Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 8:22 in Tamil

Home Bible Genesis Genesis 8 Genesis 8:22

ஆதியாகமம் 8:22
பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.

Tamil Indian Revised Version
பூமி இருக்கும்வரைக்கும் விதைப்பும் அறுப்பும், குளிர்ச்சியும் வெப்பமும், கோடைக்காலமும் மழைக்காலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.

Tamil Easy Reading Version
பூமி தொடர்ந்து இருக்கும் காலம்வரை நடுவதற்கென்று ஒரு காலமும், அறுவடைக்கென்று ஒரு காலமும் இருக்கும். பூமியில் குளிரும் வெப்பமும், கோடையும் வசந்தமும், இரவும் பகலும் இருக்கும்” என்றார்.

Thiru Viviliam
மண்ணுலகு இருக்கும் நாளளவும் விதைக்கும் காலமும் அறுவடைக் காலமும் குளிரும் வெப்பமும், கோடைக்காலமும் குளிர்க்காலமும் பகலும் இரவும் என்றும் ஓய்வதில்லை.”

Genesis 8:21Genesis 8

King James Version (KJV)
While the earth remaineth, seedtime and harvest, and cold and heat, and summer and winter, and day and night shall not cease.

American Standard Version (ASV)
While the earth remaineth, seedtime and harvest, and cold and heat, and summer and winter, and day and night shall not cease.

Bible in Basic English (BBE)
While the earth goes on, seed time and the getting in of the grain, cold and heat, summer and winter, day and night, will not come to an end.

Darby English Bible (DBY)
Henceforth, all the days of the earth, seed [time] and harvest, and cold and heat, and summer and winter, and day and night, shall not cease.

Webster’s Bible (WBT)
While the earth remaineth, seed-time and harvest, and cold and heat, and summer and winter, and day and night shall not cease.

World English Bible (WEB)
While the earth remains, seed time and harvest, and cold and heat, and summer and winter, and day and night shall not cease.”

Young’s Literal Translation (YLT)
during all days of the earth, seed-time and harvest, and cold and heat, and summer and winter, and day and night, do not cease.’

ஆதியாகமம் Genesis 8:22
பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.
While the earth remaineth, seedtime and harvest, and cold and heat, and summer and winter, and day and night shall not cease.

עֹ֖דʿōdode
כָּלkālkahl
יְמֵ֣יyĕmêyeh-MAY
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
זֶ֡רַעzeraʿZEH-ra
וְ֠קָצִירwĕqāṣîrVEH-ka-tseer
וְקֹ֨רwĕqōrveh-KORE
וָחֹ֜םwāḥōmva-HOME
וְקַ֧יִץwĕqayiṣveh-KA-yeets
וָחֹ֛רֶףwāḥōrepva-HOH-ref
וְי֥וֹםwĕyômveh-YOME
וָלַ֖יְלָהwālaylâva-LA-la
לֹ֥אlōʾloh
יִשְׁבֹּֽתוּ׃yišbōtûyeesh-boh-TOO

Cross Reference

எரேமியா 5:24
அந்தந்தப் பருவத்திலே எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுகிறதில்லை.

எரேமியா 33:20
குறித்த தேசங்களில் பகற்காலமும் இராக்காலமும் உண்டாகாதபடிக்கு, நீங்கள் பகற்காலத்தைக்குறித்து நான் பண்ணின உடன்படிக்கையையும், இராக்காலத்தைக்குறித்து நான் உண்டாக்கின உடன்படிக்கையையும் அவமாக்கினால்,

சங்கீதம் 74:16
பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; தேவரீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர்.

உன்னதப்பாட்டு 2:11
இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது.

எரேமியா 31:35
சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திர நட்சத்திர நியமங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கத்தக்கதாகச் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ளவருமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:

யாக்கோபு 5:7
இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான்.

ஏசாயா 54:8
அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்.

ஆதியாகமம் 45:6
தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும்.

யாத்திராகமம் 34:21
ஆறுநாள் வேலைசெய்து, ஏழாம்நாளிலே ஓய்ந்திருப்பாயாக; விதைப்புக்காலத்திலும் அறுப்புக்காலத்திலும் ஓய்ந்திருப்பாயாக.


Tags பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும் சீதளமும் உஷ்ணமும் கோடைகாலமும் மாரிகாலமும் பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்
Genesis 8:22 in Tamil Concordance Genesis 8:22 in Tamil Interlinear Genesis 8:22 in Tamil Image