Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 3:38 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 3 2 Samuel 3:38

2 சாமுவேல் 3:38
ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: இன்றையதினம் இஸ்ரவேலில் பிரபுவும், பெரிய மனுஷனுமாகிய ஒருவன் விழுந்தான் என்று அறியீர்களா?

Tamil Indian Revised Version
ராஜா தன்னுடைய ஊழியக்காரர்களை நோக்கி: இன்றையதினம் இஸ்ரவேலில் பிரபுவும் பெரிய மனிதனுமான ஒருவன் விழுந்தான் என்று அறியீர்களா?

Tamil Easy Reading Version
தாவீது அரசன் அதிகாரிகளை நோக்கி, “இஸ்ரவேலில் இன்று ஒரு முக்கியமான தலைவன் மரித்துவிட்டான் என்பதை அறிவீர்கள்.

Thiru Viviliam
மேலும், அரசர் தம் பணியாளர்களிடம் இவ்வாறு கூறினார்: “இன்று இஸ்ரயேலில் தலைவனும் உயர்குடிமகனுமான ஒருவன் மடிந்துவிட்டான் என்று நீங்கள் அறியீரோ?

2 Samuel 3:372 Samuel 32 Samuel 3:39

King James Version (KJV)
And the king said unto his servants, Know ye not that there is a prince and a great man fallen this day in Israel?

American Standard Version (ASV)
And the king said unto his servants, Know ye not that there is a prince and a great man fallen this day in Israel?

Bible in Basic English (BBE)
And the king said to his servants, Do you not see that a chief and a great man has come to his end today in Israel?

Darby English Bible (DBY)
And the king said to his servants, Know ye not that there is a prince and a great man fallen this day in Israel?

Webster’s Bible (WBT)
And the king said to his servants, Know ye not that there hath a prince and a great man fallen this day in Israel?

World English Bible (WEB)
The king said to his servants, “Don’t you know that there a prince and a great man has fallen this day in Israel?

Young’s Literal Translation (YLT)
And the king saith unto his servants, `Do ye not know that a prince and a great one hath fallen this day in Israel?

2 சாமுவேல் 2 Samuel 3:38
ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: இன்றையதினம் இஸ்ரவேலில் பிரபுவும், பெரிய மனுஷனுமாகிய ஒருவன் விழுந்தான் என்று அறியீர்களா?
And the king said unto his servants, Know ye not that there is a prince and a great man fallen this day in Israel?

וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
אֶלʾelel
עֲבָדָ֑יוʿăbādāywuh-va-DAV
הֲל֣וֹאhălôʾhuh-LOH
תֵֽדְע֔וּtēdĕʿûtay-deh-OO
כִּיkee
שַׂ֣רśarsahr
וְגָד֗וֹלwĕgādôlveh-ɡa-DOLE
נָפַ֛לnāpalna-FAHL
הַיּ֥וֹםhayyômHA-yome
הַזֶּ֖הhazzeha-ZEH
בְּיִשְׂרָאֵֽל׃bĕyiśrāʾēlbeh-yees-ra-ALE

Cross Reference

1 சாமுவேல் 14:50
சவுலுடைய மனைவியின் பேர் அகினோவாம், அவள் அகிமாசின் குமாரத்தி: அவனுடைய சேனாபதியின்பேர் அப்னேர், அவன் சவுலுடைய சிறியதகப்பனாகிய நேரின் குமாரன்.

2 சாமுவேல் 2:8
சவுலின் படைத்தலைவனான நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை மகனாயீக்கு அழைத்துக்கொண்டுபோய்,

2 சாமுவேல் 3:12
அப்னேர் தன் நாமத்தினாலே தாவீதினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி தேசம் யாருடையது? என்னோடு உடன்படிக்கை பண்ணும்; இதோ இஸ்ரவேலையெல்லாம் உம்மிடத்தில் திருப்ப என் கையெல்லாம் உம்மோடிருக்கும் என்று சொல்லச்சொன்னான்.

யோபு 32:9
பெரியோரெல்லாம் ஞானிகளல்ல; முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல.


Tags ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி இன்றையதினம் இஸ்ரவேலில் பிரபுவும் பெரிய மனுஷனுமாகிய ஒருவன் விழுந்தான் என்று அறியீர்களா
2 Samuel 3:38 in Tamil Concordance 2 Samuel 3:38 in Tamil Interlinear 2 Samuel 3:38 in Tamil Image