Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 10:1 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 10 2 Samuel 10:1

2 சாமுவேல் 10:1
அதன்பின்பு அம்மோன் புத்திரரின் ராஜா மரித்துப்போனான்; அவன் குமாரனாகிய ஆனூன் அவன் பட்டத்திற்கு ராஜாவானான்.

Tamil Indian Revised Version
அதன்பின்பு அம்மோன் மக்களின் ராஜா இறந்தான்; அவனுடைய மகனான ஆனூன் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

Tamil Easy Reading Version
அதற்குப் பிறகு அம்மோன் அரசனாகிய நாகாஸ் மரித்தான். அவனது மகனாகிய ஆனூன் அவனுக்குப் பிறகு அரசனானான்.

Thiru Viviliam
இதன்பிறகு அம்மோனியரின் மன்னன் இறந்தான்; அவனுக்குப் பதிலாக அவன் மகன் ஆனூன் அரசாண்டான்.

Title
தாவீதின் ஆட்களுக்கு ஆனூனால் அவமானம்

Other Title
அம்மோனியரையும் சிரியரையும் தாவீது வெல்லல்§(1 குறி 19:1-19)

2 Samuel 102 Samuel 10:2

King James Version (KJV)
And it came to pass after this, that the king of the children of Ammon died, and Hanun his son reigned in his stead.

American Standard Version (ASV)
And it came to pass after this, that the king of the children of Ammon died, and Hanun his son reigned in his stead.

Bible in Basic English (BBE)
Now after this, death came to the king of the children of Ammon, and Hanun, his son, became king in his place.

Darby English Bible (DBY)
And it came to pass after this that the king of the children of Ammon died, and Hanun his son reigned in his stead.

Webster’s Bible (WBT)
And it came to pass after this, that the king of the children of Ammon died, and Hanun his son reigned in his stead.

World English Bible (WEB)
It happened after this, that the king of the children of Ammon died, and Hanun his son reigned in his place.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass afterwards, that the king of the Bene-Ammon dieth, and Hanun his son reigneth in his stead,

2 சாமுவேல் 2 Samuel 10:1
அதன்பின்பு அம்மோன் புத்திரரின் ராஜா மரித்துப்போனான்; அவன் குமாரனாகிய ஆனூன் அவன் பட்டத்திற்கு ராஜாவானான்.
And it came to pass after this, that the king of the children of Ammon died, and Hanun his son reigned in his stead.

וַֽיְהִי֙wayhiyva-HEE
אַֽחֲרֵיʾaḥărêAH-huh-ray
כֵ֔ןkēnhane
וַיָּ֕מָתwayyāmotva-YA-mote
מֶ֖לֶךְmelekMEH-lek
בְּנֵ֣יbĕnêbeh-NAY
עַמּ֑וֹןʿammônAH-mone
וַיִּמְלֹ֛ךְwayyimlōkva-yeem-LOKE
חָנ֥וּןḥānûnha-NOON
בְּנ֖וֹbĕnôbeh-NOH
תַּחְתָּֽיו׃taḥtāywtahk-TAIV

Cross Reference

நியாயாதிபதிகள் 10:7
அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டு, அவர்களைப் பெலிஸ்தர் கையிலும், அம்மோன் புத்திரர் கையிலும் விற்றுப்போட்டார்.

நியாயாதிபதிகள் 11:12
பின்பு யெப்தா அம்மோன் புத்திரரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நீ என் தேசத்தில் எனக்கு விரோதமாக யுத்தம்பண்ண வருகிறதற்கு, எனக்கும் உனக்கும் என்ன வழக்கு இருக்கிறது என்று கேட்கச்சொன்னான்.

1 சாமுவேல் 11:1
அக்காலத்தில் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து, கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றிக்கைபோட்டான்; அப்பொழுது யாபேசின் மனுஷர் எல்லாரும் நாகாசை நோக்கி: எங்களோடே உடன்படிக்கைபண்ணும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.

1 நாளாகமம் 19:1
அதன்பின்பு, அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் மரித்து, அவன் குமாரன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.


Tags அதன்பின்பு அம்மோன் புத்திரரின் ராஜா மரித்துப்போனான் அவன் குமாரனாகிய ஆனூன் அவன் பட்டத்திற்கு ராஜாவானான்
2 Samuel 10:1 in Tamil Concordance 2 Samuel 10:1 in Tamil Interlinear 2 Samuel 10:1 in Tamil Image