ஆதியாகமம் 33:20
அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பேரிட்டான்.
Tamil Indian Revised Version
அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பெயரிட்டான்.
Tamil Easy Reading Version
யாக்கோபு தேவனைத் தொழுதுகொள்ள அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். யாக்கோபு அந்த இடத்திற்கு “ஏல் எல்லோகே இஸ்ரவேல்” என்று பெயரிட்டான்.
Thiru Viviliam
பின்பு, அங்கே அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பி அதற்கு ‘ஏல்-எலோகே-இஸ்ரயேல்’* என்று பெயரிட்டார்.
King James Version (KJV)
And he erected there an altar, and called it EleloheIsrael.
American Standard Version (ASV)
And he erected there an altar, and called it El-elohe-israel.
Bible in Basic English (BBE)
And there he put up an altar, naming it El, the God of Israel.
Darby English Bible (DBY)
And there he set up an altar, and called it El-Elohe-Israel.
Webster’s Bible (WBT)
And he erected there an altar, and called it El-elohe-Israel.
World English Bible (WEB)
He erected an altar there, and called it El Elohe Israel.{El Elohe Israel means “God, the God of Israel” or “The God of Israel is mighty.”}
Young’s Literal Translation (YLT)
and he setteth up there an altar, and proclaimeth at it God — the God of Israel.
ஆதியாகமம் Genesis 33:20
அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பேரிட்டான்.
And he erected there an altar, and called it EleloheIsrael.
| וַיַּצֶּב | wayyaṣṣeb | va-ya-TSEV | |
| שָׁ֖ם | šām | shahm | |
| מִזְבֵּ֑חַ | mizbēaḥ | meez-BAY-ak | |
| וַיִּ֨קְרָא | wayyiqrāʾ | va-YEEK-ra | |
| ל֔וֹ | lô | loh | |
| אֵ֖ל | ʾēl | ale | |
| אֱלֹהֵ֥י | ʾĕlōhê | ay-loh-HAY | |
| יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Cross Reference
ஆதியாகமம் 8:20
அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.
ஆதியாகமம் 12:7
கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
ஆதியாகமம் 13:18
அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமியில் சேர்ந்து குடியிருந்து, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
ஆதியாகமம் 21:33
ஆபிரகாம் பெயர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான்.
ஆதியாகமம் 32:28
அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.
ஆதியாகமம் 35:7
அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான்.
Tags அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பேரிட்டான்
Genesis 33:20 in Tamil Concordance Genesis 33:20 in Tamil Interlinear Genesis 33:20 in Tamil Image