ஆதியாகமம் 36:24
சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள்; வனாந்தரத்திலே தன் தகப்பனாகிய சிபெயோனின் கழுதைகளை மேய்க்கையில், கோவேறு கழுதைகளைக் கண்டுபிடித்த ஆனாகு இவன்தான்.
Tamil Indian Revised Version
சிபியோனின் மகன்கள் அயா, ஆனாகு என்பவர்கள்; வனாந்திரத்திலே தன் தகப்பனாகிய சீபெயோனின் கழுதைகளை மேய்க்கும்போது, கோவேறு கழுதைகளைக் கண்டுபிடித்த ஆனாகு இவன்தான்.
Tamil Easy Reading Version
சிபியோனுக்கு அயா, ஆனாகு எனும் மகன்கள் இருந்தனர். ஆனாகு தன் தகப்பனாகிய சிபியோனின் கழுதைகளைப் பாலைவனத்தில் மேய்க்கையில் வெந்நீர் ஊற்றுகளைக் கண்டுபிடித்தான்.
Thiru Viviliam
சிபயோனின் புதல்வர்கள் இவர்களே; அய்யா, அனா. இந்த அனா தன் தந்தை சிபயோனின் கழுதைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது பாலை நிலத்தில் வெப்ப நீரூற்றுகளைக் கண்டுபிடித்தான்.
King James Version (KJV)
And these are the children of Zibeon; both Ajah, and Anah: this was that Anah that found the mules in the wilderness, as he fed the asses of Zibeon his father.
American Standard Version (ASV)
And these are the children of Zibeon: Aiah and Anah; this is Anah who found the hot springs in the wilderness, as he fed the asses of Zibeon his father.
Bible in Basic English (BBE)
And these are the children of Zibeon: Aiah and Anah; that same Anah who made the discovery of the water-springs in the waste land, when he was looking after the asses of his father Zibeon.
Darby English Bible (DBY)
— And these are the sons of Zibeon: both Ajah and Anah. This is the Anah that found the warm springs in the wilderness as he fed the asses of Zibeon his father.
Webster’s Bible (WBT)
And these are the children of Zibeon; both Ajah and Anah; this was that Anah that found the mules in the wilderness, as he fed the asses of Zibeon his father.
World English Bible (WEB)
These are the children of Zibeon: Aiah and Anah. This is Anah who found the hot springs in the wilderness, as he fed the donkeys of Zibeon his father.
Young’s Literal Translation (YLT)
And these `are’ sons of Zibeon, both Ajah and Anah: it `is’ Anah that hath found the Imim in the wilderness, in his feeding the asses of Zibeon his father.
ஆதியாகமம் Genesis 36:24
சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள்; வனாந்தரத்திலே தன் தகப்பனாகிய சிபெயோனின் கழுதைகளை மேய்க்கையில், கோவேறு கழுதைகளைக் கண்டுபிடித்த ஆனாகு இவன்தான்.
And these are the children of Zibeon; both Ajah, and Anah: this was that Anah that found the mules in the wilderness, as he fed the asses of Zibeon his father.
And these | וְאֵ֥לֶּה | wĕʾēlle | veh-A-leh |
are the children | בְנֵֽי | bĕnê | veh-NAY |
of Zibeon; | צִבְע֖וֹן | ṣibʿôn | tseev-ONE |
Ajah, both | וְאַיָּ֣ה | wĕʾayyâ | veh-ah-YA |
and Anah: | וַֽעֲנָ֑ה | waʿănâ | va-uh-NA |
this | ה֣וּא | hûʾ | hoo |
was that Anah | עֲנָ֗ה | ʿănâ | uh-NA |
that | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
found | מָצָ֤א | māṣāʾ | ma-TSA |
אֶת | ʾet | et | |
the mules | הַיֵּמִם֙ | hayyēmim | ha-yay-MEEM |
in the wilderness, | בַּמִּדְבָּ֔ר | bammidbār | ba-meed-BAHR |
fed he as | בִּרְעֹת֥וֹ | birʿōtô | beer-oh-TOH |
אֶת | ʾet | et | |
the asses | הַֽחֲמֹרִ֖ים | haḥămōrîm | ha-huh-moh-REEM |
of Zibeon | לְצִבְע֥וֹן | lĕṣibʿôn | leh-tseev-ONE |
his father. | אָבִֽיו׃ | ʾābîw | ah-VEEV |
ஆதியாகமம் 36:24 in English
Tags சிபியோனின் குமாரர் அயா ஆனாகு என்பவர்கள் வனாந்தரத்திலே தன் தகப்பனாகிய சிபெயோனின் கழுதைகளை மேய்க்கையில் கோவேறு கழுதைகளைக் கண்டுபிடித்த ஆனாகு இவன்தான்
Genesis 36:24 in Tamil Concordance Genesis 36:24 in Tamil Interlinear Genesis 36:24 in Tamil Image
Read Full Chapter : Genesis 36