யாத்திராகமம் 28:42
அவர்களுடைய நிர்வாணத்தை மூடும்படிக்கு, இடுப்புத்தொடங்கி முழங்கால்மட்டும் உடுத்த சணல்நூல் சல்லடங்களையும் உண்டுபண்ணுவாயாக.
Tamil Indian Revised Version
அவர்களுடைய நிர்வாணத்தை மூடும்படி, இடுப்புத்துவங்கி முழங்கால்வரை அணிய சணல்நூல் உள்ளாடைகளையும் உண்டாக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
“மெல்லிய துகிலால் ஆசாரியர்களுக்கு உள்ளாடைகள் தைக்க வேண்டும். அவை இடுப்பிலிருந்து முழங்கால்வரைக்கும் இருக்கும்.
Thiru Viviliam
அவர்களின் பிறந்தமேனி மறைவதற்காக இடுப்பு முதல் தொடைகள் வரை நீண்டிருக்கும் அளவில் மெல்லிய நார்ப்பட்டால் கால்சட்டைகள் செய்வர்.
King James Version (KJV)
And thou shalt make them linen breeches to cover their nakedness; from the loins even unto the thighs they shall reach:
American Standard Version (ASV)
And thou shalt make them linen breeches to cover the flesh of their nakedness; from the loins even unto the thighs they shall reach:
Bible in Basic English (BBE)
And you are to make them linen trousers, covering their bodies from the middle to the knee;
Darby English Bible (DBY)
And thou shalt make them linen trousers to cover the flesh of nakedness; from the loins even to the hips shall they reach.
Webster’s Bible (WBT)
And thou shalt make them linen breeches to cover their nakedness: from the loins even to the thighs they shall reach:
World English Bible (WEB)
You shall make them linen breeches to cover the flesh of their nakedness; from the loins even to the thighs they shall reach:
Young’s Literal Translation (YLT)
`And make thou for them linen trousers to cover the naked flesh: they are from the loins even unto the thighs;
யாத்திராகமம் Exodus 28:42
அவர்களுடைய நிர்வாணத்தை மூடும்படிக்கு, இடுப்புத்தொடங்கி முழங்கால்மட்டும் உடுத்த சணல்நூல் சல்லடங்களையும் உண்டுபண்ணுவாயாக.
And thou shalt make them linen breeches to cover their nakedness; from the loins even unto the thighs they shall reach:
| וַֽעֲשֵׂ֤ה | waʿăśē | va-uh-SAY | |
| לָהֶם֙ | lāhem | la-HEM | |
| מִכְנְסֵי | miknĕsê | meek-neh-SAY | |
| בָ֔ד | bād | vahd | |
| לְכַסּ֖וֹת | lĕkassôt | leh-HA-sote | |
| בְּשַׂ֣ר | bĕśar | beh-SAHR | |
| עֶרְוָ֑ה | ʿerwâ | er-VA | |
| מִמָּתְנַ֥יִם | mimmotnayim | mee-mote-NA-yeem | |
| וְעַד | wĕʿad | veh-AD | |
| יְרֵכַ֖יִם | yĕrēkayim | yeh-ray-HA-yeem | |
| יִֽהְיֽוּ׃ | yihĕyû | YEE-heh-YOO |
Cross Reference
லேவியராகமம் 6:10
ஆசாரியன் தன் சணல்நூல் அங்கியைத் தரித்து, தன் சணல்நூல் ஜல்லடத்தை அரையில் போட்டுக்கொண்டு, பலிபீடத்தின்மேல் அக்கினியில் எரிந்த சர்வாங்க தகனபலியின் சாம்பலை எடுத்து, பலிபீடத்துப் பக்கத்தில் கொட்டி,
லேவியராகமம் 16:4
அவன் பரிசுத்தமான சணல்நூல் சட்டையைத் தரித்து, தன் அரைக்குச் சணல்நூல் ஜல்லடத்தைப்போட்டு, சணல்நூல் பாகையைத் தரித்துக்கொண்டிருக்கவேண்டும்; அவைகள் பரிசுத்த வஸ்திரங்கள்; அவன் ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அவைகளைத் தரித்துக்கொண்டு,
எசேக்கியேல் 44:18
அவர்களுடைய தலைகளில் சணல்நூல் குல்லாக்களையும், அவர்களுடைய இடைகளில் சணல்நூல் சல்லடங்களையும் தரிக்கவேண்டும்; வேர்வையுண்டாக்கத்தக்கதொன்றையும் அரையில் கட்டலாகாது.
யாத்திராகமம் 39:28
மெல்லிய பஞ்சுநூலால் பாகையையும், அலங்காரமான குல்லாக்களையும், திரித்த மெல்லிய சணல்நூலால் சல்லடங்களையும்,
யாத்திராகமம் 20:26
என் பலிபீடத்தின்மேல் உன் நிர்வாணம் காணப்படாதபடிக்கு, படிகளால் அதின்மேல் ஏறவும் வேண்டாம்.
வெளிப்படுத்தின விசேஷம் 3:18
நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.
Tags அவர்களுடைய நிர்வாணத்தை மூடும்படிக்கு இடுப்புத்தொடங்கி முழங்கால்மட்டும் உடுத்த சணல்நூல் சல்லடங்களையும் உண்டுபண்ணுவாயாக
Exodus 28:42 in Tamil Concordance Exodus 28:42 in Tamil Interlinear Exodus 28:42 in Tamil Image