யாத்திராகமம் 12:7
அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து,
Tamil Indian Revised Version
அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைச் சாப்பிடும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து,
Tamil Easy Reading Version
நீங்கள் அதன் இரத்தத்தைச் சேகரிக்க வேண்டும். இந்த இரத்தத்தை, அதன் இறைச்சியை உண்ணுகிறவர்கள் தங்கள் வீட்டு வாசலின் மேற்பகுதியிலும், பக்க வாட்டிலும் நிலைக்கால்களில் பூசவேண்டும்.
Thiru Viviliam
இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும்.
King James Version (KJV)
And they shall take of the blood, and strike it on the two side posts and on the upper door post of the houses, wherein they shall eat it.
American Standard Version (ASV)
And they shall take of the blood, and put it on the two side-posts and on the lintel, upon the houses wherein they shall eat it.
Bible in Basic English (BBE)
Then take some of the blood and put it on the two sides of the door and over the door of the house where the meal is to be taken.
Darby English Bible (DBY)
And they shall take of the blood, and put [it] on the two door-posts and on the lintel of the houses in which they eat it.
Webster’s Bible (WBT)
And they shall take of the blood, and strike it on the two side-posts, and on the upper door-post of the houses, in which they shall eat it.
World English Bible (WEB)
They shall take some of the blood, and put it on the two side-posts and on the lintel, on the houses in which they shall eat it.
Young’s Literal Translation (YLT)
and they have taken of the blood, and have put on the two side-posts, and on the lintel over the houses in which they eat it.
யாத்திராகமம் Exodus 12:7
அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து,
And they shall take of the blood, and strike it on the two side posts and on the upper door post of the houses, wherein they shall eat it.
| וְלָֽקְחוּ֙ | wĕlāqĕḥû | veh-la-keh-HOO | |
| מִן | min | meen | |
| הַדָּ֔ם | haddām | ha-DAHM | |
| וְנָֽתְנ֛וּ | wĕnātĕnû | veh-na-teh-NOO | |
| עַל | ʿal | al | |
| שְׁתֵּ֥י | šĕttê | sheh-TAY | |
| הַמְּזוּזֹ֖ת | hammĕzûzōt | ha-meh-zoo-ZOTE | |
| וְעַל | wĕʿal | veh-AL | |
| הַמַּשְׁק֑וֹף | hammašqôp | ha-mahsh-KOFE | |
| עַ֚ל | ʿal | al | |
| הַבָּ֣תִּ֔ים | habbāttîm | ha-BA-TEEM | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| יֹֽאכְל֥וּ | yōʾkĕlû | yoh-heh-LOO | |
| אֹת֖וֹ | ʾōtô | oh-TOH | |
| בָּהֶֽם׃ | bāhem | ba-HEM |
Cross Reference
எபிரெயர் 11:28
விசுவாசத்தினாலே, முதற்பேறானவைகளைச் சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்.
யாத்திராகமம் 12:22
ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்து கிண்ணியில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்; விடியற்காலம் வரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலை விட்டுப் புறப்படவேண்டாம்.
எபிரெயர் 9:22
நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
எபேசியர் 1:7
அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
எபிரெயர் 9:13
அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால்,
எபிரெயர் 10:14
ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.
எபிரெயர் 10:29
தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள்.
1 பேதுரு 1:2
பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.
Tags அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து
Exodus 12:7 in Tamil Concordance Exodus 12:7 in Tamil Interlinear Exodus 12:7 in Tamil Image