Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 24:19 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 24 2 Samuel 24:19

2 சாமுவேல் 24:19
காத்துடைய வார்த்தையின்படியே தாவீது கர்த்தர் கற்பித்த பிரகாரமாகப் போனான்.

Tamil Indian Revised Version
காத்துடைய வார்த்தையின்படியே தாவீது கர்த்தர் கற்பித்தபடி போனான்.

Tamil Easy Reading Version
காத் கூறியபடியே தாவீது செய்தான். கர்த்தர் விரும்பியபடியே தாவீது செய்தான். அர்வனாவைப் பார்க்க தாவீது சென்றான்.

Thiru Viviliam
தாவீது காதின் வார்த்தைப்படி எழுந்து சென்று ஆண்டவரின் கட்டளையை நிறைவேற்றினார்.⒫

2 Samuel 24:182 Samuel 242 Samuel 24:20

King James Version (KJV)
And David, according to the saying of Gad, went up as the LORD commanded.

American Standard Version (ASV)
And David went up according to the saying of Gad, as Jehovah commanded.

Bible in Basic English (BBE)
So David went up, as Gad had said and as the Lord had given orders.

Darby English Bible (DBY)
And David, according to the saying of Gad, went up as Jehovah had commanded.

Webster’s Bible (WBT)
And David, according to the saying of Gad, went up as the LORD commanded.

World English Bible (WEB)
David went up according to the saying of Gad, as Yahweh commanded.

Young’s Literal Translation (YLT)
and David goeth up, according to the word of Gad, as Jehovah commanded.

2 சாமுவேல் 2 Samuel 24:19
காத்துடைய வார்த்தையின்படியே தாவீது கர்த்தர் கற்பித்த பிரகாரமாகப் போனான்.
And David, according to the saying of Gad, went up as the LORD commanded.

וַיַּ֤עַלwayyaʿalva-YA-al
דָּוִד֙dāwidda-VEED
כִּדְבַרkidbarkeed-VAHR
גָּ֔דgādɡahd
כַּֽאֲשֶׁ֖רkaʾăšerka-uh-SHER
צִוָּ֥הṣiwwâtsee-WA
יְהוָֽה׃yĕhwâyeh-VA

Cross Reference

ஆதியாகமம் 6:22
நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.

1 நாளாகமம் 21:19
அப்படியே தாவீது கர்த்தரின் நாமத்திலே காத் சொன்ன வார்த்தையின்படியே போனான்.

2 நாளாகமம் 20:20
அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து, தெக்கொவாவின் வனாந்தரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; புறப்படுகையில் யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான்.

2 நாளாகமம் 36:16
ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று.

நெகேமியா 9:26
ஆனாலும் அவர்கள் கீழ்ப்படியாதவர்களாகி உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உம்முடைய நியாயப்பிரமாணத்தை தங்களுக்குப் புறம்பே எறிந்துவிட்டு, தங்களை உம்மிடத்தில் திருப்பும்படி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்ட உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோட்டு, கோபமூட்டுகிற பெரிய அக்கிரமங்களைச் செய்தார்கள்.

எபிரெயர் 11:8
விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்.


Tags காத்துடைய வார்த்தையின்படியே தாவீது கர்த்தர் கற்பித்த பிரகாரமாகப் போனான்
2 Samuel 24:19 in Tamil Concordance 2 Samuel 24:19 in Tamil Interlinear 2 Samuel 24:19 in Tamil Image