2 இராஜாக்கள் 2:17
அவன் சலித்துப்போகுமட்டும் அவர்கள் அவனை அலட்டிக்கொண்டிருந்தபடியால் அனுப்புங்கள் என்றான்; அப்படியே ஐம்பது பேரை அனுப்பினார்கள்; அவர்கள் மூன்றுநாள் அவனைத் தேடியும் காணாமல்,
Tamil Indian Revised Version
அவன் சோர்ந்துபோகும்வரை அவர்கள் அவனைத் தொந்தரவு செய்துகொண்டிருந்ததால், அனுப்புங்கள் என்றான்; அப்படியே ஐம்பதுபேரை அனுப்பினார்கள்; அவர்கள் மூன்று நாட்கள் அவனைத் தேடியும் காணாமல்,
Tamil Easy Reading Version
எலிசா குழப்பமடையும்வரை தீர்க்கதரிசி குழு அவனைக் கெஞ்சியது. பின் எலிசா, “நல்லது, எலியாவைத் தேட ஆட்களை அனுப்புங்கள்” என்றான். எலியாவைத் தேட தீர்க்கதரிசி குழு 50 ஆட்களை அனுப்பியது. மூன்று நாட்கள் தேடியும், அவர்களால் எலியாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
Thiru Viviliam
ஆனால், எலிசா சலிப்படையும் வரை அவர்கள் அவரை வற்புறுத்தினர். இறுதியாக அவர், “அனுப்பிவையுங்கள்” என்றார். எனவே, அவர்கள் ஐம்பது ஆள்களையும் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் மூன்று நாள் தேடியும் அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
King James Version (KJV)
And when they urged him till he was ashamed, he said, Send. They sent therefore fifty men; and they sought three days, but found him not.
American Standard Version (ASV)
And when they urged him till he was ashamed, he said, Send. They sent therefore fifty men; and they sought three days, but found him not.
Bible in Basic English (BBE)
But when they kept on requesting him, he was shamed and said, Send, then. So they sent fifty men; but after searching for three days, they came back without having seen him.
Darby English Bible (DBY)
And they pressed him till he was ashamed, and he said, Send. They sent therefore fifty men, and they sought three days, but did not find him.
Webster’s Bible (WBT)
And when they urged him till he was ashamed, he said, Send. They sent therefore fifty men; and they sought three days, but found him not.
World English Bible (WEB)
When they urged him until he was ashamed, he said, Send. They sent therefore fifty men; and they sought three days, but didn’t find him.
Young’s Literal Translation (YLT)
And they press upon him, till he is ashamed, and he saith, `Send ye;’ and they send fifty men, and they seek three days, and have not found him;
2 இராஜாக்கள் 2 Kings 2:17
அவன் சலித்துப்போகுமட்டும் அவர்கள் அவனை அலட்டிக்கொண்டிருந்தபடியால் அனுப்புங்கள் என்றான்; அப்படியே ஐம்பது பேரை அனுப்பினார்கள்; அவர்கள் மூன்றுநாள் அவனைத் தேடியும் காணாமல்,
And when they urged him till he was ashamed, he said, Send. They sent therefore fifty men; and they sought three days, but found him not.
| וַיִּפְצְרוּ | wayyipṣĕrû | va-yeef-tseh-ROO | |
| ב֥וֹ | bô | voh | |
| עַד | ʿad | ad | |
| בֹּ֖שׁ | bōš | bohsh | |
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| שְׁלָ֑חוּ | šĕlāḥû | sheh-LA-hoo | |
| וַֽיִּשְׁלְחוּ֙ | wayyišlĕḥû | va-yeesh-leh-HOO | |
| חֲמִשִּׁ֣ים | ḥămiššîm | huh-mee-SHEEM | |
| אִ֔ישׁ | ʾîš | eesh | |
| וַיְבַקְשׁ֥וּ | waybaqšû | vai-vahk-SHOO | |
| שְׁלֹשָֽׁה | šĕlōšâ | sheh-loh-SHA | |
| יָמִ֖ים | yāmîm | ya-MEEM | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| מְצָאֻֽהוּ׃ | mĕṣāʾuhû | meh-tsa-oo-HOO |
Cross Reference
2 இராஜாக்கள் 8:11
பின்பு தேவனுடைய மனுஷன்: தன் முகத்தைத் திருப்பாமல் அவன் சலித்துப்போகுமட்டும் அவனை நோக்கிக் கொண்டே அழுதான்.
2 சாமுவேல் 18:22
சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ் இன்னும் யோவாபை நோக்கி: எப்படியானாலும் கூஷியின் பிறகாலே நானும் ஓடட்டுமே என்று திரும்பக் கேட்டதற்கு, யோவாப்: என் மகனே, சொல்லும்படிக்கு உனக்கு நல்லசெய்தி இல்லாதிருக்கையில், நீ ஓடவேண்டியது என்ன என்றான்.
லுூக்கா 11:8
பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ரோமர் 10:2
தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக் குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல.
எபிரெயர் 11:5
விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான்.
Tags அவன் சலித்துப்போகுமட்டும் அவர்கள் அவனை அலட்டிக்கொண்டிருந்தபடியால் அனுப்புங்கள் என்றான் அப்படியே ஐம்பது பேரை அனுப்பினார்கள் அவர்கள் மூன்றுநாள் அவனைத் தேடியும் காணாமல்
2 Kings 2:17 in Tamil Concordance 2 Kings 2:17 in Tamil Interlinear 2 Kings 2:17 in Tamil Image