Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 13:12 in Tamil

Home Bible Genesis Genesis 13 Genesis 13:12

ஆதியாகமம் 13:12
ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த யோர்தானுக்கு அருகான சமபூமியிலுள்ள பட்டணங்களில் வாசம்பண்ணி, சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான்.

Tamil Indian Revised Version
ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த யோர்தானுக்கு அருகிலிருக்கும் சமபூமியிலுள்ள பட்டணங்களில் குடியிருந்து, சோதோமுக்குச் செல்லும் வழியில் கூடாரம் போட்டான்.

Tamil Easy Reading Version
ஆபிராம் கானான் தேசத்தில் தங்கினான். லோத்து சமவெளிப்பகுதியின் நகரங்களில் தங்கினான். லோத்து மேலும் தெற்கு நோக்கி நகர்ந்து சோதோமில் கூடாரம் அடித்தான்.

Thiru Viviliam
ஆபிராம் கானான் நாட்டில் வாழ்ந்து வந்தார். லோத்து யோர்தான் சுற்றுப் பகுதியிலிருந்த நகரங்களில் வாழ்ந்துவந்தார். இறுதியில் சோதோமுக்கு அருகில் கூடாரம் அமைத்துக்கொண்டார்.

Genesis 13:11Genesis 13Genesis 13:13

King James Version (KJV)
Abram dwelled in the land of Canaan, and Lot dwelled in the cities of the plain, and pitched his tent toward Sodom.

American Standard Version (ASV)
Abram dwelt in the land of Canaan, and Lot dwelt in the cities of the Plain, and moved his tent as far as Sodom.

Bible in Basic English (BBE)
Abram went on living in the land of Canaan, and Lot went to the lowland towns, moving his tent as far as Sodom.

Darby English Bible (DBY)
Abram dwelt in the land of Canaan; and Lot dwelt in the cities of the plain, and pitched tents as far as Sodom.

Webster’s Bible (WBT)
Abram dwelt in the land of Canaan, and Lot dwelt in the cities of the plain, and pitched his tent towards Sodom.

World English Bible (WEB)
Abram lived in the land of Canaan, and Lot lived in the cities of the plain, and moved his tent as far as Sodom.

Young’s Literal Translation (YLT)
Abram hath dwelt in the land of Canaan, and Lot hath dwelt in the cities of the circuit, and tenteth unto Sodom;

ஆதியாகமம் Genesis 13:12
ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த யோர்தானுக்கு அருகான சமபூமியிலுள்ள பட்டணங்களில் வாசம்பண்ணி, சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான்.
Abram dwelled in the land of Canaan, and Lot dwelled in the cities of the plain, and pitched his tent toward Sodom.

אַבְרָ֖םʾabrāmav-RAHM
יָשַׁ֣בyāšabya-SHAHV
בְּאֶֽרֶץbĕʾereṣbeh-EH-rets
כְּנָ֑עַןkĕnāʿankeh-NA-an
וְל֗וֹטwĕlôṭveh-LOTE
יָשַׁב֙yāšabya-SHAHV
בְּעָרֵ֣יbĕʿārêbeh-ah-RAY
הַכִּכָּ֔רhakkikkārha-kee-KAHR
וַיֶּֽאֱהַ֖לwayyeʾĕhalva-yeh-ay-HAHL
עַדʿadad
סְדֹֽם׃sĕdōmseh-DOME

Cross Reference

ஆதியாகமம் 19:29
தேவன் அந்தச் சம பூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப் போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பி விட்டார்.

ஆதியாகமம் 14:12
ஆபிராமின் சகோதரனுடைய குமாரனாகிய லோத்து சோதோமிலே குடியிருந்தபடியால், அவனையும் அவன் பொருள்களையும் கொண்டுபோய்விட்டார்கள்.

ஆதியாகமம் 19:1
அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து:

ஆதியாகமம் 19:25
அந்தப் பட்டணங்களையும், அந்தச் சம பூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்.

சங்கீதம் 26:5
பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன்.

1 கொரிந்தியர் 15:33
மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.

2 பேதுரு 2:7
நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க;


Tags ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான் லோத்து அந்த யோர்தானுக்கு அருகான சமபூமியிலுள்ள பட்டணங்களில் வாசம்பண்ணி சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான்
Genesis 13:12 in Tamil Concordance Genesis 13:12 in Tamil Interlinear Genesis 13:12 in Tamil Image