ஆதியாகமம் 31:34
ராகேல் அந்தச் சுரூபங்களை எடுத்து, ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து, அதின்மேல் உட்கார்ந்திருந்தாள், லாபான் கூடாரம் எங்கும் தடவிப்பார்த்தும், அவைகளைக் கண்டுபிடிக்கவில்லை.
Tamil Indian Revised Version
ராகேல் அந்தச் சிலைகளை எடுத்து, ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து, அதின்மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான், கூடாரம் முழுவதிலும் தேடிப்பார்த்தும், அவைகளைக் கண்டுபிடிக்கவில்லை.
Tamil Easy Reading Version
ராகேல் அச்சிலைகளை ஒட்டகத்தின் சேணத்திற்குள் ஒளித்து வைத்து அதன் மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான் கூடாரம் முழுவதையும் பார்த்தான். ஆனால் அவனால் தேவர்களைக் காண முடியவில்லை.
Thiru Viviliam
இதற்கிடையே ராகேல் குலதெய்வச் சிலைகளை எடுத்துத் தம் ஒட்டகச் சேணத்தினுள் ஒளித்துவைத்து, அதன் மேல் உட்கார்ந்துகொண்டார். லாபான் கூடாரமெங்கும் சோதித்துப் பார்த்தும் ஒன்றையும் கண்டுபிடிக்கவில்லை.
King James Version (KJV)
Now Rachel had taken the images, and put them in the camel’s furniture, and sat upon them. And Laban searched all the tent, but found them not.
American Standard Version (ASV)
Now Rachel had taken the teraphim, and put them in the camel’s saddle, and sat upon them. And Laban felt about all the tent, but found them not.
Bible in Basic English (BBE)
Now Rachel had taken the images, and had put them in the camels’ basket, and was seated on them. And Laban, searching through all the tent, did not come across them.
Darby English Bible (DBY)
Now Rachel had taken the teraphim and put them under the camel’s saddle; and she sat upon them. And Laban explored all the tent, but found nothing.
Webster’s Bible (WBT)
Now Rachel had taken the images, and put them in the camel’s furniture, and sat upon them. And Laban searched all the tent, but found them not.
World English Bible (WEB)
Now Rachel had taken the teraphim, put them in the camel’s saddle, and sat on them. Laban felt about all the tent, but didn’t find them.
Young’s Literal Translation (YLT)
And Rachel hath taken the teraphim, and putteth them in the furniture of the camel, and sitteth upon them; and Laban feeleth all the tent, and hath not found;
ஆதியாகமம் Genesis 31:34
ராகேல் அந்தச் சுரூபங்களை எடுத்து, ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து, அதின்மேல் உட்கார்ந்திருந்தாள், லாபான் கூடாரம் எங்கும் தடவிப்பார்த்தும், அவைகளைக் கண்டுபிடிக்கவில்லை.
Now Rachel had taken the images, and put them in the camel's furniture, and sat upon them. And Laban searched all the tent, but found them not.
| וְרָחֵ֞ל | wĕrāḥēl | veh-ra-HALE | |
| לָֽקְחָ֣ה | lāqĕḥâ | la-keh-HA | |
| אֶת | ʾet | et | |
| הַתְּרָפִ֗ים | hattĕrāpîm | ha-teh-ra-FEEM | |
| וַתְּשִׂמֵ֛ם | wattĕśimēm | va-teh-see-MAME | |
| בְּכַ֥ר | bĕkar | beh-HAHR | |
| הַגָּמָ֖ל | haggāmāl | ha-ɡa-MAHL | |
| וַתֵּ֣שֶׁב | wattēšeb | va-TAY-shev | |
| עֲלֵיהֶ֑ם | ʿălêhem | uh-lay-HEM | |
| וַיְמַשֵּׁ֥שׁ | waymaššēš | vai-ma-SHAYSH | |
| לָבָ֛ן | lābān | la-VAHN | |
| אֶת | ʾet | et | |
| כָּל | kāl | kahl | |
| הָאֹ֖הֶל | hāʾōhel | ha-OH-hel | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| מָצָֽא׃ | māṣāʾ | ma-TSA |
Cross Reference
ஆதியாகமம் 31:17
அப்பொழுது யாக்கோபு எழுந்து, தன் பிள்ளைகளையும் தன் மனைவிகளையும் ஒட்டகங்களின்மேல் ஏற்றி,
ஆதியாகமம் 31:19
லாபான், தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான்; அந்தச் சமயத்திலே ராகேல் தன் தகப்பனுடைய சொரூபங்களைத் திருடிக்கொண்டாள்.
Tags ராகேல் அந்தச் சுரூபங்களை எடுத்து ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து அதின்மேல் உட்கார்ந்திருந்தாள் லாபான் கூடாரம் எங்கும் தடவிப்பார்த்தும் அவைகளைக் கண்டுபிடிக்கவில்லை
Genesis 31:34 in Tamil Concordance Genesis 31:34 in Tamil Interlinear Genesis 31:34 in Tamil Image