2 சாமுவேல் 1:17
தாவீது சவுலின்பேரிலும் அவன் குமாரனாகிய யோனத்தானின்பேரிலும் புலம்பல் பாடினான்.
Tamil Indian Revised Version
தாவீது சவுலையும் அவனது மகன் யோனத்தானையும்குறித்து, துயரப்பாடலைப் பாடினான்.
Tamil Easy Reading Version
சவுலையும் அவனது மகன் யோனத்தானையும் குறித்து துயரம் மிகுந்த பாடலொன்றைத் தாவீது பாடினான்.
Thiru Viviliam
பிறகு, தாவீது சவுலையும் அவருடைய மகன் யோனத்தானையும் குறித்து இரங்கற்பா ஒன்று பாடினார்.
Title
சவுல், யோனத்தான் பற்றிய தாவீதின் சோககீதம்
Other Title
சவுல், யோனத்தான் ஆகியோருக்காக தாவீதின் துயரம்
King James Version (KJV)
And David lamented with this lamentation over Saul and over Jonathan his son:
American Standard Version (ASV)
And David lamented with this lamentation over Saul and over Jonathan his son:
Bible in Basic English (BBE)
Then David made this song of grief for Saul and Jonathan, his son:
Darby English Bible (DBY)
And David lamented with this lamentation over Saul and over Jonathan his son;
Webster’s Bible (WBT)
And David lamented with this lamentation over Saul, and over Jonathan his son:
World English Bible (WEB)
David lamented with this lamentation over Saul and over Jonathan his son
Young’s Literal Translation (YLT)
And David lamenteth with this lamentation over Saul, and over Jonathan his son;
2 சாமுவேல் 2 Samuel 1:17
தாவீது சவுலின்பேரிலும் அவன் குமாரனாகிய யோனத்தானின்பேரிலும் புலம்பல் பாடினான்.
And David lamented with this lamentation over Saul and over Jonathan his son:
| וַיְקֹנֵ֣ן | wayqōnēn | vai-koh-NANE | |
| דָּוִ֔ד | dāwid | da-VEED | |
| אֶת | ʾet | et | |
| הַקִּינָ֖ה | haqqînâ | ha-kee-NA | |
| הַזֹּ֑את | hazzōt | ha-ZOTE | |
| עַל | ʿal | al | |
| שָׁא֖וּל | šāʾûl | sha-OOL | |
| וְעַל | wĕʿal | veh-AL | |
| יְהֽוֹנָתָ֥ן | yĕhônātān | yeh-hoh-na-TAHN | |
| בְּנֽוֹ׃ | bĕnô | beh-NOH |
Cross Reference
2 நாளாகமம் 35:25
எரேமியா யோசியாவின்மேல் புலம்பல் பாடினான்; சகல பாடகரும் பாடகிகளும் இந்நாள்வரைக்கும் தங்கள் புலம்பல்களில் யோசியாவின்மேல் பாடுகிறார்கள்; அவைகள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலிலே வழங்கிவருகிறது; அவைகள் புலம்பலின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
ஆதியாகமம் 50:11
ஆத்தாத்தின் களத்திலே துக்கங்கொண்டாடுகிறதை அத்தேசத்தின் குடிகளாகிய கானானியர் கண்டு: இது எகிப்தியருக்குப் பெரிய துக்கங்கொண்டாடல் என்றார்கள். அதினால் யோர்தானுக்கு அப்பாலிருக்கிற அந்த ஸ்தலத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்னும் பேர் உண்டாயிற்று.
2 சாமுவேல் 1:19
இஸ்ரவேலின் அலங்காரம் உயர்ந்த ஸ்தானங்களில் அதமாயிற்று பராக்கிரமசாலிகள் விழுந்துபோனார்கள்.
எரேமியா 9:17
நீங்கள் யோசனைபண்ணி, புலம்பற்காரிகளை வரவழைத்து, அதிலே பழகின ஸ்திரீகளைக் கூப்பிடுங்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Tags தாவீது சவுலின்பேரிலும் அவன் குமாரனாகிய யோனத்தானின்பேரிலும் புலம்பல் பாடினான்
2 Samuel 1:17 in Tamil Concordance 2 Samuel 1:17 in Tamil Interlinear 2 Samuel 1:17 in Tamil Image