யாத்திராகமம் 11:10
மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள். கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினதினால், அவன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து போகவிடவில்லை.
Tamil Indian Revised Version
மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள். கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தியதால், அவன் இஸ்ரவேல் மக்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து போகவிடவில்லை.
Tamil Easy Reading Version
எனவே தான், மோசேயும், ஆரோனும் இம்மகா அற்புதங்களைப் பார்வோனுக்கு முன்பாகச் செய்து காட்டினார்கள். இதனாலேயே இஸ்ரவேல் ஜனங்களைத் தனது தேசத்திலிருந்து அனுப்பாதபடி பார்வோனைப் பிடிவாத முள்ளவனாக கர்த்தர் ஆக்கினார்.
Thiru Viviliam
மோசேயும் ஆரோனும் இவ்வருஞ்செயல்கள் அனைத்தையும் பார்வோன்முன் செய்தனர். ஆண்டவர் பார்வோனின் மனம் இறுகிவிடச் செய்ததால், அவன் இஸ்ரயேல் மக்களைத் தன் நாட்டிலிருந்து போகவிடவில்லை!
King James Version (KJV)
And Moses and Aaron did all these wonders before Pharaoh: and the LORD hardened Pharaoh’s heart, so that he would not let the children of Israel go out of his land.
American Standard Version (ASV)
And Moses and Aaron did all these wonders before Pharaoh: and Jehovah hardened Pharaoh’s heart, and he did not let the children of Israel go out of his land.
Bible in Basic English (BBE)
All these wonders Moses and Aaron did before Pharaoh: but the Lord made Pharaoh’s heart hard, and he did not let the children of Israel go out of his land.
Darby English Bible (DBY)
And Moses and Aaron did all these wonders before Pharaoh; but Jehovah made Pharaoh’s heart stubborn, and he did not let the children of Israel go out of his land.
Webster’s Bible (WBT)
And Moses and Aaron did all these wonders before Pharaoh; and the LORD hardened Pharaoh’s heart, so that he would not let the children of Israel depart from his land.
World English Bible (WEB)
Moses and Aaron did all these wonders before Pharaoh, and Yahweh hardened Pharaoh’s heart, and he didn’t let the children of Israel go out of his land.
Young’s Literal Translation (YLT)
and Moses and Aaron have done all these wonders before Pharaoh, and Jehovah strengtheneth Pharaoh’s heart, and he hath not sent the sons of Israel out of his land.
யாத்திராகமம் Exodus 11:10
மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள். கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினதினால், அவன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து போகவிடவில்லை.
And Moses and Aaron did all these wonders before Pharaoh: and the LORD hardened Pharaoh's heart, so that he would not let the children of Israel go out of his land.
| וּמֹשֶׁ֣ה | ûmōše | oo-moh-SHEH | |
| וְאַֽהֲרֹ֗ן | wĕʾahărōn | veh-ah-huh-RONE | |
| עָשׂ֛וּ | ʿāśû | ah-SOO | |
| אֶת | ʾet | et | |
| כָּל | kāl | kahl | |
| הַמֹּֽפְתִ֥ים | hammōpĕtîm | ha-moh-feh-TEEM | |
| הָאֵ֖לֶּה | hāʾēlle | ha-A-leh | |
| לִפְנֵ֣י | lipnê | leef-NAY | |
| פַרְעֹ֑ה | parʿō | fahr-OH | |
| וַיְחַזֵּ֤ק | wayḥazzēq | vai-ha-ZAKE | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| אֶת | ʾet | et | |
| לֵ֣ב | lēb | lave | |
| פַּרְעֹ֔ה | parʿō | pahr-OH | |
| וְלֹֽא | wĕlōʾ | veh-LOH | |
| שִׁלַּ֥ח | šillaḥ | shee-LAHK | |
| אֶת | ʾet | et | |
| בְּנֵֽי | bĕnê | beh-NAY | |
| יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| מֵֽאַרְצֽוֹ׃ | mēʾarṣô | MAY-ar-TSOH |
Cross Reference
யாத்திராகமம் 4:21
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ எகிப்திலே திரும்பிப் போய்ச் சேர்ந்தபின், நான் உன் கையில் அளித்திருக்கிற அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்கு முன்பாகச் செய்யும்படி எச்சரிக்கையாயிரு; ஆகிலும், நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்துவேன்; அவன் ஜனத்தைப் போகவிடான்.
யாத்திராகமம் 10:20
கர்த்தரோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.
யாத்திராகமம் 10:27
கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாதிருந்தான்.
யாத்திராகமம் 7:13
கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.
உபாகமம் 2:30
ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோகும்படி, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, அவன் மனதைக் கடினப்படுத்தி, அவன் இருதயத்தை உரங்கொள்ளப்பண்ணியிருந்தார்.
1 சாமுவேல் 6:6
எகிப்தியரும் பார்வோனும் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினது போல, நீங்கள் உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்துவானேன்? அவர்களை அவர் தீங்காய் வாதித்தபின்பு, ஜனங்களை அவர்கள் அனுப்பிவிட்டதும், அவர்கள் போய் விட்டதும் இல்லையோ?
யோபு 9:4
அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்?
ரோமர் 2:4
அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?
ரோமர் 9:22
தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும்,
Tags மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள் கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினதினால் அவன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து போகவிடவில்லை
Exodus 11:10 in Tamil Concordance Exodus 11:10 in Tamil Interlinear Exodus 11:10 in Tamil Image