Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 44:10 in Tamil

Home Bible Genesis Genesis 44 Genesis 44:10

ஆதியாகமம் 44:10
அதற்கு அவன்: நீங்கள் சொன்னபடியே ஆகட்டும்; எவனிடத்தில் அது காணப்படுமோ, அவன் எனக்கு அடிமையாவான்; நீங்கள் குற்றமற்றிருப்பீர்கள் என்றான்.

Tamil Indian Revised Version
அதற்கு அவன்: நீங்கள் சொன்னபடியே ஆகட்டும்; எவனிடத்தில் அது காணப்படுமோ, அவன் எனக்கு அடிமையாவான்; நீங்கள் குற்றமில்லாதிருப்பீர்கள் என்றான்.

Tamil Easy Reading Version
வேலைக்காரனோ, “நீங்கள் சொல்வது போலவே செய்வோம். ஆனால் அந்த மனிதனை நான் கொல்லமாட்டேன். அந்த வெள்ளிக் கோப்பை யாரிடம் உள்ளதோ அவன் எங்கள் அடிமையாவான். மற்றவர்களை விட்டுவிடுவேன்” என்றான்.

Thiru Viviliam
அதுகேட்டு அவன், “நன்று நன்று; உங்கள் சொற்களின்படி ஆகட்டும். அது எவனிடம் அகப்படுமோ அவன் எனக்கு அடிமையாக இருப்பான்; மற்றவர்கள் குற்றமற்றவர்களாய் இருப்பீர்கள்” என்று அவர்களுக்குச் சொன்னான்.

Genesis 44:9Genesis 44Genesis 44:11

King James Version (KJV)
And he said, Now also let it be according unto your words: he with whom it is found shall be my servant; and ye shall be blameless.

American Standard Version (ASV)
And he said, Now also let it be according unto your words: he with whom it is found shall be my bondman; and ye shall be blameless.

Bible in Basic English (BBE)
And he said, Let it be as you say: he in whose bag it is seen will become my servant; and you will not be responsible.

Darby English Bible (DBY)
And he said, Now also [let] it [be] according to your words: let him with whom it is found be my bondman, but ye shall be blameless.

Webster’s Bible (WBT)
And he said, Now also let it be according to your words: he with whom it shall be found, shall be my servant; and ye shall be blameless.

World English Bible (WEB)
He said, “Now also let it be according to your words: he with whom it is found will be my bondservant; and you will be blameless.”

Young’s Literal Translation (YLT)
And he saith, `Now, also, according to your words, so it `is’; he with whom it is found becometh my servant, and ye are acquitted;’

ஆதியாகமம் Genesis 44:10
அதற்கு அவன்: நீங்கள் சொன்னபடியே ஆகட்டும்; எவனிடத்தில் அது காணப்படுமோ, அவன் எனக்கு அடிமையாவான்; நீங்கள் குற்றமற்றிருப்பீர்கள் என்றான்.
And he said, Now also let it be according unto your words: he with whom it is found shall be my servant; and ye shall be blameless.

וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
גַּםgamɡahm
עַתָּ֥הʿattâah-TA
כְדִבְרֵיכֶ֖םkĕdibrêkemheh-deev-ray-HEM
כֶּןkenken
ה֑וּאhûʾhoo
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
יִמָּצֵ֤אyimmāṣēʾyee-ma-TSAY
אִתּוֹ֙ʾittôee-TOH
יִֽהְיֶהyihĕyeYEE-heh-yeh
לִּ֣יlee
עָ֔בֶדʿābedAH-ved
וְאַתֶּ֖םwĕʾattemveh-ah-TEM
תִּֽהְי֥וּtihĕyûtee-heh-YOO
נְקִיִּֽם׃nĕqiyyimneh-kee-YEEM

Cross Reference

ஆதியாகமம் 44:17
அதற்கு அவன்: அப்படிப்பட்ட செய்கை எனக்குத் தூரமாயிருப்பதாக; எவன் வசத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப் பட்டதோ, அவனே எனக்கு அடிமையாயிருப்பான்; நீங்களோ சமாதானத்தோடே உங்கள் தகப்பனிடத்துக்குப் போங்கள் என்றான்.

ஆதியாகமம் 44:33
இப்படியிருக்க, இளையவன் தன் சகோதரரோடேகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்; உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு அடிமையாயிருக்கிறேன்.

யாத்திராகமம் 22:3
சூரியன் அவன்மேல் உதித்திருந்ததானால், அவன் நிமித்தம் இரத்தப்பழி சுமரும்; திருடன் பதில் கொடுத்துத் தீர்க்கவேண்டும்; அவன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தால், தான் செய்த களவுக்காக விலைப்படக்கடவன்.

மத்தேயு 18:24
அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் தாலந்து கடன் பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாக கொண்டுவந்தார்கள்.


Tags அதற்கு அவன் நீங்கள் சொன்னபடியே ஆகட்டும் எவனிடத்தில் அது காணப்படுமோ அவன் எனக்கு அடிமையாவான் நீங்கள் குற்றமற்றிருப்பீர்கள் என்றான்
Genesis 44:10 in Tamil Concordance Genesis 44:10 in Tamil Interlinear Genesis 44:10 in Tamil Image