ஆதியாகமம் 31:14
அதற்கு ராகேலும் லேயாளும்: எங்கள் தகப்பன் வீட்டில் இனி எங்களுக்குப் பங்கும் சுதந்தரமும் உண்டோ?
Tamil Indian Revised Version
அதற்கு ராகேலும் லேயாளும்: எங்கள் தகப்பனுடைய வீட்டிலே இனி எங்களுக்குப் பங்கும் சொத்தும் உண்டோ?
Tamil Easy Reading Version
ராகேலும் லேயாளும் யாக்கோபுக்குப் பதிலளித்தார்கள், “எங்கள் தந்தை மரிக்கும் பொழுது எங்களுக்குக் கொடுக்க அவரிடம் ஏதுமில்லை. அவர் எங்களை அந்நியர்களாகவே நடத்தினார். எங்களை உங்களுக்கு விற்றுவிட்டார். எங்களுடையதாயிருக்க வேண்டிய பணம் முழுவதையும் அவர் செலவழித்துவிட்டார்.
Thiru Viviliam
அதற்கு ராகேலும், லேயாவும், “எங்கள் தந்தையின் குடும்பத்தில் எங்களுக்குப் பங்கும் உரிமைச் சொத்தும் இன்னும் உண்டோ?
King James Version (KJV)
And Rachel and Leah answered and said unto him, Is there yet any portion or inheritance for us in our father’s house?
American Standard Version (ASV)
And Rachel and Leah answered and said unto him, Is there yet any portion or inheritance for us in our father’s house?
Bible in Basic English (BBE)
Then Rachel and Leah said to him in answer, What part or heritage is there for us in our father’s house?
Darby English Bible (DBY)
And Rachel and Leah answered and said to him, Is there yet any portion or inheritance for us in our father’s house?
Webster’s Bible (WBT)
And Rachel and Leah answered, and said to him, Is there yet any portion or inheritance for us in our father’s house?
World English Bible (WEB)
Rachel and Leah answered him, “Is there yet any portion or inheritance for us in our father’s house?
Young’s Literal Translation (YLT)
And Rachel answereth — Leah also — and saith to him, `Have we yet a portion and inheritance in the house of our father?
ஆதியாகமம் Genesis 31:14
அதற்கு ராகேலும் லேயாளும்: எங்கள் தகப்பன் வீட்டில் இனி எங்களுக்குப் பங்கும் சுதந்தரமும் உண்டோ?
And Rachel and Leah answered and said unto him, Is there yet any portion or inheritance for us in our father's house?
| וַתַּ֤עַן | wattaʿan | va-TA-an | |
| רָחֵל֙ | rāḥēl | ra-HALE | |
| וְלֵאָ֔ה | wĕlēʾâ | veh-lay-AH | |
| וַתֹּאמַ֖רְנָה | wattōʾmarnâ | va-toh-MAHR-na | |
| ל֑וֹ | lô | loh | |
| הַע֥וֹד | haʿôd | ha-ODE | |
| לָ֛נוּ | lānû | LA-noo | |
| חֵ֥לֶק | ḥēleq | HAY-lek | |
| וְנַֽחֲלָ֖ה | wĕnaḥălâ | veh-na-huh-LA | |
| בְּבֵ֥ית | bĕbêt | beh-VATE | |
| אָבִֽינוּ׃ | ʾābînû | ah-VEE-noo |
Cross Reference
ஆதியாகமம் 2:24
இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
ஆதியாகமம் 29:24
லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளைத் தன் குமாரத்தியாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.
ஆதியாகமம் 29:29
மேலும் லாபான் தன் வேலைக்காரியாகிய பில்காளைத் தன் குமாரத்தியாகிய ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.
ரூத் 4:11
அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப் போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக: நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.
Tags அதற்கு ராகேலும் லேயாளும் எங்கள் தகப்பன் வீட்டில் இனி எங்களுக்குப் பங்கும் சுதந்தரமும் உண்டோ
Genesis 31:14 in Tamil Concordance Genesis 31:14 in Tamil Interlinear Genesis 31:14 in Tamil Image