Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 5:4 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 5 2 Samuel 5:4

2 சாமுவேல் 5:4
தாவீது ராஜாவாகும்போது, முப்பது வயதாயிருந்தான்; அவன் நாற்பது வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்.

Tamil Indian Revised Version
தாவீது ராஜாவாகும்போது, முப்பது வயதாக இருந்தான்; அவன் நாற்பது வருடங்கள் ஆட்சி செய்தான்.

Tamil Easy Reading Version
தாவீது அரசாள ஆரம்பித்தபோது அவனுக்கு 30 வயது. அவன் 40 ஆண்டுகள் அரசாண்டான்.

Thiru Viviliam
முப்பது வயதில் அரசரான தாவீது, நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.

2 Samuel 5:32 Samuel 52 Samuel 5:5

King James Version (KJV)
David was thirty years old when he began to reign, and he reigned forty years.

American Standard Version (ASV)
David was thirty years old when he began to reign, and he reigned forty years.

Bible in Basic English (BBE)
David was thirty years old when he became king, and he was king for forty years,

Darby English Bible (DBY)
David was thirty years old when he began to reign; he reigned forty years.

Webster’s Bible (WBT)
David was thirty years old when he began to reign, and he reigned forty years.

World English Bible (WEB)
David was thirty years old when he began to reign, and he reigned forty years.

Young’s Literal Translation (YLT)
A son of thirty years `is’ David in his being king; forty years he hath reigned;

2 சாமுவேல் 2 Samuel 5:4
தாவீது ராஜாவாகும்போது, முப்பது வயதாயிருந்தான்; அவன் நாற்பது வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்.
David was thirty years old when he began to reign, and he reigned forty years.

בֶּןbenben
שְׁלֹשִׁ֥יםšĕlōšîmsheh-loh-SHEEM
שָׁנָ֛הšānâsha-NA
דָּוִ֖דdāwidda-VEED
בְּמָלְכ֑וֹbĕmolkôbeh-mole-HOH
אַרְבָּעִ֥יםʾarbāʿîmar-ba-EEM
שָׁנָ֖הšānâsha-NA
מָלָֽךְ׃mālākma-LAHK

Cross Reference

1 நாளாகமம் 26:31
எப்ரோனியரில் எரியாவும் இருந்தான்; அவன் தன் பிதாக்களின் வம்சங்களான எப்ரோனியரில் தலைமையானவன்; தாவீது அரசாண்ட நாற்பதாம் வருஷத்திலே அவர்கள் தேடப்பட்டபோது அவர்களுக்குள்ளே கீலேயாத்தேசத்து ஏசேரிலே பராக்கிரம வீரர் காணப்பட்டார்கள்.

1 நாளாகமம் 29:27
அவன் இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பதுவருஷம்; எப்ரோனிலே ஏழுவருஷமும், எருசலேமிலே முப்பத்துமூன்று வருஷமும் ராஜாவாயிருந்தான்.

லுூக்கா 3:23
அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்.

1 இராஜாக்கள் 2:11
தாவீது இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்; அவன் எப்ரோனில் ஏழு வருஷமும், எருசலேமில் முப்பத்துமூன்று வருஷமும் அரசாண்டான்.

1 நாளாகமம் 3:4
இந்த ஆறு குமாரர் அவனுக்கு எப்ரோனிலே பிறந்தார்கள்; அங்கே ஏழுவருஷமும் ஆறுமாதமும் அரசாண்டான்; எருசலேமிலோ முப்பத்துமூன்று வருஷம் அரசாண்டான்.


Tags தாவீது ராஜாவாகும்போது முப்பது வயதாயிருந்தான் அவன் நாற்பது வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்
2 Samuel 5:4 in Tamil Concordance 2 Samuel 5:4 in Tamil Interlinear 2 Samuel 5:4 in Tamil Image