யாத்திராகமம் 10:19
அப்பொழுது கர்த்தர் மகா பலத்த மேல்காற்றை வீசும்படி செய்தார்; அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டு போய் செங்கடலிலே போட்டது; எகிப்தின் எல்லையில் எங்கும் ஒரு வெட்டுக்கிளியாகிலும் மீதியாயிருந்ததில்லை.
Tamil Indian Revised Version
மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன்னுடைய கால்களையே வெட்டிக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான்.
Tamil Easy Reading Version
உனது செய்தியை ஒரு முட்டாள் எடுத்துச் செல்லும்படி அனுமதிக்காதே. நீ அவ்வாறு செய்தால் உனது காலை நீயே வெட்டிக்கொள்வது போன்றது. நீயே துன்பத்தைத் தேடிக்கொள்கிறாய்.
Thiru Viviliam
⁽மூடரைத் தூதாக அனுப்புதல், தன் காலையே வெட்டிக் கேடு உண்டாக்கிக் கொள்வதற்குச் சமம்.⁾
King James Version (KJV)
He that sendeth a message by the hand of a fool cutteth off the feet, and drinketh damage.
American Standard Version (ASV)
He that sendeth a message by the hand of a fool Cutteth off `his own’ feet, `and’ drinketh in damage.
Bible in Basic English (BBE)
He who sends news by the hand of a foolish man is cutting off his feet and drinking in damage.
Darby English Bible (DBY)
He that sendeth a message by the hand of a fool cutteth off [his own] feet, [and] drinketh damage.
World English Bible (WEB)
One who sends a message by the hand of a fool Is cutting off feet and drinking violence.
Young’s Literal Translation (YLT)
He is cutting off feet, he is drinking injury, Who is sending things by the hand of a fool.
நீதிமொழிகள் Proverbs 26:6
மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன் கால்களையே தறித்துக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான்.
He that sendeth a message by the hand of a fool cutteth off the feet, and drinketh damage.
He that sendeth | מְקַצֶּ֣ה | mĕqaṣṣe | meh-ka-TSEH |
a message | רַ֭גְלַיִם | raglayim | RAHɡ-la-yeem |
by the hand | חָמָ֣ס | ḥāmās | ha-MAHS |
fool a of | שֹׁתֶ֑ה | šōte | shoh-TEH |
cutteth off | שֹׁלֵ֖חַ | šōlēaḥ | shoh-LAY-ak |
the feet, | דְּבָרִ֣ים | dĕbārîm | deh-va-REEM |
and drinketh | בְּיַד | bĕyad | beh-YAHD |
damage. | כְּסִֽיל׃ | kĕsîl | keh-SEEL |
யாத்திராகமம் 10:19 in English
Tags அப்பொழுது கர்த்தர் மகா பலத்த மேல்காற்றை வீசும்படி செய்தார் அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டு போய் செங்கடலிலே போட்டது எகிப்தின் எல்லையில் எங்கும் ஒரு வெட்டுக்கிளியாகிலும் மீதியாயிருந்ததில்லை
Exodus 10:19 in Tamil Concordance Exodus 10:19 in Tamil Interlinear Exodus 10:19 in Tamil Image
Read Full Chapter : Exodus 10