Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 1:15 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 1 2 Samuel 1:15

2 சாமுவேல் 1:15
வாலிபரில் ஒருவனைக் கூப்பிட்டு நீ கிட்டப்போய் அவன்மேல் விழுந்து அவனை வெட்டு என்றான்; அவன் அவனை வெட்டினான்; அவன் செத்தான்.

Tamil Indian Revised Version
வாலிபர்களில் ஒருவனைக் கூப்பிட்டு, நீ அவன் அருகே போய், அவனைக் கொன்றுபோடு என்றான்; அவன் அமலேக்கியனை வெட்டினான்; அவன் இறந்தான்.

Tamil Easy Reading Version
பின்பு தாவீது அமலேக்கியனை நோக்கி, “உனது மரணத்திற்கு நீயே காரணம். கர்த்தர் தேர்ந்தெடுத்த அரசனைக் கொன்றாய் என்று நீயே கூறினாய். உனது வார்த்தைகளே நீ குற்றவாளி என்று தீர்க்கின்றன” என்று கூறினான். பின்பு தாவீது ஒரு இளம் வேலையாளை அழைத்து அமலேக்கியனைக் கொல்லுமாறு கூறினான். எனவே அந்த இஸ்ரவேல் இளைஞன் அமலேக்கியனைக் கொன்றான்.

Thiru Viviliam
பின்பு, தாவீது இளைஞன் ஒருவனைக் கூப்பிட்டு, “போ, அவனை வெட்டு” என்றார். அந்த இளைஞன் அவனை வெட்டி வீழ்த்த, அவன் இறந்தான்.

2 Samuel 1:142 Samuel 12 Samuel 1:16

King James Version (KJV)
And David called one of the young men, and said, Go near, and fall upon him. And he smote him that he died.

American Standard Version (ASV)
And David called one of the young men, and said, Go near, and fall upon him. And he smote him, so that he died.

Bible in Basic English (BBE)
And David sent for one of his young men and said, Go near and put an end to him. And he put him to death.

Darby English Bible (DBY)
Then David called one of the young men and said, Draw near, [and] fall on him. And he smote him that he died.

Webster’s Bible (WBT)
And David called one of the young men, and said, Go near, and fall upon him. And he smote him that he died.

World English Bible (WEB)
David called one of the young men, and said, Go near, and fall on him. He struck him, so that he died.

Young’s Literal Translation (YLT)
And David calleth to one of the youths, and saith, `Draw nigh — fall upon him;’ and he smiteth him, and he dieth;

2 சாமுவேல் 2 Samuel 1:15
வாலிபரில் ஒருவனைக் கூப்பிட்டு நீ கிட்டப்போய் அவன்மேல் விழுந்து அவனை வெட்டு என்றான்; அவன் அவனை வெட்டினான்; அவன் செத்தான்.
And David called one of the young men, and said, Go near, and fall upon him. And he smote him that he died.

וַיִּקְרָ֣אwayyiqrāʾva-yeek-RA
דָוִ֗דdāwidda-VEED
לְאַחַד֙lĕʾaḥadleh-ah-HAHD
מֵֽהַנְּעָרִ֔יםmēhannĕʿārîmmay-ha-neh-ah-REEM
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
גַּ֣שׁgašɡahsh
פְּגַעpĕgaʿpeh-ɡA
בּ֑וֹboh
וַיַּכֵּ֖הוּwayyakkēhûva-ya-KAY-hoo
וַיָּמֹֽת׃wayyāmōtva-ya-MOTE

Cross Reference

நியாயாதிபதிகள் 8:20
தன் மூத்தகுமாரனாகிய யெத்தேரை நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்றான்; அந்த வாலிபன் இளைஞனானபடியால் பயந்து தன் பட்டயத்தை உருவாதிருந்தான்.

1 சாமுவேல் 22:17
பின்பு ராஜா தன்னண்டையிலே நிற்கிற சேவகரை நோக்கி: நீங்கள் போய், கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லுங்கள்; அவர்கள் கையும் தாவீதோடே இருக்கிறது; அவன் ஓடிப்போகிறதை அவர்கள் அறிந்திருந்தும், அதை எனக்கு வெளிப்படுத்தவில்லை என்றான்; ராஜாவின் வேலைக்காரரோ, கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லத் தங்கள் கைகளை நீட்ட சம்மதிக்கவில்லை.

2 சாமுவேல் 4:10
இதோ, ஒருவன் எனக்கு நற்செய்தி கொண்டுவருகிறவன் என்று எண்ணி, சவுல் செத்துப்போனான் என்று எனக்கு அறிவித்து, தனக்கு வெகுமானம் கிடைக்கும் என்று நினைத்தபோது, அவனை நான் பிடித்து சிக்லாகிலே கொன்றுபோட்டேனே.

1 இராஜாக்கள் 2:25
ராஜாவாகிய சாலொமோன் யோய்தாவின் குமாரன் பெனாயாவுக்குக் கட்டளைகொடுத்து அவனை அனுப்பினான்; இவன் அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான்.

1 இராஜாக்கள் 2:34
அப்படியே யோய்தாவின் குமாரன் பெனாயா போய், அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான்; அவன் வனாந்தரத்திலிருக்கிற தன்னுடைய வீட்டிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

1 இராஜாக்கள் 2:46
ராஜா யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவுக்குக் கட்டளைகொடுத்தான்; அவன் வெளியே போய், அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான். ராஜ்யபாரம் சாலொமோனின் கையிலே ஸ்திரப்பட்டது.

யோபு 5:12
தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முடிய நடத்தக் கூடாதபடிக்கு, அவர்களுடைய உபாயங்களை அவர் அபத்தமாக்குகிறார்.

நீதிமொழிகள் 11:18
துன்மார்க்கன் விருதாவேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.


Tags வாலிபரில் ஒருவனைக் கூப்பிட்டு நீ கிட்டப்போய் அவன்மேல் விழுந்து அவனை வெட்டு என்றான் அவன் அவனை வெட்டினான் அவன் செத்தான்
2 Samuel 1:15 in Tamil Concordance 2 Samuel 1:15 in Tamil Interlinear 2 Samuel 1:15 in Tamil Image