Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 25:26 in Tamil

Home Bible Genesis Genesis 25 Genesis 25:26

ஆதியாகமம் 25:26
பின்பு, அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளிப்பட்டான்; அவனுக்கு யாக்கோபு என்று பேரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதாயிருந்தான்.

Tamil Indian Revised Version
பின்பு, அவனுடைய சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிகாலைப் பிடித்துக்கொண்டு பிறந்தான்; அவனுக்கு யாக்கோபு என்று பெயரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதாயிருந்தான்.

Tamil Easy Reading Version
இரண்டாவது குழந்தை பிறந்தபோது, அவன் ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டே வெளியே வந்தான். எனவே அவனுக்கு யாக்கோபு என்று பெயரிட்டனர். யாக்கோபும் ஏசாவும் பிறக்கும்போது ஈசாக்குக்கு 60 வயது.

Thiru Viviliam
இரண்டாவது பிள்ளை தன் சகோதரன் ஏசாவின் குதிங்காலைக் கையால் பற்றிக் கொண்டு வெளிவந்தான். எனவே, அவனுக்கு ‘யாக்கோபு’ என்று பெயரிடப்பட்டது. அவர்கள் பிறந்தபோது ஈசாக்கிற்கு வயது அறுபது.

Genesis 25:25Genesis 25Genesis 25:27

King James Version (KJV)
And after that came his brother out, and his hand took hold on Esau’s heel; and his name was called Jacob: and Isaac was threescore years old when she bare them.

American Standard Version (ASV)
And after that came forth his brother, and his hand had hold on Esau’s heel. And his name was called Jacob. And Isaac was threescore years old when she bare them.

Bible in Basic English (BBE)
And after him, his brother came out, gripping Esau’s foot; and he was named Jacob: Isaac was sixty years old when she gave birth to them.

Darby English Bible (DBY)
And after that came his brother out; and his hand took hold of Esau’s heel; and his name was called Jacob. And Isaac was sixty years old when they were born.

Webster’s Bible (WBT)
And after that his brother was born, and his hand took hold on Esau’s heel; and his name was called Jacob: and Isaac was sixty years old when she bore them.

World English Bible (WEB)
After that, his brother came out, and his hand had hold on Esau’s heel. He was named Jacob. Isaac was sixty years old when she bore them.

Young’s Literal Translation (YLT)
and afterwards hath his brother come out, and his hand is taking hold on Esau’s heel, and one calleth his name Jacob; and Isaac `is’ a son of sixty years in her bearing them.

ஆதியாகமம் Genesis 25:26
பின்பு, அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளிப்பட்டான்; அவனுக்கு யாக்கோபு என்று பேரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதாயிருந்தான்.
And after that came his brother out, and his hand took hold on Esau's heel; and his name was called Jacob: and Isaac was threescore years old when she bare them.

וְאַֽחֲרֵיwĕʾaḥărêveh-AH-huh-ray
כֵ֞ןkēnhane
יָצָ֣אyāṣāʾya-TSA
אָחִ֗יוʾāḥîwah-HEEOO
וְיָד֤וֹwĕyādôveh-ya-DOH
אֹחֶ֙זֶת֙ʾōḥezetoh-HEH-ZET
בַּֽעֲקֵ֣בbaʿăqēbba-uh-KAVE
עֵשָׂ֔וʿēśāway-SAHV
וַיִּקְרָ֥אwayyiqrāʾva-yeek-RA
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
יַֽעֲקֹ֑בyaʿăqōbya-uh-KOVE
וְיִצְחָ֛קwĕyiṣḥāqveh-yeets-HAHK
בֶּןbenben
שִׁשִּׁ֥יםšiššîmshee-SHEEM
שָׁנָ֖הšānâsha-NA
בְּלֶ֥דֶתbĕledetbeh-LEH-det
אֹתָֽם׃ʾōtāmoh-TAHM

Cross Reference

ஆதியாகமம் 27:36
அப்பொழுது அவன்: அவன் பெயர் யாக்கோபு என்னப்படுவது சரியல்லவா? இதோடே இரண்டுதரம் என்னை மோசம்போக்கினான்; என் சேஷ்ட புத்திரபாகத்தை எடுத்துக்கொண்டான்; இதோ, இப்பொழுது என் ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டான் என்று சொல்லி; நீர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையாகிலும் வைத்துவைக்கவில்லையா என்றான்.

ஓசியா 12:3
அவன் தாயின் கர்ப்பத்திலே தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான், தன் பெலத்தினால் தேவனோடே போராடினான்.

ஆதியாகமம் 38:28
அவள் பெறுகிறபோது, ஒரு பிள்ளை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்பு நூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள்.


Tags பின்பு அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளிப்பட்டான் அவனுக்கு யாக்கோபு என்று பேரிட்டார்கள் இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதாயிருந்தான்
Genesis 25:26 in Tamil Concordance Genesis 25:26 in Tamil Interlinear Genesis 25:26 in Tamil Image