Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 18:31 in Tamil

Home Bible Genesis Genesis 18 Genesis 18:31

ஆதியாகமம் 18:31
அப்பொழுது அவன்: இதோ ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: இதோ, ஆண்டவரோடு பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்களுக்காக அதை அழிப்பதில்லை என்றார்.

Tamil Easy Reading Version
பிறகு ஆபிரகாம், “கர்த்தாவே மேலும் உம்மிடம் ஒன்று கேட்கலாமா? அந்நகரத்தில் 20 நல்ல மனிதர்கள் மட்டும் இருந்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டான். அதற்குக் கர்த்தர், “நான் அங்கே 20 நல்ல மனிதர்களை மட்டும் கண்டாலும் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்” என்றார்.

Thiru Viviliam
அவர், “என் தலைவரே, உம்மோடு அடியேன் பேசத்துணிந்து விட்டேன். ஒருவேளை அங்கு இருபது பேரே காணப்பட்டால்?” என, அதற்கு அவர், “இருபது பேரை முன்னிட்டு நான் அழிக்க மாட்டேன்” என்றார்.

Genesis 18:30Genesis 18Genesis 18:32

King James Version (KJV)
And he said, Behold now, I have taken upon me to speak unto the LORD: Peradventure there shall be twenty found there. And he said, I will not destroy it for twenty’s sake.

American Standard Version (ASV)
And he said, Behold now, I have taken upon me to speak unto the Lord: peradventure there shall be twenty found there. And he said, I will not destroy it for the twenty’s sake.

Bible in Basic English (BBE)
And he said, See now, I have undertaken to put my thoughts before the Lord: what if there are twenty there? And he said, I will have mercy because of the twenty.

Darby English Bible (DBY)
And he said, Behold now, I have ventured to speak with the Lord. Perhaps there may be twenty found there. And he said, I will not destroy [it] for the twenty’s sake.

Webster’s Bible (WBT)
And he said, Behold now, I have taken upon me to speak to the Lord: Peradventure there will be twenty found there. And he said, I will not destroy it for twenty’s sake.

World English Bible (WEB)
He said, “See now, I have taken it on myself to speak to the Lord. What if there are twenty found there?” He said, “I will not destroy it for the twenty’s sake.”

Young’s Literal Translation (YLT)
And he saith, `Lo, I pray thee, I have willed to speak unto the Lord: peradventure there are found there twenty?’ and He saith, `I do not destroy `it’, because of the twenty.’

ஆதியாகமம் Genesis 18:31
அப்பொழுது அவன்: இதோ ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.
And he said, Behold now, I have taken upon me to speak unto the LORD: Peradventure there shall be twenty found there. And he said, I will not destroy it for twenty's sake.

וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
הִנֵּֽהhinnēhee-NAY
נָ֤אnāʾna
הוֹאַ֙לְתִּי֙hôʾaltiyhoh-AL-TEE
לְדַבֵּ֣רlĕdabbērleh-da-BARE
אֶלʾelel
אֲדֹנָ֔יʾădōnāyuh-doh-NAI
אוּלַ֛יʾûlayoo-LAI
יִמָּֽצְא֥וּןyimmāṣĕʾûnyee-ma-tseh-OON
שָׁ֖םšāmshahm
עֶשְׂרִ֑יםʿeśrîmes-REEM
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
לֹ֣אlōʾloh
אַשְׁחִ֔יתʾašḥîtash-HEET
בַּֽעֲב֖וּרbaʿăbûrba-uh-VOOR
הָֽעֶשְׂרִֽים׃hāʿeśrîmHA-es-REEM

Cross Reference

ஆதியாகமம் 18:27
அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்.

மத்தேயு 7:7
கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் Εொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.

மத்தேயு 7:11
ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?

லுூக்கா 11:8
பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

லுூக்கா 18:1
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

எபேசியர் 6:18
எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.

எபிரெயர் 4:16
ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.

எபிரெயர் 10:20
அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,


Tags அப்பொழுது அவன் இதோ ஆண்டவரோடே பேசத்துணிந்தேன் இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான் அதற்கு அவர் இருபது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்
Genesis 18:31 in Tamil Concordance Genesis 18:31 in Tamil Interlinear Genesis 18:31 in Tamil Image