2 இராஜாக்கள் 17:28
அப்படியே அவர்கள் சமாரியாவிலிருந்து கொண்டுபோயிருந்த ஆசாரியர்களில் ஒருவன் வந்து, பெத்தேலிலே குடியிருந்து, கர்த்தருக்குப் பயந்து நடக்கவேண்டிய விதத்தை அவர்களுக்குப் போதித்தான்.
Tamil Indian Revised Version
அப்படியே அவர்கள் சமாரியாவிலிருந்து கொண்டுபோயிருந்த ஆசாரியர்களில் ஒருவன் வந்து, பெத்தேலிலே குடியிருந்து, கர்த்தருக்குப் பயந்து நடக்கவேண்டிய விதத்தை அவர்களுக்குப் போதித்தான்.
Tamil Easy Reading Version
எனவே அவ்வாறே சமாரியாவிலிருந்து அழைத்துப்போயிருந்த ஆசாரியர்களில் ஒருவனை பெத்தேல் என்னும் இடத்தில் வாழவைத்தனர். அவன் கர்த்தரை எவ்வாறு கனப்படுத்துவது என்று ஜனங்களுக்குக் கற்றுத்தந்தான்.
Thiru Viviliam
அவ்வாறே, சமாரியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட குருக்களுள் ஒருவன், பெத்தேலுக்கு வந்து அங்கே தங்கியிருந்து ஆண்டவருக்கு அஞ்சி வாழும் முறைபற்றிக் கற்றுக்கொடுத்தான்⒫
King James Version (KJV)
Then one of the priests whom they had carried away from Samaria came and dwelt in Bethel, and taught them how they should fear the LORD.
American Standard Version (ASV)
So one of the priests whom they had carried away from Samaria came and dwelt in Beth-el, and taught them how they should fear Jehovah.
Bible in Basic English (BBE)
So one of the priests whom they had taken away as a prisoner from Samaria came back, and, living in Beth-el, became their teacher in the worship of the Lord.
Darby English Bible (DBY)
Then one of the priests whom they had carried away from Samaria came and abode in Bethel, and taught them how they should fear Jehovah.
Webster’s Bible (WBT)
Then one of the priests whom they had carried away from Samaria came and dwelt in Beth-el, and taught them how they should fear the LORD.
World English Bible (WEB)
So one of the priests whom they had carried away from Samaria came and lived in Bethel, and taught them how they should fear Yahweh.
Young’s Literal Translation (YLT)
And one of the priests whom they removed from Samaria cometh in, and dwelleth in Beth-El, and he is teaching them how they do fear Jehovah,
2 இராஜாக்கள் 2 Kings 17:28
அப்படியே அவர்கள் சமாரியாவிலிருந்து கொண்டுபோயிருந்த ஆசாரியர்களில் ஒருவன் வந்து, பெத்தேலிலே குடியிருந்து, கர்த்தருக்குப் பயந்து நடக்கவேண்டிய விதத்தை அவர்களுக்குப் போதித்தான்.
Then one of the priests whom they had carried away from Samaria came and dwelt in Bethel, and taught them how they should fear the LORD.
| וַיָּבֹ֞א | wayyābōʾ | va-ya-VOH | |
| אֶחָ֣ד | ʾeḥād | eh-HAHD | |
| מֵהַכֹּֽהֲנִ֗ים | mēhakkōhănîm | may-ha-koh-huh-NEEM | |
| אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER | |
| הִגְלוּ֙ | higlû | heeɡ-LOO | |
| מִשֹּׁ֣מְר֔וֹן | miššōmĕrôn | mee-SHOH-meh-RONE | |
| וַיֵּ֖שֶׁב | wayyēšeb | va-YAY-shev | |
| בְּבֵֽית | bĕbêt | beh-VATE | |
| אֵ֑ל | ʾēl | ale | |
| וַֽיְהִי֙ | wayhiy | va-HEE | |
| מוֹרֶ֣ה | môre | moh-REH | |
| אֹתָ֔ם | ʾōtām | oh-TAHM | |
| אֵ֖יךְ | ʾêk | ake | |
| יִֽירְא֥וּ | yîrĕʾû | yee-reh-OO | |
| אֶת | ʾet | et | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Cross Reference
1 இராஜாக்கள் 12:29
ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான்.
ஏசாயா 29:13
இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.
மத்தேயு 15:14
அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
Tags அப்படியே அவர்கள் சமாரியாவிலிருந்து கொண்டுபோயிருந்த ஆசாரியர்களில் ஒருவன் வந்து பெத்தேலிலே குடியிருந்து கர்த்தருக்குப் பயந்து நடக்கவேண்டிய விதத்தை அவர்களுக்குப் போதித்தான்
2 Kings 17:28 in Tamil Concordance 2 Kings 17:28 in Tamil Interlinear 2 Kings 17:28 in Tamil Image