Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 18:14 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 18 2 Samuel 18:14

2 சாமுவேல் 18:14
ஆதலால் யோவாப்: நான் இப்படி உன்னோடே பேசி, தாமதிக்கமாட்டேன் என்று சொல்லி, தன் கையிலே மூன்று வல்லயங்களை எடுத்துக்கொண்டு, அப்சலோம் இன்னும் கர்வாலிமரத்தின் நடுவிலே உயிரோடே தொங்குகையில், அவைகளை அவன் நெஞ்சிலே குத்தினான்.

Tamil Indian Revised Version
பின்பு யோவாப்: நான் இப்படி உன்னோடு பேசி, தாமதிக்கமாட்டேன் என்று சொல்லி, தன்னுடைய கையிலே மூன்று ஈட்டிகளை எடுத்துக்கொண்டு, அப்சலோம் இன்னும் கர்வாலி மரத்தின் நடுவிலே உயிரோடு தொங்கிக்கொண்டிருக்கும்போது, அவனுடைய மார்பிலே குத்தினான்.

Tamil Easy Reading Version
யோவாப், “நான் உன்னோடு இங்குப் பொழுதை வீணாக்கமாட்டேன்!” என்றான். அப்சலோம் உயிரோடு இன்னும் ஓக் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்தான். யோவாப் மூன்று ஈட்டிகளை எடுத்தான். அவற்றை அப்சலோமை நோக்கி எறிந்தான். அவை அப்சலோமின் இருதயத்தை துளைத்தன.

Thiru Viviliam
“உன்னோடு இவ்வாறு நான் நேரத்தை வீணாக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு, யோவாபு தம் கையில் மூன்று ஈட்டிகளை எடுத்துச்சென்று உயிருடன் கருவாலி மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அப்சலோமின் நெஞ்சில் அவற்றைப் பாய்ச்சினார்.

2 Samuel 18:132 Samuel 182 Samuel 18:15

King James Version (KJV)
Then said Joab, I may not tarry thus with thee. And he took three darts in his hand, and thrust them through the heart of Absalom, while he was yet alive in the midst of the oak.

American Standard Version (ASV)
Then said Joab, I may not tarry thus with thee. And he took three darts in his hand, and thrust them through the heart of Absalom, while he was yet alive in the midst of the oak.

Bible in Basic English (BBE)
Then Joab said, I would have made it safe for you. And he took three spears in his hand, and put them through Absalom’s heart, while he was still living, in the branches of the tree.

Darby English Bible (DBY)
Then said Joab, I may not tarry thus with thee. And he took three spears in his hand, and thrust them into Absalom’s body, while he was yet alive in the midst of the terebinth.

Webster’s Bible (WBT)
Then said Joab, I may not tarry thus with thee. And he took three darts in his hand, and thrust them through the heart of Absalom, while he was yet alive in the midst of the oak.

World English Bible (WEB)
Then said Joab, I may not wait thus with you. He took three darts in his hand, and thrust them through the heart of Absalom, while he was yet alive in the midst of the oak.

Young’s Literal Translation (YLT)
And Joab saith, `Not right — I tarry before thee;’ and he taketh three darts in his hand, and striketh them into the heart of Absalom, while he `is’ alive, in the midst of the oak.

2 சாமுவேல் 2 Samuel 18:14
ஆதலால் யோவாப்: நான் இப்படி உன்னோடே பேசி, தாமதிக்கமாட்டேன் என்று சொல்லி, தன் கையிலே மூன்று வல்லயங்களை எடுத்துக்கொண்டு, அப்சலோம் இன்னும் கர்வாலிமரத்தின் நடுவிலே உயிரோடே தொங்குகையில், அவைகளை அவன் நெஞ்சிலே குத்தினான்.
Then said Joab, I may not tarry thus with thee. And he took three darts in his hand, and thrust them through the heart of Absalom, while he was yet alive in the midst of the oak.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
יוֹאָ֔בyôʾābyoh-AV
לֹאlōʾloh
כֵ֖ןkēnhane
אֹחִ֣ילָהʾōḥîlâoh-HEE-la
לְפָנֶ֑יךָlĕpānêkāleh-fa-NAY-ha
וַיִּקַּח֩wayyiqqaḥva-yee-KAHK
שְׁלֹשָׁ֨הšĕlōšâsheh-loh-SHA
שְׁבָטִ֜יםšĕbāṭîmsheh-va-TEEM
בְּכַפּ֗וֹbĕkappôbeh-HA-poh
וַיִּתְקָעֵם֙wayyitqāʿēmva-yeet-ka-AME
בְּלֵ֣בbĕlēbbeh-LAVE
אַבְשָׁל֔וֹםʾabšālômav-sha-LOME
עוֹדֶ֥נּוּʿôdennûoh-DEH-noo
חַ֖יḥayhai
בְּלֵ֥בbĕlēbbeh-LAVE
הָֽאֵלָֽה׃hāʾēlâHA-ay-LA

Cross Reference

நியாயாதிபதிகள் 4:21
பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய், தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான்.

நியாயாதிபதிகள் 5:26
தன் கையால் ஆணியையும், தன் வலதுகையால் தொழிலாளரின் கத்தியையும் பிடித்து, சிசெராவை அடித்தாள்; அவன் நெறியில் உருவக்கடாவி, அவன் தலையை உடைத்துப்போட்டாள்.

நியாயாதிபதிகள் 5:31
கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.

2 சாமுவேல் 14:30
அப்பொழுது அவன் தன் வேலைக்காரரைப் பார்த்து: இதோ என் நிலத்திற்கு அருகே யோவாபின் நிலம் இருக்கிறது; அதிலே அவனுக்கு வாற்கோதுமை விளைந்திருக்கிறது; நீங்கள் போய் அதைத் தீக்கொளுத்திப்போடுங்கள் என்றான்; அப்படியே அப்சலோமின் வேலைக்காரர் அந்த நிலத்தை தீக்கொளுத்திப்போட்டார்கள்.

2 சாமுவேல் 18:5
ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: பிள்ளையாண்டானாகிய அப்சலோமை என்னிமித்தம் மெதுவாய் நடப்பியுங்கள் என்று கட்டளையிட்டான்; இப்படி ராஜா அப்சலோமைக்குறித்து அதிபதிகளுக்கெல்லாம் கட்டளையிட்டதை ஜனங்கள் எல்லாரும் கேட்டிருந்தார்கள்.

சங்கீதம் 45:5
உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் பாயும்; ஜனசதளங்கள் உமக்குக் கீழே விழுவார்கள்.

மத்தேயு 12:40
யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.

1 தெசலோனிக்கேயர் 5:3
சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.


Tags ஆதலால் யோவாப் நான் இப்படி உன்னோடே பேசி தாமதிக்கமாட்டேன் என்று சொல்லி தன் கையிலே மூன்று வல்லயங்களை எடுத்துக்கொண்டு அப்சலோம் இன்னும் கர்வாலிமரத்தின் நடுவிலே உயிரோடே தொங்குகையில் அவைகளை அவன் நெஞ்சிலே குத்தினான்
2 Samuel 18:14 in Tamil Concordance 2 Samuel 18:14 in Tamil Interlinear 2 Samuel 18:14 in Tamil Image