Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Corinthians 12:13 in Tamil

Home Bible 2 Corinthians 2 Corinthians 12 2 Corinthians 12:13

2 கொரிந்தியர் 12:13
எதிலே மற்றச் சபைகளுக்குக் குறைவாயிருந்தீர்கள்? நான் உங்களை வருத்தப்படுத்தாதிருந்ததே உங்களுக்குக் குறைவு; இந்த அநியாயத்தை எனக்கு மன்னியுங்கள்.

Tamil Indian Revised Version
எதிலே மற்றச் சபைகளுக்குக் குறைவாக இருந்தீர்கள்? நான் உங்களை வருத்தப்படுத்தாமல் இருந்ததே உங்களுக்குக் குறைவு; இந்த அநியாயத்திற்காக என்னை மன்னியுங்கள்.

Tamil Easy Reading Version
எனவே ஏனைய சபைகளைப் போன்று நீங்களும் எல்லாவற்றையும் பெற்றீர்கள். உங்களுக்கு எதிலும் குறைவில்லை. ஆனால் ஒரு வேறுபாடு, நான் எவ்வகையிலும் உங்களுக்குப் பாரமாக இருக்கவில்லை. இது தான் குறை. இதற்காக என்னை மன்னியுங்கள்.

Thiru Viviliam
எந்த முறையில் மற்றத் திருச்சபைகளை விட உங்களைத் தாழ்வாய் நடத்தினேன்? உங்களுக்குச் சுமையாய் இராதது ஒரு குற்றமா? அப்படியானால் அக்குற்றத்தை மன்னித்துக் கொள்ளுங்கள்.⒫

2 Corinthians 12:122 Corinthians 122 Corinthians 12:14

King James Version (KJV)
For what is it wherein ye were inferior to other churches, except it be that I myself was not burdensome to you? forgive me this wrong.

American Standard Version (ASV)
For what is there wherein ye were made inferior to the rest of the churches, except `it be’ that I myself was not a burden to you? forgive me this wrong.

Bible in Basic English (BBE)
For what is there in which you were made less than the other churches, but in the one thing that I was not a trouble to you? Let me have forgiveness for this wrong.

Darby English Bible (DBY)
For in what is it that ye have been inferior to the other assemblies, unless that I myself have not been in laziness a charge upon you? Forgive me this injury.

World English Bible (WEB)
For what is there in which you were made inferior to the rest of the assemblies, unless it is that I myself was not a burden to you? Forgive me this wrong.

Young’s Literal Translation (YLT)
for what is there in which ye were inferior to the rest of the assemblies, except that I myself was not a burden to you? forgive me this injustice!

2 கொரிந்தியர் 2 Corinthians 12:13
எதிலே மற்றச் சபைகளுக்குக் குறைவாயிருந்தீர்கள்? நான் உங்களை வருத்தப்படுத்தாதிருந்ததே உங்களுக்குக் குறைவு; இந்த அநியாயத்தை எனக்கு மன்னியுங்கள்.
For what is it wherein ye were inferior to other churches, except it be that I myself was not burdensome to you? forgive me this wrong.

τίtitee
γάρgargahr
ἐστινestinay-steen
hooh
ἡττήθητεhēttēthēteate-TAY-thay-tay
ὑπὲρhyperyoo-PARE
τὰςtastahs
λοιπὰςloipasloo-PAHS
ἐκκλησίαςekklēsiasake-klay-SEE-as
εἰeiee
μὴmay
ὅτιhotiOH-tee
αὐτὸςautosaf-TOSE
ἐγὼegōay-GOH
οὐouoo
κατενάρκησαkatenarkēsaka-tay-NAHR-kay-sa
ὑμῶνhymōnyoo-MONE
χαρίσασθέcharisastheha-REE-sa-STHAY
μοιmoimoo
τὴνtēntane
ἀδικίανadikianah-thee-KEE-an
ταύτηνtautēnTAF-tane

Cross Reference

1 கொரிந்தியர் 9:12
மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களிலும் நாங்கள் அதிகமாய்ச் செலுத்தலாமல்லவா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடும் படுகிறோம்.

1 கொரிந்தியர் 9:6
அல்லது, கைத்தொழில் செய்யாதிருக்கிறதற்கு எனக்கும் பர்னபாவுக்கும்மாத்திரந்தானா அதிகாரமில்லை?

2 கொரிந்தியர் 12:14
இதோ, உங்களிடத்திற்கு மூன்றாந்தரம் வர ஆயத்தமாயிருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவதில்லை; நான் உங்களுடையதையல்ல, உங்களையே தேடுகிறேன்: பெற்றாருக்குப் பிள்ளைகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றார்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும்.

1 கொரிந்தியர் 9:15
அப்படியிருந்தும், நான் இவைகளிலொன்றையும் அநுபவிக்கவில்லை; இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபாராட்டலை ஒருவன் அவத்தமாக்குகிறதைப்பார்க்கிலும் சாகிறது எனக்கு நலமாயிருக்கும்.

2 கொரிந்தியர் 11:7
நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னைத்தானே தாழ்த்தி, தேவனுடைய சுவிசேஷத்தை இலவசமாய் உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே குற்றஞ்செய்தேனோ?


Tags எதிலே மற்றச் சபைகளுக்குக் குறைவாயிருந்தீர்கள் நான் உங்களை வருத்தப்படுத்தாதிருந்ததே உங்களுக்குக் குறைவு இந்த அநியாயத்தை எனக்கு மன்னியுங்கள்
2 Corinthians 12:13 in Tamil Concordance 2 Corinthians 12:13 in Tamil Interlinear 2 Corinthians 12:13 in Tamil Image