Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 16:18 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 16 2 Kings 16:18

2 இராஜாக்கள் 16:18
ஆலயத்தின் அருகே கட்டியிருந்த ஓய்வுநாளில் மண்டபத்தையும், ராஜா பிரவேசிக்கும் மண்டபத்தையும், அசீரியருடைய ராஜாவினிமித்தம் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அப்புறப்படுத்தினான்.

Tamil Indian Revised Version
ஆலயத்தின் அருகே கட்டப்பட்டிருந்த ஓய்வுநாளின் மண்டபத்தையும், ராஜா பிரவேசிக்கும் மண்டபத்தையும், அசீரியாவின் ராஜாவினிமித்தம் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அப்புறப்படுத்தினான்.

Tamil Easy Reading Version
ஆலயத்தின் உள்ளே கட்டப்பட்டிருந்த ஓய்வுநாள் (மண்டபத்தை) ஆகாஸ் நீக்கினான். மேலும் அரசன் பிரவேசிக்கும் மண்டபத்தையும் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து நீக்கினான். இவை அனைத்தையும் ஆலயத்திலிருந்து நீக்கி அரசன் அவற்றை அசீரியரின் அரசனுக்குக் கொடுத்தான்.

Thiru Viviliam
மேலும், அசீரிய மன்னனின் விருப்பத்திற்கிணங்க, ஆண்டவரின் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த அரியணை மேடையையும் வெளியிலிருந்த அரச நுழைவாயிலையும் அவன் அகற்றினான்.⒫

2 Kings 16:172 Kings 162 Kings 16:19

King James Version (KJV)
And the covert for the sabbath that they had built in the house, and the king’s entry without, turned he from the house of the LORD for the king of Assyria.

American Standard Version (ASV)
And the covered way for the sabbath that they had built in the house, and the king’s entry without, turned he unto the house of Jehovah, because of the king of Assyria.

Bible in Basic English (BBE)
*** the house of the Lord, because of the king of Assyria.

Darby English Bible (DBY)
And the covered way of the sabbath that they had built in the house, and the king’s entry outside, he turned from the house of Jehovah on account of the king of Assyria.

Webster’s Bible (WBT)
And the covert for the sabbath that they had built in the house, and the king’s entry without, he turned from the house of the LORD for the king of Assyria.

World English Bible (WEB)
The covered way for the Sabbath that they had built in the house, and the king’s entry outside, turned he to the house of Yahweh, because of the king of Assyria.

Young’s Literal Translation (YLT)
And the covered place for the sabbath that they built in the house, and the entrance of the king without, he turned `from’ the house of Jehovah, because of the king of Asshur.

2 இராஜாக்கள் 2 Kings 16:18
ஆலயத்தின் அருகே கட்டியிருந்த ஓய்வுநாளில் மண்டபத்தையும், ராஜா பிரவேசிக்கும் மண்டபத்தையும், அசீரியருடைய ராஜாவினிமித்தம் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அப்புறப்படுத்தினான்.
And the covert for the sabbath that they had built in the house, and the king's entry without, turned he from the house of the LORD for the king of Assyria.

וְאֶתwĕʾetveh-ET
מיּסַ֨ךְmyysakm-YSAHK
הַשַּׁבָּ֜תhaššabbātha-sha-BAHT
אֲשֶׁרʾăšeruh-SHER
בָּנ֣וּbānûba-NOO
בַבַּ֗יִתbabbayitva-BA-yeet
וְאֶתwĕʾetveh-ET
מְב֤וֹאmĕbôʾmeh-VOH
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
הַֽחִיצ֔וֹנָהhaḥîṣônâha-hee-TSOH-na
הֵסֵ֖בhēsēbhay-SAVE
בֵּ֣יתbêtbate
יְהוָ֑הyĕhwâyeh-VA
מִפְּנֵ֖יmippĕnêmee-peh-NAY
מֶ֥לֶךְmelekMEH-lek
אַשּֽׁוּר׃ʾaššûrah-shoor

Cross Reference

1 இராஜாக்கள் 10:5
அவன் பந்தியின் போஜனபதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவன் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு,

2 இராஜாக்கள் 11:5
அவர்களை நோக்கி: நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், ஓய்வுநாளில் முறைப்படி இங்கே வருகிற உங்களில் மூன்றில் ஒருபங்கு ராஜாவின் அரமனைக் காவல் காக்கவேண்டும்.

எசேக்கியேல் 46:2
அப்பொழுது அதிபதி வெளிவாசல் மண்டபத்தின் வழியாய் பிரவேசித்து, வாசல் நிலையண்டையிலே நிற்கக்கடவன்; ஆசாரியர்களோ அவனுடைய தகனபலியையும், அவனுடைய சமாதான பலிகளையும் படைக்கக்கடவர்கள்; அவன் வாசற்படியிலே ஆராதனை செய்து, பின்பு புறப்படுவானாக; அந்த வாசல் சாயங்காலமட்டும் பூட்டப்படாதிருப்பதாக.


Tags ஆலயத்தின் அருகே கட்டியிருந்த ஓய்வுநாளில் மண்டபத்தையும் ராஜா பிரவேசிக்கும் மண்டபத்தையும் அசீரியருடைய ராஜாவினிமித்தம் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அப்புறப்படுத்தினான்
2 Kings 16:18 in Tamil Concordance 2 Kings 16:18 in Tamil Interlinear 2 Kings 16:18 in Tamil Image