Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 46:28 in Tamil

Home Bible Genesis Genesis 46 Genesis 46:28

ஆதியாகமம் 46:28
கோசேன் நாட்டிலே தன்னை யோசேப்பு சந்திக்க வரும்படி சொல்ல, யூதாவைத் தனக்கு முன்னாக அவனிடத்தில் யாக்கோபு அனுப்பினான்; அவர்கள் கோசேனிலே சேர்ந்தார்கள்.

Tamil Indian Revised Version
கோசேன் நாட்டிலே தன்னை யோசேப்பு சந்திக்க வரும்படி சொல்ல, யூதாவைத் தனக்கு முன்னாக அவனிடத்திற்கு யாக்கோபு அனுப்பினான்; அவர்கள் கோசேனிலே சேர்ந்தார்கள்.

Tamil Easy Reading Version
முதலில் யாக்கோபு யூதாவை யோசேப்போடு பேச அனுப்பினான். யூதா யோசேப்பிடம் போய் அவனைக் கோசேனில் பார்த்தான். பிறகு யாக்கோபும் மற்றவர்களும் அவனோடு போனார்கள்.

Thiru Viviliam
கோசேன் பகுதியில் யோசேப்பு தம்மை வந்து சந்திக்குமாறு யாக்கோபு யூதாவைத் தமக்குமுன் அனுப்பியிருந்தார். அவர்கள் கோசேன் வந்து சேர்ந்தார்கள்.

Title
இஸ்ரவேல் எகிப்து வந்தடைதல்

Other Title
எகிப்தில் யாக்கோபின் குடும்பம்

Genesis 46:27Genesis 46Genesis 46:29

King James Version (KJV)
And he sent Judah before him unto Joseph, to direct his face unto Goshen; and they came into the land of Goshen.

American Standard Version (ASV)
And he sent Judah before him unto Joseph, to show the way before him unto Goshen; and they came into the land of Goshen.

Bible in Basic English (BBE)
Now he had sent Judah before him to Goshen, to get word from Joseph; and so they came to the land of Goshen.

Darby English Bible (DBY)
And he sent Judah before him to Joseph, to give notice before he came to Goshen. And they came into the land of Goshen.

Webster’s Bible (WBT)
And he sent Judah before him to Joseph, to direct his face to Goshen; and they came into the land of Goshen.

World English Bible (WEB)
He sent Judah before him to Joseph, to show the way before him to Goshen, and they came into the land of Goshen.

Young’s Literal Translation (YLT)
And Judah he hath sent before him unto Joseph, to direct before him to Goshen, and they come into the land of Goshen;

ஆதியாகமம் Genesis 46:28
கோசேன் நாட்டிலே தன்னை யோசேப்பு சந்திக்க வரும்படி சொல்ல, யூதாவைத் தனக்கு முன்னாக அவனிடத்தில் யாக்கோபு அனுப்பினான்; அவர்கள் கோசேனிலே சேர்ந்தார்கள்.
And he sent Judah before him unto Joseph, to direct his face unto Goshen; and they came into the land of Goshen.

וְאֶתwĕʾetveh-ET
יְהוּדָ֞הyĕhûdâyeh-hoo-DA
שָׁלַ֤חšālaḥsha-LAHK
לְפָנָיו֙lĕpānāywleh-fa-nav
אֶלʾelel
יוֹסֵ֔ףyôsēpyoh-SAFE
לְהוֹרֹ֥תlĕhôrōtleh-hoh-ROTE
לְפָנָ֖יוlĕpānāywleh-fa-NAV
גֹּ֑שְׁנָהgōšĕnâɡOH-sheh-na
וַיָּבֹ֖אוּwayyābōʾûva-ya-VOH-oo
אַ֥רְצָהʾarṣâAR-tsa
גֹּֽשֶׁן׃gōšenɡOH-shen

Cross Reference

ஆதியாகமம் 45:10
நீரும் உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற யாவற்றோடும் கோசேன் நாட்டில் வாசம்பண்ணி என் சமீபத்தில் இருக்கலாம்.

ஆதியாகமம் 31:21
இப்படியே அவன் தனக்கு உண்டானவைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு, ஆற்றைக் கடந்து, கீலேயாத் மலையை நோக்கி ஓடிப்போனான்.

ஆதியாகமம் 43:8
பின்னும், யூதா தன் தகப்பனாகிய இஸ்ரவேலை நோக்கி: நீரும் நாங்களும் எங்கள் குழந்தைகளும் சாகாமல் உயிரோடிருக்கும்படி, நாங்கள் புறப்பட்டுப் போகிறோம், பிள்ளையாண்டானை என்னோடே அனுப்பும்.

ஆதியாகமம் 44:16
அதற்கு யூதா: என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் நாங்கள் என்ன சொல்லுவோம்? என்னத்தைப் பேசுவோம்? எதினாலே எங்கள் நீதியை விளங்கப்பண்ணுவோம்? உம்முடைய அடியாரின் அக்கிரமத்தை தேவன் விளங்கப்பண்ணினார்; பாத்திரத்தை வைத்திருக்கிறவனும் நாங்களும் என் ஆண்டவனுக்கு அடிமைகள் என்றான்.

ஆதியாகமம் 46:34
நீங்கள், கோசேன் நாட்டில் குடியிருக்கும்படி, அவனை நோக்கி: எங்கள் பிதாக்களைப்போல, உமது அடியாராகிய நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் மேய்ப்பர்களாயிருக்கிறோம் என்று சொல்லுங்கள்; மேய்ப்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள் என்றான்.

ஆதியாகமம் 49:8
யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள்.


Tags கோசேன் நாட்டிலே தன்னை யோசேப்பு சந்திக்க வரும்படி சொல்ல யூதாவைத் தனக்கு முன்னாக அவனிடத்தில் யாக்கோபு அனுப்பினான் அவர்கள் கோசேனிலே சேர்ந்தார்கள்
Genesis 46:28 in Tamil Concordance Genesis 46:28 in Tamil Interlinear Genesis 46:28 in Tamil Image