Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 13:22 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 13 2 Kings 13:22

2 இராஜாக்கள் 13:22
யோவாகாசின் நாட்களிலெல்லாம் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் இஸ்ரவேலை ஒடுக்கினான்.

Tamil Indian Revised Version
யோவாகாசின் நாட்களிலெல்லாம் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் இஸ்ரவேலை ஒடுக்கினான்.

Tamil Easy Reading Version
யோவாகாசின் ஆட்சிகாலம் முழுவதும், ஆராமின் அரசனான ஆசகேல் இஸ்ரவேலர்களுக்குத் துன்பம் கொடுத்துவந்தான்.

Thiru Viviliam
யோவகாசின் வாழ்நாள் முழுவதும் சிரியாவின் மன்னன் அசாவேல் இஸ்ரயேலைத் துன்புறுத்தி வந்தான்.

Title
ஆராமியர்களோடு போரிட்டு யோவாஸ் இஸ்ரவேலிய நகரங்களை மீட்டது

Other Title
இஸ்ரயேலுக்கும் சிரியாவுக்கும் இடையே போர்

2 Kings 13:212 Kings 132 Kings 13:23

King James Version (KJV)
But Hazael king of Syria oppressed Israel all the days of Jehoahaz.

American Standard Version (ASV)
And Hazael king of Syria oppressed Israel all the days of Jehoahaz.

Bible in Basic English (BBE)
And Israel was crushed under the power of Hazael, king of Aram, all the days of Jehoahaz.

Darby English Bible (DBY)
And Hazael king of Syria oppressed Israel all the days of Jehoahaz.

Webster’s Bible (WBT)
But Hazael king of Syria oppressed Israel all the days of Jehoahaz.

World English Bible (WEB)
Hazael king of Syria oppressed Israel all the days of Jehoahaz.

Young’s Literal Translation (YLT)
And Hazael king of Aram hath oppressed Israel all the days of Jehoahaz,

2 இராஜாக்கள் 2 Kings 13:22
யோவாகாசின் நாட்களிலெல்லாம் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் இஸ்ரவேலை ஒடுக்கினான்.
But Hazael king of Syria oppressed Israel all the days of Jehoahaz.

וַֽחֲזָאֵל֙waḥăzāʾēlva-huh-za-ALE
מֶ֣לֶךְmelekMEH-lek
אֲרָ֔םʾărāmuh-RAHM
לָחַ֖ץlāḥaṣla-HAHTS
אֶתʾetet
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
כֹּ֖לkōlkole
יְמֵ֥יyĕmêyeh-MAY
יְהֽוֹאָחָֽז׃yĕhôʾāḥāzyeh-HOH-ah-HAHZ

Cross Reference

2 இராஜாக்கள் 8:12
அப்பொழுது ஆசகேல்: என் ஆண்டவன் அழுகிறது என்ன என்று கேட்டான். அதற்கு அவன்: நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் செய்யும் தீங்கை நான் அறிந்திருக்கிறபடியினால் அழுகிறேன்; நீ அவர்கள் கோட்டைகளை அக்கினிக்கு இரையாக்கி, அவர்கள் வாலிபரைப் பட்டயத்தால் கொன்று, அவர்கள் குழந்தைகளைத் தரையோடே மோதி, அவர்கள் கர்ப்பவதிகளைக் கீறிப்போடுவாய் என்றான்.

2 இராஜாக்கள் 13:3
ஆகையால் கர்த்தருக்கு இஸ்ரவேலின்மேல் கோபமூண்டு, அவர்களைச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலின் கையிலும் ஆசகேலின் குமாரனாகிய பெனாதாத்தின் கையிலும் அந்நாட்களிலெல்லாம் ஒப்புக்கொடுத்தார்.

சங்கீதம் 106:40
அதினால் கர்த்தருடைய கோபம் தமது ஜனத்தின்மேல் மூண்டது; அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார்.


Tags யோவாகாசின் நாட்களிலெல்லாம் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் இஸ்ரவேலை ஒடுக்கினான்
2 Kings 13:22 in Tamil Concordance 2 Kings 13:22 in Tamil Interlinear 2 Kings 13:22 in Tamil Image