Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 19:23 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 19 2 Samuel 19:23

2 சாமுவேல் 19:23
ராஜா சீமேயியைப் பார்த்து: நீ சாவதில்லை என்று அவனுக்கு ஆணையிட்டான்.

Tamil Indian Revised Version
ராஜா சீமேயியைப் பார்த்து: நீ இறப்பதில்லை என்று அவனுக்கு ஆணையிட்டான்.

Tamil Easy Reading Version
பிறகு அரசன் சீமேயியை நோக்கி, “நீ மரிக்கமாட்டாய்” என்றான். அரசன் சீமேயியைக் கொல்லப் போவதில்லை என்று சீமேயிக்கு வாக்களித்தான்.

Thiru Viviliam
பிறகு அரசர் சிமயியை நோக்கி, “நீ சாக மாட்டாய்” என்று அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னார்.

2 Samuel 19:222 Samuel 192 Samuel 19:24

King James Version (KJV)
Therefore the king said unto Shimei, Thou shalt not die. And the king sware unto him.

American Standard Version (ASV)
And the king said unto Shimei, Thou shalt not die. And the king sware unto him.

Bible in Basic English (BBE)
So the king said to Shimei, You will not be put to death. And the king gave him his oath.

Darby English Bible (DBY)
And the king said to Shimei, Thou shalt not die. And the king swore to him.

Webster’s Bible (WBT)
Therefore the king said to Shimei, Thou shalt not die. And the king swore to him.

World English Bible (WEB)
The king said to Shimei, You shall not die. The king swore to him.

Young’s Literal Translation (YLT)
And the king saith unto Shimei, `Thou dost not die;’ and the king sweareth to him.

2 சாமுவேல் 2 Samuel 19:23
ராஜா சீமேயியைப் பார்த்து: நீ சாவதில்லை என்று அவனுக்கு ஆணையிட்டான்.
Therefore the king said unto Shimei, Thou shalt not die. And the king sware unto him.

וַיֹּ֧אמֶרwayyōʾmerva-YOH-mer
הַמֶּ֛לֶךְhammelekha-MEH-lek
אֶלʾelel
שִׁמְעִ֖יšimʿîsheem-EE
לֹ֣אlōʾloh
תָמ֑וּתtāmûtta-MOOT
וַיִּשָּׁ֥בַֽעwayyiššābaʿva-yee-SHA-va
ל֖וֹloh
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek

Cross Reference

1 இராஜாக்கள் 2:8
மேலும் பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயி உன்னிடத்தில் இருக்கிறான்; நான் மக்னாயீமுக்குப் போகிற நாளிலே, அவன் என்னைக் கொடிய தூஷணமாய்த் தூஷித்தான்; ஆனாலும் அவன் யோர்தானிலே எனக்கு எதிர்கொண்டுவந்தபடியினால்: நான் உன்னைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று கர்த்தர்மேல் அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தேன்.

1 இராஜாக்கள் 2:37
நீ வெளியே போய்க் கீதரோன் ஆற்றைக் கடக்கும் நாளில், நீ சாகவே சாவாய்; அப்பொழுது உன் இரத்தப்பழி உன் தலையின்மேல் இருக்கும் என்பதை நீ நிச்சயமாய் அறிந்துகொள் என்றான்.

1 இராஜாக்கள் 2:46
ராஜா யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவுக்குக் கட்டளைகொடுத்தான்; அவன் வெளியே போய், அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான். ராஜ்யபாரம் சாலொமோனின் கையிலே ஸ்திரப்பட்டது.

1 சாமுவேல் 28:10
அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் பொல்லாப்பு வராது என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் கர்த்தர்மேல் ஆணையிட்டான்.

1 சாமுவேல் 30:15
தாவீது அவனை நோக்கி: நீ என்னை அந்தத் தண்டினிடத்துக்குக் கொண்டு போவாயா என்று கேட்டதற்கு: அவன், நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை, என்னை என் எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால், உம்மை அந்தத் தண்டினிடத்துக்குக் கூட்டிக்கொண்டு போவேன் என்றான்.

எபிரெயர் 6:16
மனுஷர் தங்களிலும் பெரியவர்பேரில் ஆணையிடுவார்கள்; உறுதிபண்ணும்படிக்கு ஆணையிடுதலே சகல விவாதத்திற்கும் முடிவு.


Tags ராஜா சீமேயியைப் பார்த்து நீ சாவதில்லை என்று அவனுக்கு ஆணையிட்டான்
2 Samuel 19:23 in Tamil Concordance 2 Samuel 19:23 in Tamil Interlinear 2 Samuel 19:23 in Tamil Image