ஆதியாகமம் 35:25
தாண், நப்தலி என்பவர்கள் ராகேலுடைய பணிவிடைக்காரியாகிய பில்காள் பெற்ற குமாரர்.
Tamil Indian Revised Version
தாண், நப்தலி என்பவர்கள் ராகேலுடைய பணிவிடைக்காரியாகிய பில்காள் பெற்ற மகன்கள்.
Tamil Easy Reading Version
தாண், நப்தலி ஆகிய இருவரும் யாக்கோபுக்கும் பில்காளுக்கும் பிறந்தவர்கள்.
Thiru Viviliam
ராகேலின் பணிப்பெண் பிலகாவின் புதல்வர்கள்; தாண், நப்தலி.
King James Version (KJV)
And the sons of Bilhah, Rachel’s handmaid; Dan, and Naphtali:
American Standard Version (ASV)
and the sons of Bilhah, Rachel’s handmaid: Dan and Naphtali;
Bible in Basic English (BBE)
The sons of Bilhah, Rachel’s servant: Dan and Naphtali;
Darby English Bible (DBY)
And the sons of Bilhah, Rachel’s maidservant: Dan and Naphtali.
Webster’s Bible (WBT)
And the sons of Bilhah, Rachel’s handmaid; Dan, and Naphtali:
World English Bible (WEB)
The sons of Bilhah (Rachel’s handmaid): Dan and Naphtali.
Young’s Literal Translation (YLT)
And sons of Bilhah, Rachel’s maid-servant: Dan and Naphtali.
ஆதியாகமம் Genesis 35:25
தாண், நப்தலி என்பவர்கள் ராகேலுடைய பணிவிடைக்காரியாகிய பில்காள் பெற்ற குமாரர்.
And the sons of Bilhah, Rachel's handmaid; Dan, and Naphtali:
| וּבְנֵ֤י | ûbĕnê | oo-veh-NAY | |
| בִלְהָה֙ | bilhāh | veel-HA | |
| שִׁפְחַ֣ת | šipḥat | sheef-HAHT | |
| רָחֵ֔ל | rāḥēl | ra-HALE | |
| דָּ֖ן | dān | dahn | |
| וְנַפְתָּלִֽי׃ | wĕnaptālî | veh-nahf-ta-LEE |
Cross Reference
ஆதியாகமம் 30:4
அவனுக்குத் தன் வேலைக்காரியாகிய பில்காளை மனைவியாகக் கொடுத்தாள்; அப்படியே யாக்கோபு அவளைச் சேர்ந்தான்.
ஆதியாகமம் 37:2
யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்.
ஆதியாகமம் 46:23
தாணுடைய குமாரன் உசீம் என்பவன்.
Tags தாண் நப்தலி என்பவர்கள் ராகேலுடைய பணிவிடைக்காரியாகிய பில்காள் பெற்ற குமாரர்
Genesis 35:25 in Tamil Concordance Genesis 35:25 in Tamil Interlinear Genesis 35:25 in Tamil Image