Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 15:33 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 15 2 Kings 15:33

2 இராஜாக்கள் 15:33
அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறுவருஷம் அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் எருசாள்.

Tamil Indian Revised Version
அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறுவருடங்கள் ஆட்சிசெய்தான்; சாதோக்கின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் எருசாள்.

Tamil Easy Reading Version
யோதாம் ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 25 வயது. இவன் எருசலேமிலிருந்து 16 ஆண்டுகள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் எருசாள், இவள் சாதோக்கின் மகள் ஆவாள்.

Thiru Viviliam
அவன் அரசனான போது, அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். சாதோக்கின் மகளான எருசா என்பவளே அவனுடைய தாய்.⒫

2 Kings 15:322 Kings 152 Kings 15:34

King James Version (KJV)
Five and twenty years old was he when he began to reign, and he reigned sixteen years in Jerusalem. And his mother’s name was Jerusha, the daughter of Zadok.

American Standard Version (ASV)
Five and twenty years old was he when he began to reign; and he reigned sixteen years in Jerusalem: and his mother’s name was Jerusha the daughter of Zadok.

Bible in Basic English (BBE)
He was twenty-five years old when he became king, and he was ruling for sixteen years in Jerusalem; and his mother’s name was Jerusha, the daughter of Zadok.

Darby English Bible (DBY)
He was twenty-five years old when he began to reign; and he reigned sixteen years in Jerusalem; and his mother’s name was Jerusha, the daughter of Zadok.

Webster’s Bible (WBT)
Five and twenty years old was he when he began to reign, and he reigned sixteen years in Jerusalem. And his mother’s name was Jerusha, the daughter of Zadok.

World English Bible (WEB)
He was twenty-five years old when he began to reign; and he reigned sixteen years in Jerusalem: and his mother’s name was Jerusha the daughter of Zadok.

Young’s Literal Translation (YLT)
A son of twenty and five years was he in his reigning, and sixteen years he hath reigned in Jerusalem, and the name of his mother `is’ Jerusha daughter of Zadok,

2 இராஜாக்கள் 2 Kings 15:33
அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறுவருஷம் அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் எருசாள்.
Five and twenty years old was he when he began to reign, and he reigned sixteen years in Jerusalem. And his mother's name was Jerusha, the daughter of Zadok.

בֶּןbenben
עֶשְׂרִ֨יםʿeśrîmes-REEM
וְחָמֵ֤שׁwĕḥāmēšveh-ha-MAYSH
שָׁנָה֙šānāhsha-NA
הָיָ֣הhāyâha-YA
בְמָלְכ֔וֹbĕmolkôveh-mole-HOH
וְשֵׁשׁwĕšēšveh-SHAYSH
עֶשְׂרֵ֣הʿeśrēes-RAY
שָׁנָ֔הšānâsha-NA
מָלַ֖ךְmālakma-LAHK
בִּירֽוּשָׁלִָ֑םbîrûšālāimbee-roo-sha-la-EEM
וְשֵׁ֣םwĕšēmveh-SHAME
אִמּ֔וֹʾimmôEE-moh
יְרוּשָׁ֖אyĕrûšāʾyeh-roo-SHA
בַּתbatbaht
צָדֽוֹק׃ṣādôqtsa-DOKE

Cross Reference

2 நாளாகமம் 27:1
யோதாம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் எருசாள்.


Tags அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து எருசலேமிலே பதினாறுவருஷம் அரசாண்டான் சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் எருசாள்
2 Kings 15:33 in Tamil Concordance 2 Kings 15:33 in Tamil Interlinear 2 Kings 15:33 in Tamil Image