Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 27:6 in Tamil

Home Bible Exodus Exodus 27 Exodus 27:6

யாத்திராகமம் 27:6
பலிபீடத்துக்குச் சீத்திம் மரத்Τால் தண்டுகளையும் பண்ணி, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடுவாயாக.

Tamil Indian Revised Version
பலிபீடத்திற்குச் சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடவேண்டும்.

Tamil Easy Reading Version
“பலிபீடத்திற்கான தூண்களை சீத்திம் மரத்தால் செய்து அதை வெண்கலத்தால் மூட வேண்டும்.

Thiru Viviliam
பலிபீடத்தின் தண்டுகளைச் சித்திம் மரத்தால் செய்து, அவற்றை வெண்கலத்தால் மூடுவாய்.

Exodus 27:5Exodus 27Exodus 27:7

King James Version (KJV)
And thou shalt make staves for the altar, staves of shittim wood, and overlay them with brass.

American Standard Version (ASV)
And thou shalt make staves for the altar, staves of acacia wood, and overlay them with brass.

Bible in Basic English (BBE)
And make rods for the altar, of hard wood, plated with brass.

Darby English Bible (DBY)
And thou shalt make staves for the altar, staves of acacia-wood, and overlay them with copper.

Webster’s Bible (WBT)
And thou shalt make staffs for the altar, staffs of shittim wood, and overlay them with brass.

World English Bible (WEB)
You shall make poles for the altar, poles of acacia wood, and overlay them with brass.

Young’s Literal Translation (YLT)
`And thou hast made staves for the altar, staves of shittim wood, and hast overlaid them `with’ brass.

யாத்திராகமம் Exodus 27:6
பலிபீடத்துக்குச் சீத்திம் மரத்Τால் தண்டுகளையும் பண்ணி, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடுவாயாக.
And thou shalt make staves for the altar, staves of shittim wood, and overlay them with brass.

וְעָשִׂ֤יתָwĕʿāśîtāveh-ah-SEE-ta
בַדִּים֙baddîmva-DEEM
לַמִּזְבֵּ֔חַlammizbēaḥla-meez-BAY-ak
בַּדֵּ֖יbaddêba-DAY
עֲצֵ֣יʿăṣêuh-TSAY
שִׁטִּ֑יםšiṭṭîmshee-TEEM
וְצִפִּיתָ֥wĕṣippîtāveh-tsee-pee-TA
אֹתָ֖םʾōtāmoh-TAHM
נְחֹֽשֶׁת׃nĕḥōšetneh-HOH-shet

Cross Reference

யாத்திராகமம் 30:4
அந்தத் திரணையின்கீழே அதின் இரண்டு பக்கங்களிலும் அதைச் சுமக்கும் தண்டுகளின் இடங்களாகிய அதின் இரண்டு பக்கத்து இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன் வளையங்களை உண்டாக்குவாயாக.

யாத்திராகமம் 35:13
மேஜையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும்,

எண்ணாகமம் 4:44
அவர்களில் எண்ணப்பட்டவர்கள் தங்கள் குடும்பங்களின்படியே மூவாயிரத்து இருநூறுபேர்.


Tags பலிபீடத்துக்குச் சீத்திம் மரத்Τால் தண்டுகளையும் பண்ணி அவைகளை வெண்கலத்தகட்டால் மூடுவாயாக
Exodus 27:6 in Tamil Concordance Exodus 27:6 in Tamil Interlinear Exodus 27:6 in Tamil Image