Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 3:14 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 3 2 Samuel 3:14

2 சாமுவேல் 3:14
அவன் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தினிடத்திற்கும் ஸ்தானாபதிகளை அனுப்பி: நான் பெலிஸ்தருடைய நூறு நுனித்தோல்களைப் பரிசமாகக் கொடுத்து விவாகம்பண்ணின என் மனைவியாகிய மீகாளை அனுப்பிவிடும் என்று சொல்லச் சொன்னான்.

Tamil Indian Revised Version
அவன் சவுலின் மகனான இஸ்போசேத்திடமும் தூதுவர்களை அனுப்பி: நான் பெலிஸ்தர்களுடைய நூறு நுனித்தோல்களைப் பரிசமாகக் கொடுத்து, விவாகம்செய்த என்னுடைய மனைவியான மீகாளை அனுப்பிவிடும் என்று சொல்லச் சொன்னான்.

Tamil Easy Reading Version
தாவீது சவுலின் மகனாகிய இஸ்போ சேத்திடம் செய்தியோடு தூதுவரை அனுப்பினான். தாவீது, “என்னுடைய மனைவியாகிய மீகாளைக் கொடு. அவளை எனக்கு கொடுப்பதாக வாக்களிக்கப்பட்டுள்ளது. நான் அவளுக்காக நூறு பெலிஸ்தியரைக் கொன்றேன்” என்றான்.

Thiru Viviliam
அதற்குப்பின், தாவீது சவுலின் மகன் இஸ்பொசேத்திடம் தூதனுப்பி, “பெலிஸ்தியர் நூறுபேரின் நுனித் தோலை ஈடாகக் கொடுத்து நான் மணந்த என் மனைவி மீக்காலை எனக்குக் கொடு” என்று கேட்டார்.

Title
தாவீது தன் மனைவி மீகாளை பெற்றுக்கொள்கிறான்

2 Samuel 3:132 Samuel 32 Samuel 3:15

King James Version (KJV)
And David sent messengers to Ishbosheth Saul’s son, saying, Deliver me my wife Michal, which I espoused to me for an hundred foreskins of the Philistines.

American Standard Version (ASV)
And David sent messengers to Ish-bosheth, Saul’s son, saying, Deliver me my wife Michal, whom I betrothed to me for a hundred foreskins of the Philistines.

Bible in Basic English (BBE)
And David sent men to Saul’s son Ish-bosheth, saying, Give me back Michal, my wife, whom I made mine for the price of the private parts of a hundred Philistines.

Darby English Bible (DBY)
And David sent messengers to Ishbosheth Saul’s son, saying, Deliver me my wife Michal, whom I espoused to me for a hundred foreskins of the Philistines.

Webster’s Bible (WBT)
And David sent messengers to Ish-bosheth, Saul’s son, saying, Deliver to me my wife Michal, whom I espoused to me for a hundred foreskins of the Philistines.

World English Bible (WEB)
David sent messengers to Ish-bosheth, Saul’s son, saying, Deliver me my wife Michal, whom I pledged to be married to me for one hundred foreskins of the Philistines.

Young’s Literal Translation (YLT)
And David sendeth messengers unto Ish-Bosheth son of Saul, saying, `Give up my wife Michal, whom I betrothed to myself with a hundred foreskins of the Philistines.’

2 சாமுவேல் 2 Samuel 3:14
அவன் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தினிடத்திற்கும் ஸ்தானாபதிகளை அனுப்பி: நான் பெலிஸ்தருடைய நூறு நுனித்தோல்களைப் பரிசமாகக் கொடுத்து விவாகம்பண்ணின என் மனைவியாகிய மீகாளை அனுப்பிவிடும் என்று சொல்லச் சொன்னான்.
And David sent messengers to Ishbosheth Saul's son, saying, Deliver me my wife Michal, which I espoused to me for an hundred foreskins of the Philistines.

וַיִּשְׁלַ֤חwayyišlaḥva-yeesh-LAHK
דָּוִד֙dāwidda-VEED
מַלְאָכִ֔יםmalʾākîmmahl-ah-HEEM
אֶלʾelel
אִֽישׁʾîšeesh
בֹּ֥שֶׁתbōšetBOH-shet
בֶּןbenben
שָׁא֖וּלšāʾûlsha-OOL
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
תְּנָ֤הtĕnâteh-NA
אֶתʾetet
אִשְׁתִּי֙ʾištiyeesh-TEE
אֶתʾetet
מִיכַ֔לmîkalmee-HAHL
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
אֵרַ֣שְׂתִּיʾēraśtîay-RAHS-tee
לִ֔יlee
בְּמֵאָ֖הbĕmēʾâbeh-may-AH
עָרְל֥וֹתʿorlôtore-LOTE
פְּלִשְׁתִּֽים׃pĕlištîmpeh-leesh-TEEM

Cross Reference

1 சாமுவேல் 18:27
அதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறுமுன்னே, தாவீது எழுந்து, தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோய், பெலிஸ்தரில் இருநூறுபேரை வெட்டி, அவர்கள் நுனித்தோல்களைக் கொண்டு வந்து, நான் ராஜாவுக்கு மருமகனாகும்படிக்கு, அவைகளை ராஜாவுக்கு எண்ணிச் செலுத்தினான்; அப்பொழுது சவுல் தன் குமாரத்தியாகிய மீகாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.

1 சாமுவேல் 18:25
அப்பொழுது சவுல்: ராஜா பரிசத்தை விரும்பாமல், பெலிஸ்தரின் நூறு நுனித்தோல்களினால் ராஜாவின் சத்துருக்களிடத்தில் பழிவாங்க விருப்பமாயிருக்கிறார் என்று தாவீதுக்குச் சொல்லுங்கள் என்றான்; தாவீதை பெலிஸ்தரின் கையினால் விழப்பண்ணுவதே சவுலுடைய எண்ணமாயிருந்தது.

2 சாமுவேல் 2:10
சவுலின் குமாரனாகிய இஸ்போசேத் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிறபோது நாற்பது வயதாயிருந்தான்; அவன் இரண்டு வருடம் ராஜ்யபாரம்பண்ணினான்; யூதா கோத்திரத்தார்மாத்திரம் தாவீதைப் பின்பற்றினார்கள்.


Tags அவன் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தினிடத்திற்கும் ஸ்தானாபதிகளை அனுப்பி நான் பெலிஸ்தருடைய நூறு நுனித்தோல்களைப் பரிசமாகக் கொடுத்து விவாகம்பண்ணின என் மனைவியாகிய மீகாளை அனுப்பிவிடும் என்று சொல்லச் சொன்னான்
2 Samuel 3:14 in Tamil Concordance 2 Samuel 3:14 in Tamil Interlinear 2 Samuel 3:14 in Tamil Image