Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 11:3 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 11 2 Samuel 11:3

2 சாமுவேல் 11:3
அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீது, அந்த பெண் யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் மகளும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமான பத்சேபாள் என்றார்கள்.

Tamil Easy Reading Version
உடனே தாவீது தனது அதிகாரிகளை அழைத்து அப்பெண் யாரென விசாரித்தான். ஒரு அதிகாரி, “அப்பெண், எலியாமின் மகளாகிய பத்சேபாள், அவள் ஏத்தியனாகிய உரியாவின் மனைவி” என்றான்.

Thiru Viviliam
தாவீது அவள் யாரென்று கேட்க, ஆளனுப்பினார். “அவள் எலியாவின் மகளும் இத்தியர் உரியாவின் மனைவியுமான பத்சேபா” என்று கூறினர்.⒫

2 Samuel 11:22 Samuel 112 Samuel 11:4

King James Version (KJV)
And David sent and inquired after the woman. And one said, Is not this Bathsheba, the daughter of Eliam, the wife of Uriah the Hittite?

American Standard Version (ASV)
And David send and inquired after the woman. And one said, Is not this Bath-sheba, the daughter of Eliam, the wife of Uriah the Hittite?

Bible in Basic English (BBE)
And David sent to get knowledge who the woman was. And one said, Is this not Bath-sheba, the daughter of Eliam and wife of Uriah the Hittite?

Darby English Bible (DBY)
and David sent and inquired after the woman. And one said, Is not this Bathsheba, the daughter of Eliam, the wife of Urijah the Hittite?

Webster’s Bible (WBT)
And David sent and inquired after the woman. And one said, Is not this Bath-sheba, the daughter of Eliam, the wife of Uriah the Hittite?

World English Bible (WEB)
David send and inquired after the woman. One said, Is not this Bathsheba, the daughter of Eliam, the wife of Uriah the Hittite?

Young’s Literal Translation (YLT)
and David sendeth and inquireth about the woman, and saith, `Is not this Bath-Sheba, daughter of Eliam, wife of Uriah the Hittite?’

2 சாமுவேல் 2 Samuel 11:3
அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள்.
And David sent and inquired after the woman. And one said, Is not this Bathsheba, the daughter of Eliam, the wife of Uriah the Hittite?

וַיִּשְׁלַ֣חwayyišlaḥva-yeesh-LAHK
דָּוִ֔דdāwidda-VEED
וַיִּדְרֹ֖שׁwayyidrōšva-yeed-ROHSH
לָֽאִשָּׁ֑הlāʾiššâla-ee-SHA
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
הֲלוֹאhălôʾhuh-LOH
זֹאת֙zōtzote
בַּתbatbaht
שֶׁ֣בַעšebaʿSHEH-va
בַּתbatbaht
אֱלִיעָ֔םʾĕlîʿāmay-lee-AM
אֵ֖שֶׁתʾēšetA-shet
אֽוּרִיָּ֥הʾûriyyâoo-ree-YA
הַֽחִתִּֽי׃haḥittîHA-hee-TEE

Cross Reference

2 சாமுவேல் 23:39
ஏத்தியனாகிய உரியா என்பவர்களே; ஆக முப்பத்தேழுபேர்.

1 நாளாகமம் 3:5
எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் குமாரத்தியாகிய பத்சுவாளிடத்தில் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நாலுபேரும்,

எரேமியா 5:8
அவர்கள் கொழுத்த குதிரைகளைப்போல் காலமே எழும்பி, அவனவன் தன்தன் அயலானுடைய பெண்ஜாதியின் பின்னாலே கனைக்கிறான்.

1 நாளாகமம் 11:41
ஏத்தியனாகிய உரியா, அக்லாயின் குமாரன் சாபாத்,

ஓசியா 7:6
அவர்கள் பதிவிருக்கும்போது, தங்கள் இருதயத்தை அடுப்பைப்போல், ஆயத்தப்படுத்துகிறார்கள்; அவர்களில் அலப்புமூட்டுகிறவன் இராமுழுதும் தூங்கினாலும், காலமேயோவென்றால் அது ஜுவாலிக்கிற அக்கினியாய் எரியும்.

யாக்கோபு 1:14
அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.


Tags அப்பொழுது தாவீது அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான் அவள் எலியாமின் குமாரத்தியும் ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள்
2 Samuel 11:3 in Tamil Concordance 2 Samuel 11:3 in Tamil Interlinear 2 Samuel 11:3 in Tamil Image