Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Corinthians 10:15 in Tamil

Home Bible 2 Corinthians 2 Corinthians 10 2 Corinthians 10:15

2 கொரிந்தியர் 10:15
எங்கள் அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைகύகுட்பட்டு மேன்மைபாராட்டமாட்Οோம்.

Tamil Indian Revised Version
எங்களுடைய அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைக்கு உட்பட்டு மேன்மை பாராட்டமாட்டோம்.

Tamil Easy Reading Version
மற்றவர்களுடைய வேலைக்குட்பட்டு எங்கள் அளவைக் கடந்து பெருமை பாராட்டமாட்டோம். உங்கள் விசுவாசம் வளர்ந்துகொண்டே இருக்கும் என்றும் உங்களிடையே எங்கள் வேலையானது மென்மேலும் வளர்ச்சியடைய நீங்கள் உதவுவீர்கள் என்றும் நம்புகிறோம்.

Thiru Viviliam
மற்றவர்களின் உழைப்பைக் காட்டி நாங்கள் பெருமை பாராட்டினால் அது அளவு மீறிச் செயல்படுவதாகும். நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை வளரவளர உங்களிடையே நாங்கள் ஆற்றும் பணி விரிவடையும்; கடவுள் வரையறுத்துக்கொடுத்த எல்லைக்குள்ளேயே இருப்போம் என்றே நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

2 Corinthians 10:142 Corinthians 102 Corinthians 10:16

King James Version (KJV)
Not boasting of things without our measure, that is, of other men’s labours; but having hope, when your faith is increased, that we shall be enlarged by you according to our rule abundantly,

American Standard Version (ASV)
not glorying beyond `our’ measure, `that is,’ in other men’s labors; but having hope that, as your faith groweth, we shall be magnified in you according to our province unto `further’ abundance,

Bible in Basic English (BBE)
Not taking credit to ourselves for what is not our business, that is, for the work of others; but having hope that, with the growth of your faith, we may get the credit for an increase which is the effect of our work,

Darby English Bible (DBY)
not boasting out of measure in other people’s labours, but having hope, your faith increasing, to be enlarged amongst you, according to our rule, yet more abundantly

World English Bible (WEB)
not boasting beyond proper limits in other men’s labors, but having hope that as your faith grows, we will be abundantly enlarged by you in our sphere of influence,

Young’s Literal Translation (YLT)
not boasting of the things not measured, in other men’s labours, and having hope — your faith increasing — in you to be enlarged, according to our line — into abundance,

2 கொரிந்தியர் 2 Corinthians 10:15
எங்கள் அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைகύகுட்பட்டு மேன்மைபாராட்டமாட்Οோம்.
Not boasting of things without our measure, that is, of other men's labours; but having hope, when your faith is increased, that we shall be enlarged by you according to our rule abundantly,

οὐκoukook
εἰςeisees
τὰtata
ἄμετραametraAH-may-tra
καυχώμενοιkauchōmenoikaf-HOH-may-noo
ἐνenane
ἀλλοτρίοιςallotrioisal-loh-TREE-oos
κόποιςkopoisKOH-poos
ἐλπίδαelpidaale-PEE-tha
δὲdethay
ἔχοντεςechontesA-hone-tase
αὐξανομένηςauxanomenēsaf-ksa-noh-MAY-nase
τῆςtēstase
πίστεωςpisteōsPEE-stay-ose
ὑμῶνhymōnyoo-MONE
ἐνenane
ὑμῖνhyminyoo-MEEN
μεγαλυνθῆναιmegalynthēnaimay-ga-lyoon-THAY-nay
κατὰkataka-TA
τὸνtontone
κανόναkanonaka-NOH-na
ἡμῶνhēmōnay-MONE
εἰςeisees
περισσείανperisseianpay-rees-SEE-an

Cross Reference

ரோமர் 15:20
மேலும் அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள், காண்பார்களென்றும், கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே,

2 கொரிந்தியர் 10:13
நாங்கள் அளவுக்கு மிஞ்சி மேன்மைபாராட்டாமல், உங்களிடம்வரைக்கும் வந்தெட்டத்தக்கதாக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம்.

2 தெசலோனிக்கேயர் 1:3
சகோதரரே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்; உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும், நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:13
மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள்.


Tags எங்கள் அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைகύகுட்பட்டு மேன்மைபாராட்டமாட்Οோம்
2 Corinthians 10:15 in Tamil Concordance 2 Corinthians 10:15 in Tamil Interlinear 2 Corinthians 10:15 in Tamil Image