2 சாமுவேல் 7:25
இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் உமது அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தையை என்றென்றைக்கும் நிலைவரப்படுத்த, தேவரீர் சொன்னபடியே செய்தருளும்.
Tamil Indian Revised Version
இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் உமது அடியானையும் அவனுடைய வீட்டையும்குறித்துச் சொன்ன வார்த்தையை என்றென்றைக்கும் நிலைப்படுத்த, தேவரீர் சொன்னபடியே செய்தருளும்.
Tamil Easy Reading Version
“இப்போது, தேவனாகிய கர்த்தாவே, உமது ஊழியக்காரனாகிய எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் சில காரியங்களைச் செய்ய வாக்குறுதி தந்தீர், நீர் வாக்குறுதி அளித்த காரியங்களை இப்போது செய்யும். என் குடும்பத்தை அரச குடும்பமாக எப்போதும் வைத்திரும்.
Thiru Viviliam
ஆண்டவராகிய கடவுளே! உமது ஊழியனைப்பற்றியும் அவனது குடும்பத்தைப்பற்றியும் நீர் தந்த உறுதி மொழியை என்றும் நிலைநாட்டும்! நீர் வாக்குறுதி அளித்தவாறே செய்யும்!
King James Version (KJV)
And now, O LORD God, the word that thou hast spoken concerning thy servant, and concerning his house, establish it for ever, and do as thou hast said.
American Standard Version (ASV)
And now, O Jehovah God, the word that thou hast spoken concerning thy servant, and concerning his house, confirm thou it for ever, and do as thou hast spoken.
Bible in Basic English (BBE)
And now, O Lord God, may the word which you have said about your servant and about his family, be made certain for ever, and may you do as you have said!
Darby English Bible (DBY)
And now, Jehovah Elohim, the word that thou hast spoken concerning thy servant and concerning his house, fulfil it for ever, and do as thou hast said.
Webster’s Bible (WBT)
And now, O LORD God, the word that thou hast spoken concerning thy servant, and concerning his house, establish it for ever, and do as thou hast said.
World English Bible (WEB)
Now, Yahweh God, the word that you have spoken concerning your servant, and concerning his house, confirm you it forever, and do as you have spoken.
Young’s Literal Translation (YLT)
`And now, Jehovah God, the word which Thou hast spoken concerning Thy servant, and concerning his house, establish unto the age, and do as Thou hast spoken;
2 சாமுவேல் 2 Samuel 7:25
இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் உமது அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தையை என்றென்றைக்கும் நிலைவரப்படுத்த, தேவரீர் சொன்னபடியே செய்தருளும்.
And now, O LORD God, the word that thou hast spoken concerning thy servant, and concerning his house, establish it for ever, and do as thou hast said.
| וְעַתָּה֙ | wĕʿattāh | veh-ah-TA | |
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹהִ֔ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| הַדָּבָ֗ר | haddābār | ha-da-VAHR | |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| דִּבַּ֤רְתָּ | dibbartā | dee-BAHR-ta | |
| עַֽל | ʿal | al | |
| עַבְדְּךָ֙ | ʿabdĕkā | av-deh-HA | |
| וְעַל | wĕʿal | veh-AL | |
| בֵּית֔וֹ | bêtô | bay-TOH | |
| הָקֵ֖ם | hāqēm | ha-KAME | |
| עַד | ʿad | ad | |
| עוֹלָ֑ם | ʿôlām | oh-LAHM | |
| וַֽעֲשֵׂ֖ה | waʿăśē | va-uh-SAY | |
| כַּֽאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER | |
| דִּבַּֽרְתָּ׃ | dibbartā | dee-BAHR-ta |
Cross Reference
ஆதியாகமம் 32:12
தேவரீரோ: நான் உனக்கு மெய்யாகவே நன்மைசெய்து, உன் சந்ததியை எண்ணிமுடியாத கடற்கரை மணலைப்போல மிகவும் பெருகப்பண்ணுவேன் என்று சொன்னீரே என்றான்.
சங்கீதம் 119:49
நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்.
எரேமியா 11:4
நான் உங்கள் பிதாக்களை இருப்புக்காளவாயாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களுக்குக் கற்பித்த இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேளாத மனுஷன் சபிக்கப்பட்டவனென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உரைக்கிறார் என்று அவர்களுக்குச் சொல்லு.
எசேக்கியேல் 36:37
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம் பண்ணவேண்டும்; மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனிதரைப் பெருகப்பண்ணுவேன்.
Tags இப்போதும் தேவனாகிய கர்த்தாவே நீர் உமது அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தையை என்றென்றைக்கும் நிலைவரப்படுத்த தேவரீர் சொன்னபடியே செய்தருளும்
2 Samuel 7:25 in Tamil Concordance 2 Samuel 7:25 in Tamil Interlinear 2 Samuel 7:25 in Tamil Image