Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 15:35 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 15 2 Samuel 15:35

2 சாமுவேல் 15:35
உன்னோடே அங்கே சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்கள் இருக்கிறார்கள் அல்லவா? ராஜாவின் வீட்டிலே பிறக்கிற ஏதேது செய்தி உண்டோ, என்னென்ன கேள்விப்படுகிறாயோ, அதையெல்லாம் சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களுக்கு அறிவிப்பாய்.

Tamil Indian Revised Version
உன்னோடு அங்கே சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்கள் இருக்கிறார்கள் அல்லவா? ராஜாவின் வீட்டிலே ஏதேனும் செய்தியை கேள்விப்பட்டால், அதையெல்லாம் சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களுக்கு தெரியப்படுத்து.

Tamil Easy Reading Version
ஆசாரியர்களான சாதோக்கும், அபியத்தாரும் உன்னோடு இருப்பார்கள். நீ அரண்மனையில் கேட்கும் செய்திகளை அவர்களிடம் சொல்லவேண்டும்.

Thiru Viviliam
அங்குக் குரு சாதோக்கும் அபியத்தாரும் உன்னோடு இருக்கின்றனர் அல்லவா? அரச மாளிகையிலிருந்து நீ கேட்கின்ற அனைத்தையும் குரு சாதோக்கிடமும் அபியத்தாரிடமும் எடுத்துச் சொல்.

2 Samuel 15:342 Samuel 152 Samuel 15:36

King James Version (KJV)
And hast thou not there with thee Zadok and Abiathar the priests? therefore it shall be, that what thing soever thou shalt hear out of the king’s house, thou shalt tell it to Zadok and Abiathar the priests.

American Standard Version (ASV)
And hast thou not there with thee Zadok and Abiathar the priests? therefore it shall be, that what thing soever thou shalt hear out of the king’s house, thou shalt tell it to Zadok and Abiathar the priests.

Bible in Basic English (BBE)
And have you not there Zadok and Abiathar the priests? so whatever comes to your ears from the king’s house, give word of it to Zadok and Abiathar the priests.

Darby English Bible (DBY)
And hast thou not there with thee Zadok and Abiathar the priests? and it shall be, [that] whatsoever thing thou shalt hear out of the king’s house, thou shalt tell it to Zadok and Abiathar the priests.

Webster’s Bible (WBT)
And hast thou not there with thee Zadok and Abiathar the priests? therefore it shall be, that whatever thing thou shalt hear out of the king’s house, thou shalt tell it to Zadok and Abiathar the priests.

World English Bible (WEB)
Don’t you have Zadok and Abiathar the priests there with you? therefore it shall be, that whatever thing you shall hear out of the king’s house, you shall tell it to Zadok and Abiathar the priests.

Young’s Literal Translation (YLT)
and are there not with thee there Zadok and Abiathar the priests? and it hath been, the whole of the matter that thou hearest from the house of the king thou dost declare to Zadok and to Abiathar the priests.

2 சாமுவேல் 2 Samuel 15:35
உன்னோடே அங்கே சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்கள் இருக்கிறார்கள் அல்லவா? ராஜாவின் வீட்டிலே பிறக்கிற ஏதேது செய்தி உண்டோ, என்னென்ன கேள்விப்படுகிறாயோ, அதையெல்லாம் சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களுக்கு அறிவிப்பாய்.
And hast thou not there with thee Zadok and Abiathar the priests? therefore it shall be, that what thing soever thou shalt hear out of the king's house, thou shalt tell it to Zadok and Abiathar the priests.

וַֽהֲל֤וֹאwahălôʾva-huh-LOH
עִמְּךָ֙ʿimmĕkāee-meh-HA
שָׁ֔םšāmshahm
צָד֥וֹקṣādôqtsa-DOKE
וְאֶבְיָתָ֖רwĕʾebyātārveh-ev-ya-TAHR
הַכֹּֽהֲנִ֑יםhakkōhănîmha-koh-huh-NEEM
וְהָיָ֗הwĕhāyâveh-ha-YA
כָּלkālkahl
הַדָּבָר֙haddābārha-da-VAHR
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
תִּשְׁמַע֙tišmaʿteesh-MA
מִבֵּ֣יתmibbêtmee-BATE
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
תַּגִּ֕ידtaggîdta-ɡEED
לְצָד֥וֹקlĕṣādôqleh-tsa-DOKE
וּלְאֶבְיָתָ֖רûlĕʾebyātāroo-leh-ev-ya-TAHR
הַכֹּֽהֲנִֽים׃hakkōhănîmha-KOH-huh-NEEM

Cross Reference

2 சாமுவேல் 17:15
பின்பு ஊசாய், சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களைப் பார்த்து: இன்ன இன்னபடி அகித்தோப்பேல் அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் மூப்பருக்கும் ஆலோசனைச் சொன்னான்; நானோ இன்ன இன்னபடி ஆலோசனை சொன்னேன்.


Tags உன்னோடே அங்கே சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்கள் இருக்கிறார்கள் அல்லவா ராஜாவின் வீட்டிலே பிறக்கிற ஏதேது செய்தி உண்டோ என்னென்ன கேள்விப்படுகிறாயோ அதையெல்லாம் சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களுக்கு அறிவிப்பாய்
2 Samuel 15:35 in Tamil Concordance 2 Samuel 15:35 in Tamil Interlinear 2 Samuel 15:35 in Tamil Image