Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 36:6 in Tamil

Home Bible Genesis Genesis 36 Genesis 36:6

ஆதியாகமம் 36:6
ஏசா தன் மனைவிகளையும், தன் குமாரரையும், தன் குமாரத்திகளையும், தன் வீட்டிலுள்ள யாவரையும், தன் ஆடுமாடுகளையும், மற்ற ஜீவஜந்துக்கள் யாவையும் தான் கானான் தேசத்திலே சம்பாதித்த ஆஸ்தி முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறே தேசத்துக்குப் போனான்.

Tamil Indian Revised Version
ஏசா தன்னுடைய மனைவிகளையும், மகன்களையும், மகள்களையும், வீட்டிலுள்ள அனைவரையும், ஆடுமாடுகளையும், மற்ற உயிரினங்கள் அனைத்தையும், தான் கானான் தேசத்திலே சம்பாதித்த சொத்து முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபைவிட்டுப் பிரிந்து வேறு தேசத்திற்குப் போனான்.

Tamil Easy Reading Version
யாக்கோபு மற்றும் ஏசா ஆகியோரின் குடும்பங்கள் கானான் நாட்டில் வளர்ந்து மிகப் பெரிதாயின. எனவே ஏசா தன் சகோதரன் யாக்கோபை விட்டு விலகிப்போனான். ஏசா தனது மனைவியரையும், பிள்ளைகளையும், அடிமைகளையும், பசுக்கள் மற்றும் மிருகங்களையும் மற்ற பொருட்களையும் எடுத்துக்கொண்டு சேயீர் எனும் மலைப் பகுதிக்குச் சென்றான். (ஏசாவுக்கு ஏதோம் என்ற பேரும் உண்டு. சேயீர் நாட்டுக்கும் இந்தப் பெயர் உண்டு)

Thiru Viviliam
பின்னர், ஏசா தம் மனைவியர், புதல்வர், புதல்வியர், தம் வீட்டைச் சேர்ந்தவர் எல்லோரையும் அழைத்துக் கொண்டு, தம் மந்தைகள், கால்நடைகள், கானான் நாட்டில் சேர்த்திருந்த உடைமைகள் யாவற்றோடும் தம் சகோதரன் யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறு நாட்டிற்குப் போனார்.

Genesis 36:5Genesis 36Genesis 36:7

King James Version (KJV)
And Esau took his wives, and his sons, and his daughters, and all the persons of his house, and his cattle, and all his beasts, and all his substance, which he had got in the land of Canaan; and went into the country from the face of his brother Jacob.

American Standard Version (ASV)
And Esau took his wives, and his sons, and his daughters, and all the souls of his house, and his cattle, and all his beasts, and all his possessions, which he had gather in the land of Canaan; and went into a land away from his brother Jacob.

Bible in Basic English (BBE)
Esau took his wives and his sons and his daughters, and all the people of his house, and his beasts and his cattle and all his goods which he had got together in the land of Canaan, and went into the land of Seir, away from his brother Jacob.

Darby English Bible (DBY)
And Esau took his wives, and his sons, and his daughters, and all the souls of his house, and his cattle, and all his beasts, and all his possessions, that he had acquired in the land of Canaan, and went into a country away from his brother Jacob.

Webster’s Bible (WBT)
And Esau took his wives, and his sons, and his daughters, and all the persons of his house, and his cattle, and all his beasts, and all his substance which he had acquired in the land of Canaan; and went into the country from the face of his brother Jacob.

World English Bible (WEB)
Esau took his wives, his sons, his daughters, and all the members of his household, with his cattle, all his animals, and all his possessions, which he had gathered in the land of Canaan, and went into a land away from his brother Jacob.

Young’s Literal Translation (YLT)
And Esau taketh his wives, and his sons, and his daughters, and all the persons of his house, and his cattle, and all his beasts, and all his substance which he hath acquired in the land of Canaan, and goeth into the country from the face of Jacob his brother;

ஆதியாகமம் Genesis 36:6
ஏசா தன் மனைவிகளையும், தன் குமாரரையும், தன் குமாரத்திகளையும், தன் வீட்டிலுள்ள யாவரையும், தன் ஆடுமாடுகளையும், மற்ற ஜீவஜந்துக்கள் யாவையும் தான் கானான் தேசத்திலே சம்பாதித்த ஆஸ்தி முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறே தேசத்துக்குப் போனான்.
And Esau took his wives, and his sons, and his daughters, and all the persons of his house, and his cattle, and all his beasts, and all his substance, which he had got in the land of Canaan; and went into the country from the face of his brother Jacob.

