Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 9:24 in Tamil

Exodus 9:24 Bible Exodus Exodus 9

யாத்திராகமம் 9:24
கல்மழையும் கல்மழையோடே கலந்த அக்கினியும் மிகவும் கொடிதாயிருந்தது; எகிப்து தேசம் குடியேற்றப்பட்ட நாள்முதல் அதில் அப்படி ஒருபோதும் உண்டானதில்லை.

Tamil Indian Revised Version
கல்மழையும் கல்மழையோடு கலந்த அக்கினியும் மிகவும் கொடியதாக இருந்தது; எகிப்து தேசம் தோன்றிய நாள்முதல் அதில் அப்படி ஒருபோதும் உண்டானதில்லை.

Tamil Easy Reading Version
எகிப்தில் புயல் வீசியபோது மின்னல் அதனூடே தோன்றியது. எகிப்து ஒரு தேசமான பின்னர், அங்கு ஏற்பட்ட மிகக் கொடிய புயல் இதுவேயாகும்.

Thiru Viviliam
கல்மழை பெய்தது. ஒரு நாடாக எகிப்து உருவான காலந்தொடங்கி அந்நாள்வரை அங்கு இருந்திராத அளவு மிகக் கடுமையான கல்மழை பெய்ய அதனிடையே மின்னல் வெட்டிக் கொண்டிருந்தது.

Exodus 9:23Exodus 9Exodus 9:25

King James Version (KJV)
So there was hail, and fire mingled with the hail, very grievous, such as there was none like it in all the land of Egypt since it became a nation.

American Standard Version (ASV)
So there was hail, and fire mingled with the hail, very grievous, such as had not been in all the land of Egypt since it became a nation.

Bible in Basic English (BBE)
So there was an ice-storm with fire running through it, coming down with great force, such as never was in all the land of Egypt from the time when it became a nation.

Darby English Bible (DBY)
And there was hail, and fire mingled with the hail, very grievous, such as there had been none like it in all the land of Egypt since it became a nation.

Webster’s Bible (WBT)
So there was hail, and fire mingled with the hail, very grievous, such as there had been none like it in all the land of Egypt, since it became a nation.

World English Bible (WEB)
So there was very severe hail, and lightning mixed with the hail, such as had not been in all the land of Egypt since it became a nation.

Young’s Literal Translation (YLT)
and there is hail, and fire catching itself in the midst of the hail, very grievous, such as hath not been in all the land of Egypt since it hath become a nation.

யாத்திராகமம் Exodus 9:24
கல்மழையும் கல்மழையோடே கலந்த அக்கினியும் மிகவும் கொடிதாயிருந்தது; எகிப்து தேசம் குடியேற்றப்பட்ட நாள்முதல் அதில் அப்படி ஒருபோதும் உண்டானதில்லை.
So there was hail, and fire mingled with the hail, very grievous, such as there was none like it in all the land of Egypt since it became a nation.

So
there
was
וַיְהִ֣יwayhîvai-HEE
hail,
בָרָ֔דbārādva-RAHD
and
fire
וְאֵ֕שׁwĕʾēšveh-AYSH

מִתְלַקַּ֖חַתmitlaqqaḥatmeet-la-KA-haht
mingled
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
hail,
the
with
הַבָּרָ֑דhabbārādha-ba-RAHD
very
כָּבֵ֣דkābēdka-VADE
grievous,
מְאֹ֔דmĕʾōdmeh-ODE
such
as
אֲ֠שֶׁרʾăšerUH-sher
was
there
לֹֽאlōʾloh
none
הָיָ֤הhāyâha-YA
like
it
כָמֹ֙הוּ֙kāmōhûha-MOH-HOO
in
all
בְּכָלbĕkālbeh-HAHL
land
the
אֶ֣רֶץʾereṣEH-rets
of
Egypt
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
since
מֵאָ֖זmēʾāzmay-AZ
it
became
הָֽיְתָ֥הhāyĕtâha-yeh-TA
a
nation.
לְגֽוֹי׃lĕgôyleh-ɡOY

யாத்திராகமம் 9:24 in English

kalmalaiyum Kalmalaiyotae Kalantha Akkiniyum Mikavum Kotithaayirunthathu; Ekipthu Thaesam Kutiyaettappatta Naalmuthal Athil Appati Orupothum Unndaanathillai.


Tags கல்மழையும் கல்மழையோடே கலந்த அக்கினியும் மிகவும் கொடிதாயிருந்தது எகிப்து தேசம் குடியேற்றப்பட்ட நாள்முதல் அதில் அப்படி ஒருபோதும் உண்டானதில்லை
Exodus 9:24 in Tamil Concordance Exodus 9:24 in Tamil Interlinear Exodus 9:24 in Tamil Image

Read Full Chapter : Exodus 9