யாத்திராகமம் 32:35
ஆரோன் செய்த கன்றுக்குட்டியை ஜனங்கள் செய்வித்ததின் நிமித்தம் கர்த்தர் அவர்களை உபாதித்தார்.
Tamil Indian Revised Version
ஆரோன் செய்த கன்றுக்குட்டியை மக்கள் செய்யவைத்ததால் கர்த்தர் அவர்களை வாதித்தார்.
Tamil Easy Reading Version
எனவே கர்த்தர் ஒரு கொடிய நோய் ஜனங்களை வாதிக்கும்படியாகச் செய்தார். ஆரோனிடம் பொன் கன்றுக்குட்டியைச் செய்யுமாறு கேட்டதால் அவர் இவ்வாறு செய்தார்.
Thiru Viviliam
ஆரோன் செய்த கன்றுக்குட்டி மக்களால் உருவாக்கப்பட்டதால் ஆண்டவர் அவர்கள்மேல் கொள்ளைநோயை அனுப்பினார்.
King James Version (KJV)
And the LORD plagued the people, because they made the calf, which Aaron made.
American Standard Version (ASV)
And Jehovah smote the people, because they made the calf, which Aaron made.
Bible in Basic English (BBE)
And the Lord sent punishment on the people because they gave worship to the ox which Aaron made.
Darby English Bible (DBY)
And Jehovah smote the people, because they made the calf, which Aaron had made.
Webster’s Bible (WBT)
And the LORD afflicted the people, because they made the calf which Aaron made.
World English Bible (WEB)
Yahweh struck the people, because they made the calf, which Aaron made.
Young’s Literal Translation (YLT)
And Jehovah plagueth the people, because they made the calf which Aaron made.
யாத்திராகமம் Exodus 32:35
ஆரோன் செய்த கன்றுக்குட்டியை ஜனங்கள் செய்வித்ததின் நிமித்தம் கர்த்தர் அவர்களை உபாதித்தார்.
And the LORD plagued the people, because they made the calf, which Aaron made.
| וַיִּגֹּ֥ף | wayyiggōp | va-yee-ɡOFE | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| אֶת | ʾet | et | |
| הָעָ֑ם | hāʿām | ha-AM | |
| עַ֚ל | ʿal | al | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| עָשׂ֣וּ | ʿāśû | ah-SOO | |
| אֶת | ʾet | et | |
| הָעֵ֔גֶל | hāʿēgel | ha-A-ɡel | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| עָשָׂ֖ה | ʿāśâ | ah-SA | |
| אַֽהֲרֹֽן׃ | ʾahărōn | AH-huh-RONE |
Cross Reference
யாத்திராகமம் 32:4
அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்.
யாத்திராகமம் 32:25
ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான். அவர்கள் நிர்வாணமாயிருக்கிறதை மோசே கண்டு,
2 சாமுவேல் 12:9
கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன்புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய்.
மத்தேயு 27:3
அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியத்திடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து:
அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:18
அநீதத்தின் கூலியினால் அவன் ஒருநிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:41
அந்நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்கள் கையின் கிரியைகளில் களிகூர்ந்தார்கள்.
Tags ஆரோன் செய்த கன்றுக்குட்டியை ஜனங்கள் செய்வித்ததின் நிமித்தம் கர்த்தர் அவர்களை உபாதித்தார்
Exodus 32:35 in Tamil Concordance Exodus 32:35 in Tamil Interlinear Exodus 32:35 in Tamil Image