ஆதியாகமம் 39:23
கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை.
Tamil Indian Revised Version
கர்த்தர் அவனோடு இருந்ததினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கச்செய்ததாலும், அவன் வசமாயிருந்த ஒன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை.
Tamil Easy Reading Version
அந்த அதிகாரி அவனை முழுமையாக நம்பினான். கர்த்தர் யோசேப்போடு இருந்ததால் இது இவ்வாறு நடந்தது. அவன் செய்கிற ஒவ்வொரு காரியத்தையும் வெற்றிகரமாக்க கர்த்தர் உதவினார்.
Thiru Viviliam
அவர் பொறுப்பில் விடப்பட்ட எதைப்பற்றியும் சிறைமேலாளன் விசாரிக்கவில்லை. ஏனெனில், ஆண்டவர் யோசேப்புடன் இருந்தார். அவர் செய்த யாவற்றிலும் வெற்றி அளித்தார்.
King James Version (KJV)
The keeper of the prison looked not to any thing that was under his hand; because the LORD was with him, and that which he did, the LORD made it to prosper.
American Standard Version (ASV)
The keeper of the prison looked not to anything that was under his hand, because Jehovah was with him; and that which he did, Jehovah made it prosper.
Bible in Basic English (BBE)
And the keeper of the prison gave no attention to anything which was under his care, because the Lord was with him; and the Lord made everything he did go well.
Darby English Bible (DBY)
The chief of the tower-house looked not to anything under his hand, because Jehovah was with him; and what he did, Jehovah made it prosper.
Webster’s Bible (WBT)
The keeper of the prison looked not to any thing that was under his hand; because the LORD was with him: and that which he did the LORD made it to prosper.
World English Bible (WEB)
The keeper of the prison didn’t look after anything that was under his hand, because Yahweh was with him; and that which he did, Yahweh made it prosper.
Young’s Literal Translation (YLT)
the chief of the round-house seeth not anything under his hand, because Jehovah `is’ with him, and that which he is doing Jehovah is causing to prosper.
ஆதியாகமம் Genesis 39:23
கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை.
The keeper of the prison looked not to any thing that was under his hand; because the LORD was with him, and that which he did, the LORD made it to prosper.
| אֵ֣ין׀ | ʾên | ane | |
| שַׂ֣ר | śar | sahr | |
| בֵּית | bêt | bate | |
| הַסֹּ֗הַר | hassōhar | ha-SOH-hahr | |
| רֹאֶ֤ה | rōʾe | roh-EH | |
| אֶֽת | ʾet | et | |
| כָּל | kāl | kahl | |
| מְא֙וּמָה֙ | mĕʾûmāh | meh-OO-MA | |
| בְּיָד֔וֹ | bĕyādô | beh-ya-DOH | |
| בַּֽאֲשֶׁ֥ר | baʾăšer | ba-uh-SHER | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| אִתּ֑וֹ | ʾittô | EE-toh | |
| וַֽאֲשֶׁר | waʾăšer | VA-uh-sher | |
| ה֥וּא | hûʾ | hoo | |
| עֹשֶׂ֖ה | ʿōśe | oh-SEH | |
| יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA | |
| מַצְלִֽיחַ׃ | maṣlîaḥ | mahts-LEE-ak |
Cross Reference
ஆதியாகமம் 39:2
கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.
1 சாமுவேல் 2:30
ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சங்கீதம் 1:3
அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
ஏசாயா 43:2
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.
ஆதியாகமம் 40:3
அவர்களை யோசேப்பு வைக்கப்பட்டிருந்த இடமும் தலையாரிகளின் அதிபதியின் வீடுமாகிய சிறைச்சாலையிலே காவல்பண்ணுவித்தான்.
ஆதியாகமம் 49:23
வில்வீரர் அவனை மனமடிவாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள்.
தானியேல் 6:22
சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்.
சங்கீதம் 37:3
கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.
Tags கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும் அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும் அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை
Genesis 39:23 in Tamil Concordance Genesis 39:23 in Tamil Interlinear Genesis 39:23 in Tamil Image