Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 37:19 in Tamil

Home Bible Exodus Exodus 37 Exodus 37:19

யாத்திராகமம் 37:19
ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும் ஒரு பழமும் ஒரு பூவும் இருந்தது; குத்துவிளக்கில் செய்யப்பட்ட ஆறு கிளைகளிலும் அப்படியே இருந்தது.

Tamil Indian Revised Version
ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும் ஒரு பழமும் ஒரு பூவும் இருந்தது; குத்துவிளக்கில் செய்யப்பட்ட ஆறு கிளைகளிலும் அப்படியே இருந்தது.

Tamil Easy Reading Version
ஒவ்வொரு கிளையிலும் மூன்று பூக்கள் இருந்தன. அப்பூக்கள் மொட்டுகளோடும், இதழ்களோடும் பூத்த வாதுமைப் பூக்களைப் போல செய்யப்பட்டன.

Thiru Viviliam
ஒரு கிளையில், வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள் தம்தம் குமிழுடனும் மலருடனும் இருந்தன. மறு கிளையிலும் வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள் தம்தம் குமிழுடனும் மலருடனும் இருந்தன. இவ்வாறே விளக்குத் தண்டிலிருந்து பிரிந்து செல்லும் ஆறு கிளைகளும் அமைந்தன.⒫

Exodus 37:18Exodus 37Exodus 37:20

King James Version (KJV)
Three bowls made after the fashion of almonds in one branch, a knop and a flower; and three bowls made like almonds in another branch, a knop and a flower: so throughout the six branches going out of the candlestick.

American Standard Version (ASV)
three cups made like almond-blossoms in one branch, a knop and a flower, and three cups made like almond-blossoms in the other branch, a knop and a flower: so for the six branches going out of the candlestick.

Bible in Basic English (BBE)
Every branch having three cups made like almond flowers, every cup with a bud and a flower on all the branches;

Darby English Bible (DBY)
[there were] three cups shaped like almonds in the one branch, a knob and a flower; and three cups shaped like almonds in the other branch, a knob and a flower: so in the six branches which went out of the candlestick.

Webster’s Bible (WBT)
Three bowls made after the fashion of almonds in one branch, a knob and a flower; and three bowls made like almonds in another branch, a knob and a flower: so throughout the six branches proceeding from the candlestick.

World English Bible (WEB)
three cups made like almond-blossoms in one branch, a bud and a flower, and three cups made like almond-blossoms in the other branch, a bud and a flower: so for the six branches going out of the lampstand.

Young’s Literal Translation (YLT)
three calyxes, made like almonds, in the one branch, a knop and a flower; and three calyxes, made like almonds, in another branch, a knop and a flower; so to the six branches which are coming out of the candlestick.

யாத்திராகமம் Exodus 37:19
ஒவ்வொரு ΕிளைϠοலχ வޠΤρΠψΕύՠφாட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும் ஒரு பழமும் ஒரு பூவும் இருந்தது; குத்துவிளக்கில் செய்யப்பட்ட ஆறு கிளைகளிலும் அப்படியே இருந்தது.
Three bowls made after the fashion of almonds in one branch, a knop and a flower; and three bowls made like almonds in another branch, a knop and a flower: so throughout the six branches going out of the candlestick.

שְׁלֹשָׁ֣הšĕlōšâsheh-loh-SHA
גְ֠בִעִיםgĕbiʿîmɡEH-vee-eem
מְֽשֻׁקָּדִ֞יםmĕšuqqādîmmeh-shoo-ka-DEEM
בַּקָּנֶ֣הbaqqāneba-ka-NEH
הָֽאֶחָד֮hāʾeḥādha-eh-HAHD
כַּפְתֹּ֣רkaptōrkahf-TORE
וָפֶרַח֒wāperaḥva-feh-RAHK
וּשְׁלֹשָׁ֣הûšĕlōšâoo-sheh-loh-SHA
גְבִעִ֗יםgĕbiʿîmɡeh-vee-EEM
מְשֻׁקָּדִ֛יםmĕšuqqādîmmeh-shoo-ka-DEEM
בְּקָנֶ֥הbĕqānebeh-ka-NEH
אֶחָ֖דʾeḥādeh-HAHD
כַּפְתֹּ֣רkaptōrkahf-TORE
וָפָ֑רַחwāpāraḥva-FA-rahk
כֵּ֚ןkēnkane
לְשֵׁ֣שֶׁתlĕšēšetleh-SHAY-shet
הַקָּנִ֔יםhaqqānîmha-ka-NEEM
הַיֹּֽצְאִ֖יםhayyōṣĕʾîmha-yoh-tseh-EEM
מִןminmeen
הַמְּנֹרָֽה׃hammĕnōrâha-meh-noh-RA


Tags ஒவ்வொரு ΕிளைϠοலχ வޠΤρΠψΕύՠφாட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும் ஒரு பழமும் ஒரு பூவும் இருந்தது குத்துவிளக்கில் செய்யப்பட்ட ஆறு கிளைகளிலும் அப்படியே இருந்தது
Exodus 37:19 in Tamil Concordance Exodus 37:19 in Tamil Interlinear Exodus 37:19 in Tamil Image