2 இராஜாக்கள் 18:29
எசேக்கியா உங்களை வஞ்சியாதபடி பாருங்கள்; அவன் உங்களை என் கையிலிருந்து தப்புவிக்கமாட்டான்.
Tamil Indian Revised Version
எசேக்கியா உங்களை ஏமாற்றாதபடி பாருங்கள்; அவன் உங்களை என் கையிலிருந்து தப்புவிக்கமாட்டான்.
Tamil Easy Reading Version
அரசன், ‘எசேக்கியா உங்களை முட்டாளாக்கும்படி விடாதீர்கள்! எனது பலத்திலிருந்து உங்களை அவனால் காப்பாற்ற முடியாது!’ என்கிறான்.
Thiru Viviliam
அவர் கூறுவது இதுவே: எசேக்கியா உங்களை ஏமாற்ற விடாதீர்கள். ஏனெனில், உங்களை என் கையிலிருந்து விடுவிக்க அவனால் முடியாது.
King James Version (KJV)
Thus saith the king, Let not Hezekiah deceive you: for he shall not be able to deliver you out of his hand:
American Standard Version (ASV)
Thus saith the king, Let not Hezekiah deceive you; for he will not be able to deliver you out of his hand:
Bible in Basic English (BBE)
This is what the king says: Do not be tricked by Hezekiah, for there is no salvation for you in him.
Darby English Bible (DBY)
Thus says the king: Let not Hezekiah deceive you; for he will not be able to deliver you out of the [king’s] hand.
Webster’s Bible (WBT)
Thus saith the king, Let not Hezekiah deceive you: for he shall not be able to deliver you out of his hand:
World English Bible (WEB)
Thus says the king, Don’t let Hezekiah deceive you; for he will not be able to deliver you out of his hand:
Young’s Literal Translation (YLT)
thus said the king, Let not Hezekiah lift you up, for he is not able to deliver you out of his hand;
2 இராஜாக்கள் 2 Kings 18:29
எசேக்கியா உங்களை வஞ்சியாதபடி பாருங்கள்; அவன் உங்களை என் கையிலிருந்து தப்புவிக்கமாட்டான்.
Thus saith the king, Let not Hezekiah deceive you: for he shall not be able to deliver you out of his hand:
| כֹּ֚ה | kō | koh | |
| אָמַ֣ר | ʾāmar | ah-MAHR | |
| הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| אַל | ʾal | al | |
| יַשִּׁ֥א | yaššiʾ | ya-SHEE | |
| לָכֶ֖ם | lākem | la-HEM | |
| חִזְקִיָּ֑הוּ | ḥizqiyyāhû | heez-kee-YA-hoo | |
| כִּי | kî | kee | |
| לֹ֣א | lōʾ | loh | |
| יוּכַ֔ל | yûkal | yoo-HAHL | |
| לְהַצִּ֥יל | lĕhaṣṣîl | leh-ha-TSEEL | |
| אֶתְכֶ֖ם | ʾetkem | et-HEM | |
| מִיָּדֽוֹ׃ | miyyādô | mee-ya-DOH |
Cross Reference
2 நாளாகமம் 32:15
இப்போதும் எசேக்கியா உங்களை வஞ்சிக்கவும், இப்படி உங்களைப் போதிக்கவும் இடங்கொடுக்கவேண்டாம்; நீங்கள் அவனை நம்பவும் வேண்டாம்; ஏனென்றால் எந்த ஜாதியின் தேவனும், எந்த ராஜ்யத்தின் தேவனும் தன் ஜனத்தை, என் கைக்கும் என் பிதாக்களின் கைக்கும் தப்புவிக்கக் கூடாதிருந்ததே; உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிப்பது எப்படி என்கிறார் என்று சொல்லி,
2 நாளாகமம் 32:11
நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மை அசீரியருடைய ராஜாவின் கைக்குத் தப்புவிப்பார் என்று எசேக்கியா சொல்லி, நீங்கள் பசியினாலும் தாகத்தினாலும் சாகும்படி உங்களைப் போதிக்கிறான் அல்லவா?
சங்கீதம் 73:8
அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமை பேசுகிறார்கள்; இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள்.
தானியேல் 3:15
இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தால் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையில் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான்.
தானியேல் 6:16
அப்பொழுது ராஜா கட்டளையிட, அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து, அவனைச் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள். ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் என்றான்.
யோவான் 19:10
அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.
2 தெசலோனிக்கேயர் 2:4
அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.
2 தெசலோனிக்கேயர் 2:8
நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்.
Tags எசேக்கியா உங்களை வஞ்சியாதபடி பாருங்கள் அவன் உங்களை என் கையிலிருந்து தப்புவிக்கமாட்டான்
2 Kings 18:29 in Tamil Concordance 2 Kings 18:29 in Tamil Interlinear 2 Kings 18:29 in Tamil Image