Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 21:11 in Tamil

Home Bible Genesis Genesis 21 Genesis 21:11

ஆதியாகமம் 21:11
தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது.

Tamil Indian Revised Version
தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாக இருந்தது.

Tamil Easy Reading Version
இது ஆபிரகாமுக்கு துயரத்தைத் தந்தது. அவன் தன் மகன் இஸ்மவேலைப்பற்றிக் கவலைப்பட ஆரம்பித்தான்.

Thiru Viviliam
தம் மகனுக்கு எதிரான இவ்வார்த்தை ஆபிரகாமுக்கு மிகுந்த வேதனை அளித்தது.

Genesis 21:10Genesis 21Genesis 21:12

King James Version (KJV)
And the thing was very grievous in Abraham’s sight because of his son.

American Standard Version (ASV)
And the thing was very grievous in Abraham’s sight on account of his son.

Bible in Basic English (BBE)
And this was a great grief to Abraham because of his son.

Darby English Bible (DBY)
And the thing was very grievous in Abraham’s sight because of his son.

Webster’s Bible (WBT)
And the thing was very grievous in Abraham’s sight, because of his son.

World English Bible (WEB)
The thing was very grievous in Abraham’s sight on account of his son.

Young’s Literal Translation (YLT)
And the thing is very wrong in the eyes of Abraham, for his son’s sake;

ஆதியாகமம் Genesis 21:11
தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது.
And the thing was very grievous in Abraham's sight because of his son.

וַיֵּ֧רַעwayyēraʿva-YAY-ra
הַדָּבָ֛רhaddābārha-da-VAHR
מְאֹ֖דmĕʾōdmeh-ODE
בְּעֵינֵ֣יbĕʿênêbeh-ay-NAY
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
עַ֖לʿalal
אוֹדֹ֥תʾôdōtoh-DOTE
בְּנֽוֹ׃bĕnôbeh-NOH

Cross Reference

ஆதியாகமம் 17:18
இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணினான்.

எபிரெயர் 12:11
எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.

ஆதியாகமம் 22:1
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.

2 சாமுவேல் 18:33
அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகையில்: என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.

மத்தேயு 10:37
தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.


Tags தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது
Genesis 21:11 in Tamil Concordance Genesis 21:11 in Tamil Interlinear Genesis 21:11 in Tamil Image