Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 8:4 in Tamil

Home Bible Exodus Exodus 8 Exodus 8:4

யாத்திராகமம் 8:4
அந்தத் தவளைகள் உன்மேலும், உன் ஜனங்கள் மேலும், உன் ஊழியக்காரர் எல்லார் மேலும் வந்து ஏறுமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

Tamil Indian Revised Version
அந்தத் தவளைகள் உன்மேலும், உன்னுடைய மக்கள்மேலும், வேலைக்காரர்கள் எல்லோர்மேலும் வந்து ஏறும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

Tamil Easy Reading Version
தவளைகள் உன் மீதும், உன் ஜனங்கள் மீதும், உன் அதிகாரிகள் மீதும் இருக்கும்’ என்று கர்த்தர் சொல்கிறார்” என்று சொல்லுமாறு கூறினார்.

Thiru Viviliam
உன் மேலும், உன் குடிமக்கள் மேலும், உன் அலுவலர் அனைவர் மேலும் தவளைகள் ஏறும்’ என்று சொல்.”

Exodus 8:3Exodus 8Exodus 8:5

King James Version (KJV)
And the frogs shall come up both on thee, and upon thy people, and upon all thy servants.

American Standard Version (ASV)
and the frogs shall come up both upon thee, and upon thy people, and upon all thy servants.

Bible in Basic English (BBE)
The frogs will come up over you and your people and all your servants.

Darby English Bible (DBY)
And the frogs shall come up both upon thee and upon thy people, and upon all thy bondmen.

Webster’s Bible (WBT)
And the frogs shall come up both on thee, and upon thy people, and upon all thy servants.

World English Bible (WEB)
and the frogs shall come up both on you, and on your people, and on all your servants.'”

Young’s Literal Translation (YLT)
yea, on thee, and on thy people, and on all thy servants do the frogs go up.’

யாத்திராகமம் Exodus 8:4
அந்தத் தவளைகள் உன்மேலும், உன் ஜனங்கள் மேலும், உன் ஊழியக்காரர் எல்லார் மேலும் வந்து ஏறுமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
And the frogs shall come up both on thee, and upon thy people, and upon all thy servants.

וּבְכָ֥הûbĕkâoo-veh-HA
וּֽבְעַמְּךָ֖ûbĕʿammĕkāoo-veh-ah-meh-HA
וּבְכָלûbĕkāloo-veh-HAHL
עֲבָדֶ֑יךָʿăbādêkāuh-va-DAY-ha
יַֽעֲל֖וּyaʿălûya-uh-LOO
הַֽצְפַרְדְּעִֽים׃haṣpardĕʿîmHAHTS-fahr-deh-EEM

Cross Reference

சங்கீதம் 107:40
அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணி வழியில்லாத அவாந்தர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து,

ஏசாயா 19:11
சோவான்பட்டணத்தின் பிரபுக்களானவர்கள் மூடர்கள்; பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரரின் ஆலோசனை மதியீனமாயிற்று: நான் ஞானிகளின் புத்திரன், நான் பூர்வ ராஜாக்களின் குமாரன் என்று பார்வோனுடனே எப்படிச் சொல்லுகிறீர்கள்?

ஏசாயா 19:22
கர்த்தர் எகிப்தியரை வாதையினால் அடிப்பார்; அடித்து குணமாக்குவார்; அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்புவார்கள்; அப்பொழுது அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டு, அவர்களைக் குணமாக்குவார்.

ஏசாயா 23:9
சர்வ சிங்காரத்தின் மேன்மையைக் குலைக்கவும் பூமியின் கனவான்கள் யாவரையும் கனஈனப்படுத்தவும், சேனைகளின் கர்த்தரே இதை யோசித்துத் தீர்மானித்தார்.

தானியேல் 4:37
ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள் அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:22
அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள்.


Tags அந்தத் தவளைகள் உன்மேலும் உன் ஜனங்கள் மேலும் உன் ஊழியக்காரர் எல்லார் மேலும் வந்து ஏறுமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்
Exodus 8:4 in Tamil Concordance Exodus 8:4 in Tamil Interlinear Exodus 8:4 in Tamil Image