Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 18:26 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 18 2 Samuel 18:26

2 சாமுவேல் 18:26
ஜாமங்காக்கிறவன், வேறொருவன் ஓடிவருகிறதைக் கண்டு: அதோ பின்னொருவன் தனியே ஓடிவருகிறான் என்று வாசல் காக்கிறவனோடே கூப்பிட்டுச்சொன்னான்: அப்பொழுது ராஜா: அவனும் நல்ல செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.

Tamil Indian Revised Version
இரவு காவலன், வேறொருவன் ஓடிவருகிறதைப் பார்த்து: அதோ இன்னொரு மனிதன் தனியே ஓடிவருகிறான் என்று வாயிற்காவலனைக் கூப்பிட்டுச் சொன்னான்; அப்பொழுது ராஜா: அவனும் நல்ல செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.

Tamil Easy Reading Version
காவலன் மற்றொரு மனிதனும் ஓடி வருவதைக் கண்டான். காவலன் வாயிற் காப்போனிடம், “பார்! மற்றொருவனும் தனியாக ஓடிவருகிறான்!” என்றான். அரசன், “அவனும் செய்திக் கொண்டு வருகிறான்” என்றான்.

Thiru Viviliam
காவலன் இன்னொரு ஆளும் ஓடிவருவதைக் கண்டான். கண்டு, அவன் குரலெழுப்பி வாயில்காப்போனிடம், “இதோ, இன்னொருவன் தனியாக ஓடிவருகிறான்” என்று கூற அரசர், “இவனும் நற்செய்தி கொண்டு வருகிறான்” என்றார்.

2 Samuel 18:252 Samuel 182 Samuel 18:27

King James Version (KJV)
And the watchman saw another man running: and the watchman called unto the porter, and said, Behold another man running alone. And the king said, He also bringeth tidings.

American Standard Version (ASV)
And the watchman saw another man running; and the watchman called unto the porter, and said, Behold, `another’ man running alone. And the king said, He also bringeth tidings.

Bible in Basic English (BBE)
Then the watchman saw another man running: and crying out in the direction of the door he said, Here is another man running by himself. And the king said, He, like the other, comes with news.

Darby English Bible (DBY)
And the watchman saw another man running; and the watchman called to the porter and said, Behold a man running alone. And the king said, He also is a bearer of news.

Webster’s Bible (WBT)
And the watchman saw another man running: and the watchman called to the porter, and said, Behold another man running alone. And the king said, He also bringeth tidings.

World English Bible (WEB)
The watchman saw another man running; and the watchman called to the porter, and said, Behold, [another] man running alone. The king said, He also brings news.

Young’s Literal Translation (YLT)
And the watchman seeth another man running, and the watchman calleth unto the gatekeeper, and saith, `Lo, a man running by himself;’ and the king saith, `Also this one is bearing tidings.’

2 சாமுவேல் 2 Samuel 18:26
ஜாமங்காக்கிறவன், வேறொருவன் ஓடிவருகிறதைக் கண்டு: அதோ பின்னொருவன் தனியே ஓடிவருகிறான் என்று வாசல் காக்கிறவனோடே கூப்பிட்டுச்சொன்னான்: அப்பொழுது ராஜா: அவனும் நல்ல செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.
And the watchman saw another man running: and the watchman called unto the porter, and said, Behold another man running alone. And the king said, He also bringeth tidings.

וַיַּ֣רְאwayyarva-YAHR
הַצֹּפֶה֮haṣṣōpehha-tsoh-FEH
אִישׁʾîšeesh
אַחֵ֣רʾaḥērah-HARE
רָץ֒rāṣrahts
וַיִּקְרָ֤אwayyiqrāʾva-yeek-RA
הַצֹּפֶה֙haṣṣōpehha-tsoh-FEH
אֶלʾelel
הַשֹּׁעֵ֔רhaššōʿērha-shoh-ARE
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
הִנֵּהhinnēhee-NAY
אִ֖ישׁʾîšeesh
רָ֣ץrāṣrahts
לְבַדּ֑וֹlĕbaddôleh-VA-doh
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
גַּםgamɡahm
זֶ֥הzezeh
מְבַשֵּֽׂר׃mĕbaśśērmeh-va-SARE


Tags ஜாமங்காக்கிறவன் வேறொருவன் ஓடிவருகிறதைக் கண்டு அதோ பின்னொருவன் தனியே ஓடிவருகிறான் என்று வாசல் காக்கிறவனோடே கூப்பிட்டுச்சொன்னான் அப்பொழுது ராஜா அவனும் நல்ல செய்தி கொண்டுவருகிறவன் என்றான்
2 Samuel 18:26 in Tamil Concordance 2 Samuel 18:26 in Tamil Interlinear 2 Samuel 18:26 in Tamil Image