப்பியர் 2:9
ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,


Tags அவன் தலையிலே பாகையைத் தரித்து பாகையின்மேல் அவன் நெற்றியிலே பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டத்தைக் கட்டினான்
Leviticus 8:9 in Tamil Concordance Leviticus 8:9 in Tamil Interlinear Leviticus 8:9 in Tamil Image