ஆதியாகமம் 38:20
யூதா அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டு வரும்படி அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் கையிலே ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்; அவன் அவளைக் காணாமல்,
Tamil Indian Revised Version
யூதா அந்த பெண்ணிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டுவர அதுல்லாம் ஊரானாகிய தன் நண்பனிடம் ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்; அவன் அவளைக் காணாமல்,
Tamil Easy Reading Version
யூதா தான் வாக்களித்தபடி வேசியிடம் ஆட்டுக் குட்டியைக் கொடுக்க தன் நண்பன் ஈராவை அனுப்பினான். அவளிடம் கொடுத்த அடமானப் பொருட்களையும் வாங்கி வருமாறு சொன்னான். ஆனால் அவனால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
Thiru Viviliam
அவரிடம் தாம் கொடுத்திருந்த அடைமானத்தைத் திரும்பப் பெறுமாறு, யூதா தம் அதுல்லாமிய நண்பன் மூலம் ஒரு வெள்ளாட்டுக் கிடாயை அனுப்பினார். அவனோ அவரைக் காணவில்லை.
King James Version (KJV)
And Judah sent the kid by the hand of his friend the Adullamite, to receive his pledge from the woman’s hand: but he found her not.
American Standard Version (ASV)
And Judah sent the kid of the goats by the hand of his friend the Adullamite, to receive the pledge from the woman’s hand: but he found her not.
Bible in Basic English (BBE)
Then Judah sent his friend Hirah with the young goat, to get back the things which he had given as a sign to the woman: but she was not there.
Darby English Bible (DBY)
And Judah sent the kid of the goats by the hand of his friend the Adullamite, to receive the pledge from the woman’s hand; but he found her not.
Webster’s Bible (WBT)
And Judah sent the kid by the hand of his friend the Adullamite, to receive his pledge from the woman’s hand: but he found her not.
World English Bible (WEB)
Judah sent the kid of the goats by the hand of his friend, the Adullamite, to receive the pledge from the woman’s hand, but he didn’t find her.
Young’s Literal Translation (YLT)
And Judah sendeth the kid of the goats by the hand of his friend the Adullamite, to receive the pledge from the hand of the woman, and he hath not found her.
ஆதியாகமம் Genesis 38:20
யூதா அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டு வரும்படி அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் கையிலே ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்; அவன் அவளைக் காணாமல்,
And Judah sent the kid by the hand of his friend the Adullamite, to receive his pledge from the woman's hand: but he found her not.
| וַיִּשְׁלַ֨ח | wayyišlaḥ | va-yeesh-LAHK | |
| יְהוּדָ֜ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| אֶת | ʾet | et | |
| גְּדִ֣י | gĕdî | ɡeh-DEE | |
| הָֽעִזִּ֗ים | hāʿizzîm | ha-ee-ZEEM | |
| בְּיַד֙ | bĕyad | beh-YAHD | |
| רֵעֵ֣הוּ | rēʿēhû | ray-A-hoo | |
| הָֽעֲדֻלָּמִ֔י | hāʿădullāmî | ha-uh-doo-la-MEE | |
| לָקַ֥חַת | lāqaḥat | la-KA-haht | |
| הָעֵֽרָב֖וֹן | hāʿērābôn | ha-ay-ra-VONE | |
| מִיַּ֣ד | miyyad | mee-YAHD | |
| הָֽאִשָּׁ֑ה | hāʾiššâ | ha-ee-SHA | |
| וְלֹ֖א | wĕlōʾ | veh-LOH | |
| מְצָאָֽהּ׃ | mĕṣāʾāh | meh-tsa-AH |
Cross Reference
ஆதியாகமம் 20:9
அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து; நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான்.
லேவியராகமம் 19:17
உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக; பிறன்மேல் பாவம் சுமராதபடிக்கு அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும்.
நியாயாதிபதிகள் 14:20
சிம்சோனின் பெண்சாதியோவென்றால், அவனுடைய தோழரில் அவனோடே சிநேகமாயிருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள்.
2 சாமுவேல் 13:3
அம்னோனுக்குத் தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான்; அந்த யோனதாப் மகா தந்திரவாதி.
லுூக்கா 23:12
முன்னே ஒருவருக்கொருவர் பகைவராயிருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையத்தினம் சிநேகிதரானார்கள்.
Tags யூதா அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டு வரும்படி அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் கையிலே ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான் அவன் அவளைக் காணாமல்
Genesis 38:20 in Tamil Concordance Genesis 38:20 in Tamil Interlinear Genesis 38:20 in Tamil Image