2 இராஜாக்கள் 6:6
தேவனுடைய மனுஷன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ஒரு கொம்பை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கப்பண்ணி,
Tamil Indian Revised Version
தேவனுடைய மனிதன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ஒரு கிளையை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கச் செய்து,
Tamil Easy Reading Version
தேவமனுஷனோ, (எலிசா) “எங்கே அது விழுந்தது?” என்று கேட்டான். அந்த மனிதன் எலிசாவிற்குக் கோடரி விழுந்த இடத்தைக் காட்டினான். அவன், (எலிசா) ஒரு கொம்பை வெட்டி அதை தண்ணீருக்குள் எறிந்தான். அது (மூழ்கிவிட்ட) இரும்புக்கோடரியை மிதக்கச் செய்தது.
Thiru Viviliam
அப்போது கடவுளின் அடியவர், “அது எங்கு வீழ்ந்தது” என்று கேட்டார். அவனும் அந்த இடத்தைக் காட்டினான். உடனே எலிசா ஒரு கம்பை வெட்டி அங்கு எறியவே கோடரியும் மிதக்கத் தொடங்கியது.
King James Version (KJV)
And the man of God said, Where fell it? And he showed him the place. And he cut down a stick, and cast it in thither; and the iron did swim.
American Standard Version (ASV)
And the man of God said, Where fell it? And he showed him the place. And he cut down a stick, and cast it in thither, and made the iron to swim.
Bible in Basic English (BBE)
And the man of God said, Where did it go in? and when he saw the place where it had gone into the water, cutting a stick, he put it into the water, and the iron came up to the top of the water.
Darby English Bible (DBY)
And the man of God said, Where did it fall? And he shewed him the place. And he cut down a stick, and cast it in thither, and made the iron to swim.
Webster’s Bible (WBT)
And the man of God said, Where fell it? And he showed him the place. And he cut down a stick, and cast it in thither; and the iron floated.
World English Bible (WEB)
The man of God said, Where fell it? He shown him the place. He cut down a stick, and cast it in there, and made the iron to swim.
Young’s Literal Translation (YLT)
And the man of God saith, `Whither hath it fallen?’ and he sheweth him the place, and he cutteth a stick, and casteth thither, and causeth the iron to swim,
2 இராஜாக்கள் 2 Kings 6:6
தேவனுடைய மனுஷன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ஒரு கொம்பை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கப்பண்ணி,
And the man of God said, Where fell it? And he showed him the place. And he cut down a stick, and cast it in thither; and the iron did swim.
| וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אִישׁ | ʾîš | eesh | |
| הָֽאֱלֹהִ֖ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM | |
| אָ֣נָה | ʾānâ | AH-na | |
| נָפָ֑ל | nāpāl | na-FAHL | |
| וַיַּרְאֵ֙הוּ֙ | wayyarʾēhû | va-yahr-A-HOO | |
| אֶת | ʾet | et | |
| הַמָּק֔וֹם | hammāqôm | ha-ma-KOME | |
| וַיִּקְצָב | wayyiqṣāb | va-yeek-TSAHV | |
| עֵץ֙ | ʿēṣ | ayts | |
| וַיַּשְׁלֶךְ | wayyašlek | va-yahsh-LEK | |
| שָׁ֔מָּה | šāmmâ | SHA-ma | |
| וַיָּ֖צֶף | wayyāṣep | va-YA-tsef | |
| הַבַּרְזֶֽל׃ | habbarzel | ha-bahr-ZEL |
Cross Reference
2 இராஜாக்கள் 2:21
அவன் நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
யாத்திராகமம் 15:25
மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு நியமத்தையும் ஒரு நியாயத்தையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து:
2 இராஜாக்கள் 4:41
அப்பொழுது அவன், மாவைக் கொண்டுவரச்சொல்லி, அதைப் பானையிலே போட்டு, ஜனங்கள் சாப்பிடும்படி அவர்களுக்கு வார் என்றான்; அப்புறம் பானையிலே தோஷம் இல்லாமற் போயிற்று.
மாற்கு 7:33
அப்பொழுது, அவர் அவனை ஜனக்கூட்டத்தை விட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாவைத்தொட்டு;
மாற்கு 8:23
அவர் குருடனுடைய கையைப்பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார்.
யோவான் 9:6
இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி:
Tags தேவனுடைய மனுஷன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான் அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது ஒரு கொம்பை வெட்டி அதை அங்கே எறிந்து அந்த இரும்பை மிதக்கப்பண்ணி
2 Kings 6:6 in Tamil Concordance 2 Kings 6:6 in Tamil Interlinear 2 Kings 6:6 in Tamil Image