Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 31:54 in Tamil

Home Bible Genesis Genesis 31 Genesis 31:54

ஆதியாகமம் 31:54
பின்பு யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு, போஜனம்பண்ணும்படி தன் சகோதரரை அழைத்தான்; அப்படியே அவர்கள் போஜனம்பண்ணி மலையிலே இராத்தங்கினார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு, யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு, ஆகாரம் சாப்பிடத் தன் சகோதரர்களை அழைத்தான்; அப்படியே அவர்கள் சாப்பிட்டு மலையிலே இரவில் தங்கினார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு, யாக்கோபு ஒரு ஆட்டைப் பலியிட்டு மலையில் வழிபாடு செய்தான். தன் மனிதர்களை அழைத்து உணவு உண்ணுமாறு வேண்டினான். உணவு முடிந்தபின் அந்த இரவை மலையின் மேலேயே கழித்தனர்.

Thiru Viviliam
பின்பு, அவர் மலையின் மேல் பலி செலுத்தி உணவு அருந்தும்படி தம் உறவினரை அழைத்தார். அவர்கள் உணவருந்திய பின் அன்றிரவு மலையிலேயே தங்கினார்கள்.

Genesis 31:53Genesis 31Genesis 31:55

King James Version (KJV)
Then Jacob offered sacrifice upon the mount, and called his brethren to eat bread: and they did eat bread, and tarried all night in the mount.

American Standard Version (ASV)
And Jacob offered a sacrifice in the mountain, and called his brethren to eat bread: and they did eat bread, and tarried all night in the mountain.

Bible in Basic English (BBE)
And Jacob made an offering on the mountain, and gave orders to his people to take food: so they had a meal and took their rest that night on the mountain.

Darby English Bible (DBY)
And Jacob offered a sacrifice upon the mountain, and invited his brethren to eat bread: and they ate bread, and lodged on the mountain.

Webster’s Bible (WBT)
Then Jacob offered sacrifice upon the mount, and called his brethren to eat bread: and they ate bread, and tarried all night in the mount.

World English Bible (WEB)
Jacob offered a sacrifice in the mountain, and called his relatives to eat bread. They ate bread, and stayed all night in the mountain.

Young’s Literal Translation (YLT)
And Jacob sacrificeth a sacrifice in the mount, and calleth to his brethren to eat bread, and they eat bread, and lodge in the mount;

ஆதியாகமம் Genesis 31:54
பின்பு யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு, போஜனம்பண்ணும்படி தன் சகோதரரை அழைத்தான்; அப்படியே அவர்கள் போஜனம்பண்ணி மலையிலே இராத்தங்கினார்கள்.
Then Jacob offered sacrifice upon the mount, and called his brethren to eat bread: and they did eat bread, and tarried all night in the mount.

וַיִּזְבַּ֨חwayyizbaḥva-yeez-BAHK
יַֽעֲקֹ֥בyaʿăqōbya-uh-KOVE
זֶ֙בַח֙zebaḥZEH-VAHK
בָּהָ֔רbāhārba-HAHR
וַיִּקְרָ֥אwayyiqrāʾva-yeek-RA
לְאֶחָ֖יוlĕʾeḥāywleh-eh-HAV
לֶֽאֱכָלleʾĕkolLEH-ay-hole
לָ֑חֶםlāḥemLA-hem
וַיֹּ֣אכְלוּwayyōʾkĕlûva-YOH-heh-loo
לֶ֔חֶםleḥemLEH-hem
וַיָּלִ֖ינוּwayyālînûva-ya-LEE-noo
בָּהָֽר׃bāhārba-HAHR

Cross Reference

யாத்திராகமம் 18:12
மோசேயின் மாமனாகிய எத்திரோ சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் தேவனுக்குக் கொண்டுவந்து செலுத்தினான். பின்பு ஆரோனும் இஸ்ரவேல் மூப்பர் அனைவரும் வந்து மோசேயின் மாமனுடனே தேவசமுகத்தில் போஜனம் பண்ணினார்கள்.

ஆதியாகமம் 21:8
பிள்ளை வளர்ந்து, பால் மறந்தது; ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்துபண்ணினான்.

ஆதியாகமம் 26:30
அவன் அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்துக் குடித்தார்கள்.

ஆதியாகமம் 37:25
பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின் தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்.

2 சாமுவேல் 3:20
அப்னேரும் அவனோடேகூட இருபது; பேரும் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்தபோது, தாவீது அப்னேருக்கும், அவனோடே வந்த மனுஷருக்கும் விருந்துசெய்தான்.


Tags பின்பு யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு போஜனம்பண்ணும்படி தன் சகோதரரை அழைத்தான் அப்படியே அவர்கள் போஜனம்பண்ணி மலையிலே இராத்தங்கினார்கள்
Genesis 31:54 in Tamil Concordance Genesis 31:54 in Tamil Interlinear Genesis 31:54 in Tamil Image