וַיִּקַּ֣חwayyiqqaḥva-yee-KAHK
עֵשָׂ֡וʿēśāway-SAHV
אֶתʾetet
נָ֠שָׁיוnāšāywNA-shav
וְאֶתwĕʾetveh-ET
בָּנָ֣יוbānāywba-NAV
וְאֶתwĕʾetveh-ET
בְּנֹתָיו֮bĕnōtāywbeh-noh-tav
וְאֶתwĕʾetveh-ET
כָּלkālkahl
נַפְשׁ֣וֹתnapšôtnahf-SHOTE
בֵּיתוֹ֒bêtôbay-TOH
וְאֶתwĕʾetveh-ET
מִקְנֵ֣הוּmiqnēhûmeek-NAY-hoo
וְאֶתwĕʾetveh-ET
כָּלkālkahl
בְּהֶמְתּ֗וֹbĕhemtôbeh-hem-TOH
וְאֵת֙wĕʾētveh-ATE
כָּלkālkahl
קִנְיָנ֔וֹqinyānôkeen-ya-NOH
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
רָכַ֖שׁrākašra-HAHSH
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
כְּנָ֑עַןkĕnāʿankeh-NA-an
וַיֵּ֣לֶךְwayyēlekva-YAY-lek
אֶלʾelel
אֶ֔רֶץʾereṣEH-rets
מִפְּנֵ֖יmippĕnêmee-peh-NAY
יַֽעֲקֹ֥בyaʿăqōbya-uh-KOVE
אָחִֽיו׃ʾāḥîwah-HEEV

Cross Reference

ஆதியாகமம் 12:5
ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான் தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்திலே சேர்ந்தார்கள்.

ஆதியாகமம் 13:6
அவர்கள் ஒருமித்துக் குடியிருக்க அந்தப் பூமி அவர்களைத் தாங்கக் கூடாதிருந்தது; அவர்களுடைய ஆஸ்தி மிகுதியாயிருந்தபடியால், அவர்கள் ஒருமித்து வாசம்பண்ண ஏதுவில்லாமற்போயிற்று.

ஆதியாகமம் 13:11
அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதையும் தெரிந்துகொண்டு, கிழக்கே பிரயாணப்பட்டுப் போனான்; இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள்.

ஆதியாகமம் 17:8
நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்.

ஆதியாகமம் 25:23
அதற்குக் கர்த்தர்: இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார்.

ஆதியாகமம் 28:4
தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாய்த் தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக்கொள்ளும்படி ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக என்று சொல்லி;

ஆதியாகமம் 32:3
பின்பு, யாக்கோபு ஏதோம் சீமையாகிய சேயீர் தேசத்திலிருக்கிற தன் சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போகும்படி ஆட்களை அழைப்பித்து:

எசேக்கியேல் 27:13
யாவன், தூபால், மேசேக் என்னும் ஜாதியார் உன் வியாபாரிகளாயிருந்து மனுஷர்களையும் வெண்கலப்பாத்திரங்களையும் உன் தொழில்துறைக் கொண்டுவந்தார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:13
இலவங்கப்பட்டையையும், தூபவர்க்கங்களையும், தைலங்களையும், சாம்பிராணியையும், திராட்சரசத்தையும், எண்ணெயையும், மெல்லிய மாவையும் கோதுமையையும், மாடுகளையும், ஆடுகளையும், குதிரைகளையும், இரதங்களையும், அடிமைகளையும், மனுஷருடைய ஆத்துமாக்களையும் இனிக் கொள்வாரில்லாதபடியால், அவளுக்காக அழுது புலம்புவார்கள்.


Tags ஏசா தன் மனைவிகளையும் தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் தன் வீட்டிலுள்ள யாவரையும் தன் ஆடுமாடுகளையும் மற்ற ஜீவஜந்துக்கள் யாவையும் தான் கானான் தேசத்திலே சம்பாதித்த ஆஸ்தி முழுவதையும் சேர்த்துக்கொண்டு தன் சகோதரனாகிய யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறே தேசத்துக்குப் போனான்
Genesis 36:6 in Tamil Concordance Genesis 36:6 in Tamil Interlinear Genesis 36:6 in Tamil Image