ஆதியாகமம் 24:33
பின்பு, அவனுக்கு முன்பாக போஜனம் வைக்கப்பட்டது. அப்பொழுது அவன்: நான் வந்த காரியத்தைச் சொல்லுமுன்னே புசிக்கமாட்டேன் என்றான். அதற்கு அவன் சொல்லும் என்றான்.
Tamil Indian Revised Version
பின்பு, அவனுக்கு முன்பாக உணவு வைக்கப்பட்டது. அப்பொழுது அவன்: நான் வந்த காரியத்தைச் சொல்லுவதற்கு முன்பாகச் சாப்பிடமாட்டேன் என்றான். அதற்கு அவன், சொல்லும் என்றான்.
Tamil Easy Reading Version
பிறகு அவனுக்கு உண்ண உணவு கொடுத்தான். ஆனால் வேலையாள் உண்ண மறுத்துவிட்டான், “நான் ஏன் வந்திருக்கிறேன் என்பதைச் சொல்வதற்கு முன் உண்ணமாட்டேன்” என்றான். ஆகையால் லாபான், “பிறகு எங்களுக்குச் சொல்லும்” என்றான்.
Thiru Viviliam
பின் அவருக்கு உணவு பரிமாறப்பட்டது. அவரோ, “நான் வந்த காரியத்தைப் பற்றிச் சொல்லுமுன் சாப்பிட மாட்டேன்” என, லாபான் “சொல்லும்” என்றான்.⒫
King James Version (KJV)
And there was set meat before him to eat: but he said, I will not eat, until I have told mine errand. And he said, Speak on.
American Standard Version (ASV)
And there was set food before him to eat. But he said, I will not eat, until I have told mine errand. And he said, Speak on.
Bible in Basic English (BBE)
And meat was put before him, but he said, I will not take food till I have made my business clear to you. And they said, Do so.
Darby English Bible (DBY)
And there was set [meat] before him to eat; but he said, I will not eat until I have made known my business. And he said, Speak on.
Webster’s Bible (WBT)
And there was set food before him to eat: but he said, I will not eat, until I have told my errand. And he said, Speak on.
World English Bible (WEB)
Food was set before him to eat. But he said, “I will not eat until I have told my message.” He said, “Speak on.”
Young’s Literal Translation (YLT)
and setteth before him to eat; but he saith, `I do not eat till I have spoken my word;’ and he saith, `Speak.’
ஆதியாகமம் Genesis 24:33
பின்பு, அவனுக்கு முன்பாக போஜனம் வைக்கப்பட்டது. அப்பொழுது அவன்: நான் வந்த காரியத்தைச் சொல்லுமுன்னே புசிக்கமாட்டேன் என்றான். அதற்கு அவன் சொல்லும் என்றான்.
And there was set meat before him to eat: but he said, I will not eat, until I have told mine errand. And he said, Speak on.
And there was set | וַיּוּשָׂ֤ם | wayyûśām | va-yoo-SAHM |
him before meat | לְפָנָיו֙ | lĕpānāyw | leh-fa-nav |
to eat: | לֶֽאֱכֹ֔ל | leʾĕkōl | leh-ay-HOLE |
but he said, | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
not will I | לֹ֣א | lōʾ | loh |
eat, | אֹכַ֔ל | ʾōkal | oh-HAHL |
until | עַ֥ד | ʿad | ad |
אִם | ʾim | eem | |
I have told | דִּבַּ֖רְתִּי | dibbartî | dee-BAHR-tee |
errand. mine | דְּבָרָ֑י | dĕbārāy | deh-va-RAI |
And he said, | וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
Speak on. | דַּבֵּֽר׃ | dabbēr | da-BARE |
ஆதியாகமம் 24:33 in English
Tags பின்பு அவனுக்கு முன்பாக போஜனம் வைக்கப்பட்டது அப்பொழுது அவன் நான் வந்த காரியத்தைச் சொல்லுமுன்னே புசிக்கமாட்டேன் என்றான் அதற்கு அவன் சொல்லும் என்றான்
Genesis 24:33 in Tamil Concordance Genesis 24:33 in Tamil Interlinear Genesis 24:33 in Tamil Image
Read Full Chapter : Genesis 24